மதுரை ஒத்தக்கடை பகுதியில் மதுபோதையில் சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மூன்றுக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.Cholesterol20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன் - சுப்மன் கில்மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஐயப்பன் நகர் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது போதையில் இருந்தவர்கள் அந்த வழியாக சென்றவர்களை தடுத்து நிறுத்தி தாக்கினர்.
வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மேலும் தற்போது தாக்குதல் நடத்தக்கூடிய கூடுதலான சிசிடிவி கட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.ஒத்தக்கடை தாக்குதல் சம்பந்தம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி தமிழக முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வழக்கில் மூன்றுக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பல்வேறு கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒத்தக்கடை பகுதியில் அதிகளவிற்கு போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும்ம் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இதுபோன்று போதை நடமாட்டத்துடன் திரியும் இளைஞர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இந்த கோரிக்கை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Madurai Crime News Police Arrest Madurai Workshop Merchants Traders மதுபோதை இளைஞர்கள் தாக்குதல் மதுரை க்ரைம் நியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: இன்று திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக தொடங்கியதுமதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா - திருக்கல்யாணத்தை தொடர்ந்து இன்று திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வெகுவிமர்சையாக தொடங்கியது.
और पढो »
மதுரை, நாகர்கோவில், கோவை செல்லும் கோடை கால சிறப்பு ரயில்கள்! முழு விவரம்Summer Special Trains in Tamil Nadu: கோடைகால சிறப்பு ரயில்கள் மதுரை, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
और पढो »
வாக்களிக்க போறீங்களா? அப்போ உடனே இந்த விஷயங்களை கவனியுங்கள்Loksabha Election 2024: மக்களவைத் தேர்தல் 2024 இன்று தொடங்கியுள்ளது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
और पढो »
உச்சக்கட்ட உற்சாகத்தில் மதுரை... புறப்பட்டார் கள்ளழகர் - சித்திரை திருவிழா அப்டேட்!Madurai Chithirai Thiruvizha 2024: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான, வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக, அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் தரித்து தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரை புறப்பட்டார்.
और पढो »
அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி: சாமி தரிசனம் செய்த பக்தர்கள்அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.
और पढो »
வயநாட்டில் தேர்தல் க்ளைமாக்ஸ்: மக்களை சந்தித்த மாவோயிஸ்டுகள், உஷாரான காவல்துறைLok Sabha Elections: இன்று அதிகாலை, விவசாய நிலப்பகுதிகளுக்கு வந்த மாவோயிஸ்ட் குழுவினர், அங்கிருந்த மக்களிடம் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
और पढो »