மாதவிடாய் கோளாறா? இயற்கையாக சரிசெய்ய..‘இதை’ சாப்பிடுங்க..!

Menstrual Cycle समाचार

மாதவிடாய் கோளாறா? இயற்கையாக சரிசெய்ய..‘இதை’ சாப்பிடுங்க..!
PeriodsNatural RemedyPeriods Natural Remedies
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 43%
  • Publisher: 63%

மாதவிடாய் கோளாறா? இயற்கையாக சரிசெய்ய..‘இதை’ சாப்பிடுங்க..!

பெண்மணிகள் பலர், மாதவிடாய் கோளாறு காரணமாக அவதிப்படுவர். இதை சரிசெய்ய, சில இயற்கையான வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? மாதவிடாய் கோளாறு காரணமாக பல லட்சம் மகளிர், அவதிப்படுகின்றனர். தைராய்டு, நீர்க்கட்டி உள்பட பல பிரச்சனைகள் இதற்கு காரணமாக கூறப்படுகின்றன. இதை சரிசெய்ய, இயற்கையாகவும் சில வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம். மாதவிடாய் சரியான நேரத்தில் வராமல் இருப்பதற்கு பல காராணங்கள் இருக்கலாம். அவற்றை இயற்கையாக சரிசெய்யவும் சில வழிமுறைகள் இருக்கின்றன.

இது, மாதவிடாய் வரவழைக்கும் ஹார்மோன்களை சீர் செய்வதற்கும் உதவுவதாக கூறப்படுகிறது.பப்பாளி: பப்பாளி பழத்தில் இருக்கும் கேரோட்டின் சத்து, எஸ்ட்ராஜென் ஹார்மோன்களை சரிசெய்ய உதவுகிறது. இதனால், மாதவிடாய் நாட்களுக்கு முன்னர் இதை சாப்பிட்டு வர, சரியான நேரத்தில் மாதவிடாய் ஏற்படலாம் என கூறப்படுகிறது.இஞ்சி: இஞ்சி, உடல் சூடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையுமாம். இதை கொதிக்க வைத்து குடிப்பதனாலும் மாதவிடாய் வரவழைக்கலாம் என கூறப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Periods Natural Remedy Periods Natural Remedies How To Get Periods Faster Periods Faster Remedy Tips How To Make My Periods Come Fast How To Get Correct Menstrual Cycle Periods Natural Remedies மாதவிடாய் விரைவில் வரவழைப்பது எப்படி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கொழுக் மொழுக் உடலை ஒல்லி பெல்லியாக்க...‘இதை’ சாப்பிடுங்க!கொழுக் மொழுக் உடலை ஒல்லி பெல்லியாக்க...‘இதை’ சாப்பிடுங்க!கொழுக் மொழுக் உடலை ஒல்லி பெல்லியாக்க...‘இதை’ சாப்பிடுங்க!
और पढो »

சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!
और पढो »

விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும்! ‘இதை’ சாப்பிடுங்க..விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும்! ‘இதை’ சாப்பிடுங்க..விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும் இதை சாப்பிடுங்க
और पढो »

ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!
और पढो »

ஜிம் வேண்டாம்..10 நாட்களில் 10 கிலோ எடையை எளிதில் குறைக்கலாம்! ‘இதை’ சாப்பிடுங்க..ஜிம் வேண்டாம்..10 நாட்களில் 10 கிலோ எடையை எளிதில் குறைக்கலாம்! ‘இதை’ சாப்பிடுங்க..ஜிம் வேண்டாம்..10 நாட்களில் 10 கிலோ எடையை எளிதில் குறைக்கலாம்! ‘இதை’ சாப்பிடுங்க..
और पढो »

மழுங்கி போன மூளையை ஷார்ப்பாக வைத்திருக்க...‘இதை’ செய்யுங்கள்!மழுங்கி போன மூளையை ஷார்ப்பாக வைத்திருக்க...‘இதை’ செய்யுங்கள்!மழுங்கி போன மூளையை ஷார்ப்பாக வைத்திருக்க...‘இதை’ செய்யுங்கள்!
और पढो »



Render Time: 2025-02-16 09:27:34