மாமியாரை காதலித்த மருமகன்-மாமனாரே திருமணத்தை நடத்தி வைத்த வினோதம்! என்னடா நடக்குது இங்க?
Latest News Bihar Man Marries Mother In Law : பீகாரில், மாமியார் மீது காதல் கொண்ட மருமகனுக்கு ஊர் பெரியவர்கள் மற்றும் சொந்த மாமனாரே சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மே 1 குரு பெயர்ச்சி ஆரம்பம்: இந்த ராசிகளுக்கு குபேர யோகம், பணம் ஓவரா கொட்டும்20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன் - சுப்மன் கில்காதல், மனிதனுக்கு எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் வரலாம் என்பதை கேள்வி பட்டிருக்கிறாேம்.
இவர்களின் நெருக்கத்தை பார்த்த கீதா தேவியின் கணவர், இவர்களுக்குள் ஒருவேளை தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் கொண்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் துருவி துருவி விசாரித்ததை அடுத்து, ஒரு முறை இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளார். இதனை, திலேஷ்வர் ஊர் பஞ்சாயத்தாரிடம் தெரிவித்துள்ளார். இந்த பஞ்சாயத்து கூட்டத்தில், கிராமத்தார் முன்னிலையில் தனது மாமியார் மீது தான் காதலில் விழுந்ததாக சிக்கந்தர் யாதவ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | கணவனின் பிணத்துடன் குடும்பம் நடத்திய அமானுஷ்ய பெண்... அதுவும் 4 வருஷமாக... காரணம் என்ன? சிக்கந்தரின் பேச்சை கேட்ட பஞ்சாயத்தினர் அவரின் சம்மதத்துடனும் கீதா தேவியின் சம்மதத்துடனும் இருவருக்கும் அனைவர் முன்னிலையிலும் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். பஞ்சாயத்தில் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது மட்டுமன்றி இருவரும் சட்டப்படி நீதிமன்றத்திலும் திருமணம் நடைப்பெற்றிருக்கிறது. இதனை, கீதா தேவியின் முதல் கணவர் திலேஷ்வரே நடத்தி வைத்திருக்கிறார்.
Bihar Man Mother In Law Love Affair Bizarre In Bihar. Bizarre News Tamil Bihar Man Marries Mother In Law Bihar Man Marries Mother Of Ex Wife Bihar Man Marries His Own Mother In Law பீகாரில் மாமியாரை மணந்த மருமகன் மாமியாரை மருமகன் மணக்க காரணம் பீகாரில் வினோத காதல் கதை பீகார் Latest News பீகாரில் நடைப்பெற்ற வினோத காதல் கதை Banka Bihar Man Marries Mother In Law Son In Law Affair With Mother In Law In Bihar
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
முறையாக குடிதண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்.. சாலை மறியலில் பெண்கள்முறையாக குடிதண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
और पढो »
மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள், வியாபாரிகள் இன்று ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டம்மதுரை ஒத்தக்கடை பகுதியில் மதுபோதையில் சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
और पढो »
மாமியாரை காதலிக்கும் மருமகள்... கட்டாய உடலுறவுக்கு முயற்சிShocking Bizarre News: தனது மருமகள் தன்னை காதலிப்பதாகவும், தன்னுடன் கட்டாய உடலுறவு மேற்கொள்ள முயற்சி செய்வதாகவும் மாமியார் ஒருவர் காவல்துறையில் பகிரங்கமாக புகார் அளித்துள்ளார்.
और पढो »
நெட்டிசன்களின் குறுக்கு வழிக்கு ஆப்பு வைத்த யூடியூப்! இனி இந்த வேலையெல்லாம் ஆகாதுYouTube Ad Blockers Warning: யூடியூப் நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி வீடியோக்களை பார்ப்பதற்கு ஆப்பு வைத்துள்ளது. இனி மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்க்க முடியாது.
और पढो »
மதுரை: முன்விரோதத்தில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு! அதிரவைக்கும் பின்னணிMadurai Tiffen Box Bomb Case : மதுரை மேலூர் அருகே முன்விரோதம் காரணமாக டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, மூன்றூ பேரை கைது செய்து கீழவளவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
और पढो »
மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள், வியாபாரிகள் இன்று ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டம்மதுரை ஒத்தக்கடை பகுதியில் மதுபோதையில் சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
और पढो »