மாம்பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?

Do Not Store Mango In The Fridge समाचार

மாம்பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?
Side Effects Of Mangoes In FridgeMangoes In SummerBenefits Of Mangoes
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 76 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 93%
  • Publisher: 63%

Mango: தற்போது கோடைகாலத்தில் பலரும் மாம்பழங்களை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். மாம்பழங்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க எப்படி சேமித்து வைப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மாம்பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா ?மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...International Yoga Day 2024சுகப்பிரசவம் எளிமையாக நடைபெறும்.. இந்த யோகாசனங்கள் செய்தால் போதும்

Mango on Fridge: கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் மாம்பழங்கள் உடலுக்கு அதிக அளவு நன்மைகளை தருகிறது. இந்த சமயத்தில் மற்ற பழங்களை காட்டிலும் மாம்பழம் விற்பனை அதிகளவில் இருக்கும். மாம்பழத்தின் சுவையை எந்த ஜூஸ் நிறுவனங்களும் தர முடியாது. அதிலும் குறிப்பாக ஒரு சிலஅதிக விலை கொண்டதாகவும் இருக்கும். மாம்பழ பிரியர்கள் ஆண்டு முழுவதும் இந்த சீசனுக்காக காத்திருந்து வாங்கி சாப்பிடுகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.

மேலும் படிக்க | இந்த காருக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி... ஹூண்டாயின் இந்த அறிவிப்புக்கு என்ன காரணம் தெரியுமா? ஆனால் இதில் உள்ள முக்கியமான பிரச்சனை என்னவென்றால் மாம்பழம் எளிதில் கெட்டுவிடும். எனவே அனைத்து மாம்பழங்களையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது என்பது முடியாத காரியம். இத்தகையை சூழ்நிலையில், மாம்பழங்களை சரியான முறையில் சேமித்து வைப்பது முக்கியம். இல்லை என்றால் மாம்பழங்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. எனவே அவற்றை சேமித்து வைப்பதற்கான சரியான வழியை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பலரது வீடுகளிலும் மாம்பழங்கள் கெட்டுப் போகாமல் இருக்க பிரிட்ஜில் வைப்பது வழக்கம்.

கெட்டு போக செய்யும். மாம்பழங்கள் நன்கு பழுத்ததும் சிறிது நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க தண்ணீரில் அல்லது பிரிட்ஜில் வைக்கலாம். பழுத்த மாம்பழங்களை 4-5 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து இருக்கலாம். அதற்கு மேல் வைத்திருக்க கூடாது. அதே சமயம் மற்ற காய்கறிகள் மற்றும் பழங்களுடன் மாம்பழத்தை பிரிட்ஜில் வைக்க கூடாது. ஏனெனில் இது மற்ற காய்கறிகள் கெட்டுப்போக வழிவகை செய்யும். முடிந்தவரை சாப்பிடும் முன்பு சிறிது நேரம் மட்டும் மாம்பழங்களை பிரிட்ஜில் வைப்பது நல்லது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Side Effects Of Mangoes In Fridge Mangoes In Summer Benefits Of Mangoes Benefits Of Mango Benefits Of Mango With Ice Cream How To Store Mangoes The Right Way How To Store A Mango Ripe Mango Store In Fridge Mango Store In Fridge Overnight How To Store Mango Once Cut How Long Does Mango Last Once Cut How To Preserve Mangoes Without Refrigeration மாம்பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா மாம்பழம் மாம்பழம் கெட்டுப்போகாமல் இருக்க மாம்பழத்தின் சுவை மாம்பழத்தில் பூச்சி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வயசு ஆனாலும் இளமையாகவே இருக்க வேண்டுமா? உங்கள் டையட்டில் 5 உணவுகள் தவறக்கூடாதுவயசு ஆனாலும் இளமையாகவே இருக்க வேண்டுமா? உங்கள் டையட்டில் 5 உணவுகள் தவறக்கூடாதுவயசு ஆனாலும், முதுமை தோற்றம் இல்லாமல் இளமையாகவே இருக்க வேண்டும் என்றால் உங்கள் உணவில் இந்த காய்கறிகள், பழங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
और पढो »

ஜிஎஸ்டி வரம்புக்குள் வருமா பெட்ரோல் & டீசல்? 3.0 மத்திய அமைச்சரின் கருத்து என்ன?ஜிஎஸ்டி வரம்புக்குள் வருமா பெட்ரோல் & டீசல்? 3.0 மத்திய அமைச்சரின் கருத்து என்ன?Petrol Diesel Rates: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளதா?
और पढो »

மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்க..‘இந்த’ உணவுகளை சாப்பிடுங்க..!மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்க..‘இந்த’ உணவுகளை சாப்பிடுங்க..!மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்க..‘இந்த’ உணவுகளை சாப்பிடுங்க..!
और पढो »

அலட்சியம் வேண்டாம்.. பாதங்களில் இந்த அறிகுறிகள் யூரிக் அமிலமாக இருக்கலாம்அலட்சியம் வேண்டாம்.. பாதங்களில் இந்த அறிகுறிகள் யூரிக் அமிலமாக இருக்கலாம்Uric Acid Signs: அதிக யூரிக் அமிலம் காரணமாக, பாதங்களில் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் பல அறிகுறிகளை காட்டலாம். அத்தகைய சூழ்நிலையில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
और पढो »

டபுள் நன்மையை பெற... ‘இந்த’ உணவுகளை ஊற வைச்சு சாப்பிடுங்க..!!டபுள் நன்மையை பெற... ‘இந்த’ உணவுகளை ஊற வைச்சு சாப்பிடுங்க..!!ஆரோக்கியமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க, உங்கள் உணவை தேர்ந்தெடுத்து உண்பது மிகவும் முக்கியம், ஏனென்றால் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறை பல கடுமையான நோய்களை ஏற்படுத்துகிறது.
और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நஷ்டம், ஏமாற்றம்... மொத்தத்தில் சவாலான நேரம்சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நஷ்டம், ஏமாற்றம்... மொத்தத்தில் சவாலான நேரம்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகள் இந்த பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
और पढो »



Render Time: 2025-02-19 04:02:10