National Pension Scheme: துவக்கத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமிப்பின் ஒரு பகுதியாகவும், பணி ஓய்வுக்குப் பிந்தைய காலத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்களின் சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காகவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
ரூ. 1 லட்சம் ஓய்வூதியம் பெறுவதற்கான முழுமையான முதலீட்டு கணக்கீட்டை இங்கே காணலாம்.இன்னும் 7 நாட்களில் சனி பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம், பொற்காலம் இந்த ராசிகளுக்கு தேசிய ஓய்வூதிய அமைப்பு என்பது அரசாங்கம் மூலம் நடத்தப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். இந்த திட்டத்தில் அரசாங்கம் ஓய்வூதியதாரர்களுக்கு நன்மை அளிக்கும் கூடுதல் அம்சங்களையும் பலன்களையும் சேர்த்து வருவதால், இந்த சேமிப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டம் நாளுக்கு நாள் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது.
- NPS இல் வருமான வரியின் பிரிவு 80C இன் கீழ், ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு வரி விலக்கும் கிடைக்கின்றது. இது தவிர, - மொத்தத்தில் என்பிஎஸ்-ல் முதலீடு செய்வதன் மூலம், என்பிஎஸ் உறுப்பினர்கள் ஒரு வருடத்தில் ரூ.2 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம். மேலும் படிக்க | ஹிண்டன்பர்க் விவகாரம்: Conflict Of Interest என்றால் என்ன? இதற்கான செபியின் நெறிமுறைகள் என்ன?ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒருவர் 30 வயதில் NPS திட்டத்தில் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் முதலீடு செய்யத் தொடங்கினார் என்று வைத்துக்கொள்வோம். அவரது முதலீட்டில் கிடைக்கும் வட்டி வருமானம் ஆண்டுக்கு 10 சதவீதம் என மதிப்பிடப்பட்டால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த ஓய்வூதியத் தொகை அவரது கணக்கில் ரூ.2.28 கோடியாக இருக்கும்.
How Much Should You Invest In Nps Monthly Pension NPS Pension Scheme Personal Finance Pension தேசிய ஓய்வூதிய அமைப்பு தேசிய ஓய்வூதிய முறை என்பிஎஸ் ஓய்வூதியம் ஓய்வூதியதாரர்கள் முதலீடு Business News In Tamil வணிகச் செய்திகள் Investment Ideas
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரத்தன் டாடாவின் வருகையால் மீண்டும் சூடுபிடிக்கும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்!BSNL Join Hands With TATA : பிஎஸ்என்எல்-இல் டாடா 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதால், இனிமேல் நெட்வொர்க் ராக்கெட் வேகத்தில் கிடைக்கும்...
और पढो »
உடல் எடையை ஈசியா கூறைக்க தினமும் இளநீரை இப்படி குடிங்க போதும்Weight Loss Tips: உடல் எடையை குறைக்க (Weight Loss) பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்றார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம்.
और पढो »
NPS விதிகளில் மாற்றம்: மாத ஓய்வூதியம், ஓய்வூதிய நிதியில் 40% ஏற்றம்National Pension Scheme: பட்ஜெட்டில் மத்திய அரசு என்பிஎஸ் விதிகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. என்பிஎஸ் சந்தாதாரர்களின் (NPS Subscribers) மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நிதி 40 சதவீதம் அதிகரிக்கலாம்.
और पढो »
Budget 2024: NPS-இல் நல்ல செய்தி... நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்தது, ஊழியர்களுக்கு கொண்டாட்டம்National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பிஎஸ் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
और पढो »
NPS முதலீட்டின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? முழு லிஸ்ட் இதோNational Pension System: NPS,முறையான முதலீட்டிற்கான நீண்ட கால ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இதில் முதலீட்டாளர்கள் பணி ஓய்வுக்கு பிறகான ஓய்வூதியத்திற்காக முதலீடு செய்கிறார்கள்.
और पढो »
வீட்டுக்கடன் இருக்கா? ரியல் எஸ்டேட் துறைக்கு பரிசாக பட்ஜெட்டில் நல்ல செய்தி!!Budget 2024: வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான வரி விலக்கு 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று துறை நிபுணர்களும் பொருளாதார நிபுணர்களும் கருத்துகிறார்கள்.
और पढो »