மயங்கி விழும் தொண்டர்கள்... இடமில்லாமல் திணறும் திடல் - தவெக மாநாட்டில் நடப்பது என்ன?

Heat Stroke Affects TVK Cadres समाचार

மயங்கி விழும் தொண்டர்கள்... இடமில்லாமல் திணறும் திடல் - தவெக மாநாட்டில் நடப்பது என்ன?
TVK ConferenceTamilaga Vetri Kazhagam ConferenceNo Seats Available In Tamilaga Vetri Kazhagam Con
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 35 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 87%
  • Publisher: 63%

TVK Conference: தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறும் திடலில் வெயிலின் தாக்கம் காரணமாக தொண்டர்கள் மயங்கி விழுந்து கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அமர இருக்கையும் இன்றி மாநாட்டுத் திடல் கடுமையாக திணறி வருகிறது.

மாலை நடக்கும் மாநாட்டுக்கு அதிகாலையிலேயே குவிந்த கூட்டம்மத்திய அரசு ஊழியர்களுக்கு டாப் அப்டேட்: ஊதிய உயர்வுடன் 8வது ஊதியக்குழு... அடுத்த மாதம் முக்கிய முடிவுஐப்பசிக்கு பிறகு கார்த்திகை மாதத்தை உருவாக்கும் சூரியன்! சூரியனின் விருச்சிக ராசி பெயர்ச்சி!மாசத்துக்கு நாலு முறை வீட்டை மாத்தினா என்ன செய்ய? நவம்பர் மாத புதன் பெயர்ச்சியால் அலுத்துக் கொள்ளும் ராசிகள்!

தற்போதே 3 லட்சம் தொண்டர்கள் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாலைக்குள் 10 லட்சம் தொண்டர்கள் மாநாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இருக்கைகள் என்பது போதுமானதாக இருக்காது என தெரியவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.தமிழகத்தின் எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட தொலைதூர மாவட்டங்களிலிருந்து நேற்றிரவே தொண்டர்கள் விக்கிரவாண்டி வந்தடைந்தார்கள்.

மாநாட்டு திடல் ஏறத்தாழ நிரம்பிவிட்ட நிலையில், தற்போது உள்ளே வரும் தொண்டர்களுக்கு இருக்கை இல்லை. இன்னும் லட்சக்கணக்கில் கூட்டம் வந்தால் இருக்கை பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும். இதுவே விஜய்க்கும் அக்கட்சிக்கும் பெரிய பிரச்னையை உண்டாக்கலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

TVK Conference Tamilaga Vetri Kazhagam Conference No Seats Available In Tamilaga Vetri Kazhagam Con Vikkiravandi V Salai Vikkiravandi V Salai TVK Conference TVK Cadres TVK Tamilaga Vetri Kazhagam TVK Conference Latest News Updates TVK News TVK Maanadu Arrangements TVK Maanadu Facilities வெயில் கொடுமையால் வாடும் தவெக தொண்டர்கள் தமிழக வெற்றி கழகம் மாநாடு தவெக மாநாட்டில் இருக்கையே இல்லை விக்கிரவாண்டி தவெக செய்திகள் மயங்கி விழும் தவெக தொண்டர்கள் இடமில்லாமல் திணறும் தவெக மாநாடு திடல் தவெக மாநாட்டில் நடப்பது என்ன

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?
और पढो »

தவெக மாநாட்டில் ஏற்பாடுகள் எப்படி? 360° வீடியோ…தவெக மாநாட்டில் ஏற்பாடுகள் எப்படி? 360° வீடியோ…தயார் நிலையில் தவெக மாநாட்டு திடல்!! 360° வீடியோ…
और पढो »

தவெக மாநாட்டில் விஜய் பேசப்போகும் 5 முக்கியமான விஷயங்கள்..!தவெக மாநாட்டில் விஜய் பேசப்போகும் 5 முக்கியமான விஷயங்கள்..!TVK, Vijay Speech Updates : தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர் விஜய் இந்த 5 முக்கியமான விஷயங்களை பேசப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

களைக்கட்டும் தவெக மாநாட்டு அரங்கம்!! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?களைக்கட்டும் தவெக மாநாட்டு அரங்கம்!! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?விஜய்யின் தவெக மாநாட்டின் களைக்கட்டும் அரங்க அமைப்புகள் விக்ரவாண்டியை ஜொலிக்க வைக்கும் தவெக கட்சி கொடிகள். விஜய் பேனர்கள், கட்சி கொடிகள் மற்றும் ஊர் சூற்றி ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள்
और पढो »

ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!Kalashtami October 2024 : ஐப்பசி மாதத்தில் வரும் அஷ்டமி விரதம் அக்டோபர் 24 அன்று அனுசரிக்கப்படும், இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
और पढो »

விஜயதசமிக்கு அடுத்தநாள் விருச்சிகத்திற்கு மாறும் சுக்கிரன் யாருக்கெல்லாம் விஜயத்தைத் தருவார்? சுக்கிரப் பெயர்ச்சி பலன்கள்விஜயதசமிக்கு அடுத்தநாள் விருச்சிகத்திற்கு மாறும் சுக்கிரன் யாருக்கெல்லாம் விஜயத்தைத் தருவார்? சுக்கிரப் பெயர்ச்சி பலன்கள்Shukra Gochar Oct 2024 : விருச்சிக ராசியில் சஞ்சாரமாகும் சுக்கிரன் யாருக்கு என்ன பலன்களைக் கொடுப்பார்?தெரிந்துக் கொள்வோம்...
और पढो »



Render Time: 2025-02-13 15:09:37