மருத்துவ காப்பீடு துறையில் கால்பதிக்க தயாராகும் LIC... வெளியான முக்கிய தகவல்..!!

LIC Health Insurance समाचार

மருத்துவ காப்பீடு துறையில் கால்பதிக்க தயாராகும் LIC... வெளியான முக்கிய தகவல்..!!
LIC Plans To Enter Health InsuranceLIC Health Insurance NewsBest Heath Insurance
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 53 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 45%
  • Publisher: 63%

LIC in Health Insurance Sector: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் நுழைவதற்கான திட்டம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் உடல்நலக் காப்பீட்டுத் துறையில் நுழையத் தயாராக உள்ளது.ஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!கிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, இப்போது ஹெல்த் இன்சூரன்ஸ் என்னும் மருத்துவ காப்பீட்டு துறையில் காலபதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022-23 ஆம் ஆண்டின் இறுதியில், 2.3 கோடிக்கும் குறைவான சுகாதார காப்பீடுகள் வழங்கப்பட்டன. இவை 55 கோடி மக்களை உள்ளடக்கிய காப்பீடுகள். அரசாங்கம் மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பான IRDAI, அதிக அளவிலான மக்களை உடல் நல காப்பீட்டின் கீழ் கொண்டு வர, இன்னும் அதிக அளவில் சுகாதார காப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. மேலும் LIC நிறுவனம் ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் நுழைவதன் மூலம், இந்த பணி வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Health Insurance: மருத்துவ காப்பீடு எடுக்க போறீங்களா... ‘இந்த’ விஷயங்களில் கவனம் தேவை! எல்ஐசியின் நிதி நிலையை பற்றி பேசுகையில், மார்ச் 2024 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் ரூ.13,762 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.13,427 லாபத்தை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தையில் எல்ஐசி சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது. எல்ஐசி பங்கின் விலை கடந்த ஆறு மாதங்களில் 52 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனுடன், எல்ஐசி நாட்டின் முதல் 10 மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. அதன் சந்தை மூலதனம் ரூ.6.51 லட்சம் கோடி என அளவில் உள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

LIC Plans To Enter Health Insurance LIC Health Insurance News Best Heath Insurance இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எல்ஐசி உடல்நலக் காப்பீடு காப்பீடுச் சட்டம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Health Insurance: மருத்துவ காப்பீடு எடுக்க போறீங்களா... ‘இந்த’ விஷயங்களில் கவனம் தேவை!Health Insurance: மருத்துவ காப்பீடு எடுக்க போறீங்களா... ‘இந்த’ விஷயங்களில் கவனம் தேவை!Health Insurance: இன்றைய காலகட்டத்தில், சாதாரண சிகிச்சைக்காக சென்றாலே, ஆயிரங்களை எடுத்து வைக்க வேண்டிய நிலை உள்ளதால், எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க உடல்நல காப்பீடு என்பது அவசியமாகிறது.
और पढो »

Hardik Pandya : பாய் பெஸ்டியுன் ஊர் சுற்றும் ஹர்திக் பாண்டியா மனைவி! அப்போ ஹர்திக்?Hardik Pandya : பாய் பெஸ்டியுன் ஊர் சுற்றும் ஹர்திக் பாண்டியா மனைவி! அப்போ ஹர்திக்?Hardik Pandya Wife ; ஹர்திக் பாண்டியாவுடன் விவாகரத்து செய்ய அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், பாய் பெஸ்டியுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
और पढो »

பள்ளி குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விவகாரத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்..!பள்ளி குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விவகாரத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்..!விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நதியா தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்துள்ளார்.
और पढो »

ஏடிஎம் வச்சிருக்கீங்களா? அப்போ 10 லட்சம் ரூபாய் கிளைம் செய்யலாம்! தெரிந்து கொள்ளுங்கள்ஏடிஎம் வச்சிருக்கீங்களா? அப்போ 10 லட்சம் ரூபாய் கிளைம் செய்யலாம்! தெரிந்து கொள்ளுங்கள்நீங்கள் எந்த வங்கியின் ஏடிஎம் கார்டையும் 45 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால், நீங்கள் இலவச காப்பீட்டு வசதிக்கு தகுதியுடையவர். விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டும் இதில் அடங்கும்.
और पढो »

அடாவடி கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த காலையில் தினமும் இதை செய்தால் போதும்அடாவடி கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த காலையில் தினமும் இதை செய்தால் போதும்Cholesterol Control Tips: கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த காலையில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இங்கே காணலாம்.
और पढो »

தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் புது அப்பேட் கொடுத்த படக்குழுதனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் புது அப்பேட் கொடுத்த படக்குழுKubera Teaser Release Date: சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 11:36:43