முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள் Tamilnadu Live : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் டெல்லியில் நடக்கிறது. அவருக்கு நினைவிடம் அமைக்க காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைத்த நிலையில், மன்மோகன் சிங் கிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு இடம் ஒதுக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
எப்ஐஆர் லீக் ஆனது எப்படி? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த செய்திகள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளலாம். களஞ்சியம் மொபைல் ஆப் Latest News: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நலனுக்காக களஞ்சியம் மொபைல் ஆப் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, வரும் 2025 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை (ELI திட்டம்) அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஊதியக்குழுவிற்கு பதிலாக, சம்பள கட்டமைப்பை உருவாக்க, புதிய ஒரு வழிமுறையை பின்பற்ற அரசு தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.புத்தாண்டு 2025 -இல் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.உடம்பை பிட்டாக வைத்துக் கொள்ள ஜிம்முக்கு போக தேவையில்லை..! வீட்டிலேயே செய்யக்கூடிய 5 உடற்பயிற்சிகள்இன்றைய எபிசோட்: கார்த்திக் மீது பழி போட்ட மகேஷ்.. வீட்டை விட்டு துரத்தும் சாமுண்டீஸ்வரி!Anna University StudentIND Vs AusSIP Calculator: மாதம் ரூ.3,000 முதலீட்டில் ரூ.3 கோடி கார்பஸ்...
பாலியல் வழக்கு மன்மோகன் சிங் அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Live : மன்மோகன் சிங் காலமானார் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு அண்ணாமலை சவுக்கடி போராட்டம்Live : மன்மோகன் சிங் காலமானார் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு அண்ணாமலை சவுக்கடி போராட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை: போலீசார் எச்சரிக்கைசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமூக வலைதளங்களில் சம்பவம் தொடர்பான தகவல்களை பரப்பக்கூடாது என காவல்துறை தெரிவித்துள்ளது.
और पढो »
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் - திமுகவின் சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர்Chennai: A sexual assault case against a female engineering student has surfaced at Anna University campus in Chennai, sparking a major political controversy. The BJP has accused the DMK that the arrested accused is a DMK worker who has been involved in similar offenses earlier. Tamil Nadu BJP chief Annamalai shared photos of the accused Gnanashekar with top DMK leaders, including Chief Minister MK Stalin's son and Deputy Chief Minister Udayanidhi Stalin. Annamalai alleged in his X post that Gnanashekar is the deputy convener of DMK's Saidai East student wing.
और पढो »
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி இதுவரை அறிந்திராத 9 முக்கிய தகவல்கள்..!Manmohan Singh Facts | மன்மோகன் சிங் பிறப்பு முதல் காலமானது வரையிலான அவரது வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான தகவல்கள்.
और पढो »
Live: ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச் சடங்கு அதிமுக பொதுக்குழு மழை நிலவரம் IND vs AUS அப்டேட்ஸ்Live: ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச் சடங்கு அதிமுக பொதுக்குழு மழை நிலவரம் IND vs AUS அப்டேட்ஸ்
और पढो »
உலக நாடுகளை வியக்க வைத்த சிங்! இந்தியாவுக்காக அவர் செய்த சாதனை பட்டியல்Who Is Manmohan Singh: உலகமே போற்றும் யார் இந்த மன்மோகன் சிங்? இந்தியாவுக்காக அவர் செய்த சாதனைகள் என்னென்ன? பார்ப்போம்.
और पढो »