மாத ராசிபலன்: ஜூலை மாதம் யாருக்கு சூப்பர்? யாருக்கு சுமார்..... முழு ராசிபலன் இதோ

Monthly Horoscope समाचार

மாத ராசிபலன்: ஜூலை மாதம் யாருக்கு சூப்பர்? யாருக்கு சுமார்..... முழு ராசிபலன் இதோ
July 2024 Monthly HoroscopeAstrological Predictions For All Zodiac SignsMasik Rashifal
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 64 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 231%
  • Publisher: 63%

Lucky Zodiac Signs of July 2024: ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் ஏற்படவுள்ளன. நாளை ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. கிரக மாற்றங்களின் அடிப்படையில் எந்த ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும்? எந்த ராசிகளுக்கு சிக்கல் ஏற்படும்? இந்த பதிவில் இதை காணலாம்.

Lucky Zodiac Signs of July 2024: ஜூலை மாதத்திலும், பல பெரிய கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றவுள்ளன. இன்று அதிகாலை சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். இதன் தாக்கமும் அடுத்த சில மாதங்களுக்கு இருக்கும். இது தவிர, சுக்கிரன் , சூரியன் உள்ளிட்ட சில கிரகங்களின் பெயர்ச்சி ஜூலை மாதத்தில் ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான ஜூலை மாத ராசிபலன் இதோ. மேஷம்: குடும்பத்தில் ஆன்மீக காரியங்கள் நடைபெறலாம். நண்பரின் உதவியால் வருமானம் கூடும். தொழில் நிலை மேம்படும்.

துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால் பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணச் செலவுகள் அதிகரிக்கலாம். நண்பரின் உதவியால் வருமானத்தைப் பெருக்கும் வழி உருவாகும். செலவுகள் அதிகமாகவே இருக்கும்.விருச்சிகம்: உங்கள் தொழிலை விரிவுபடுத்த சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் தந்தையிடமிருந்தும் பணம் பெறலாம். கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் உள்ளவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள். கல்வி பணிக்காக சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

July 2024 Monthly Horoscope Astrological Predictions For All Zodiac Signs Masik Rashifal Matha Rasipalan Lucky Zodiac Signs Of July 2024 Zodiac Signs July 2024 Grah Gochar Matha Rasipalan ஜூலை 2024 மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை ஜூலை மாத ராசிபலன் புதன் சுக்கிரன் செவ்வாய் சூரியன் சனி கிரக மாற்றங்கள் ஜூலை மாத லக்கி ராசிகள் July 2024 Monthly Horoscope ராசிகள் கிரகங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces ராசிபலன் Rasipalan 2024 அதிர்ஷ்ட ராசிகள் Lucky Zodiac Signs Of 2024 2024 Horoscope 2024 Rasipalan 2024 ராசிபலன் Sani Peyarchi Sani Peyarchi Palangal சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Ezharai Sani Ezharai Sani Parigarangal ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மாத ராசிபலன்: ஜூலை மாதம் இந்த ராசிகள் மீது அன்னை லட்சுமியின் அருள் மழை, வெற்றி நிச்சயம்மாத ராசிபலன்: ஜூலை மாதம் இந்த ராசிகள் மீது அன்னை லட்சுமியின் அருள் மழை, வெற்றி நிச்சயம்Lucky Zodiac Signs of July 2024: ஜூலை மாதத்தில் ஏற்படும் கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், இதனால் சில ராசிகளில் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
और पढो »

ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோBudhan Peyarchi Palangal: கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் ஜூன் 29-ம் தேதி மதியம் 12.26 மணிக்கு மிதுன ராசியில் தனது சஞ்சாரத்தை முடித்துக்கொண்டு கடக ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.
और पढो »

Budget 2024: இந்த துறைகளில் முக்கிய கவனம் இருக்கும், அதிக அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்Budget 2024: இந்த துறைகளில் முக்கிய கவனம் இருக்கும், அதிக அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை மாதம் இந்த நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டன.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் ஜாக்பாட்: 54% டிஏ? காத்திருக்கும் அரசின் பரிசுமத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் ஜாக்பாட்: 54% டிஏ? காத்திருக்கும் அரசின் பரிசு7th Pay Commission:ஜூலை மாதம் அகவிலைப்படி 54% ஆக உயர்ந்தால், ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளில் பெரிய அதிகரிப்பு இருக்கும். இதற்கான முழு கணக்கீட்டை இங்கே காணலாம்.
और पढो »

சனி வக்ர பெயர்ச்சி: ஜூலை முதல் இந்த ராசிகளுக்கு ஜோராக இருக்கும்..... முழு ராசிபலன் இதோசனி வக்ர பெயர்ச்சி: ஜூலை முதல் இந்த ராசிகளுக்கு ஜோராக இருக்கும்..... முழு ராசிபலன் இதோSani Vakra Peyarchi Palangal: கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படும் சனி பகவான் ஜூன் 30 ஆம் தேதி வக்கிரப் பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால் அனைத்து ராசிகளிலும் ஏற்பட உள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

ஆனி மாதம் அட்டகாசமாக இருக்க எந்த ராசியினர் யாருக்கு என்ன தானம் செய்ய வேண்டும்?ஆனி மாதம் அட்டகாசமாக இருக்க எந்த ராசியினர் யாருக்கு என்ன தானம் செய்ய வேண்டும்?Sun Transit Donation : சூரியபகவானின் அருளைப் பெற, மிதுன சங்கராந்தி தினம், அதாவது ஆனி மாத பிறப்பன்று செய்ய வேண்டிய தானங்களின் பட்டியல் இது...
और पढो »



Render Time: 2025-02-16 11:23:49