மாஸ் காட்டினாரா விஜய் சேதுபதி.. மகாராஜா முதல் நாள் வசூல் நிலவரம் இதோ

Maharaja Movie समाचार

மாஸ் காட்டினாரா விஜய் சேதுபதி.. மகாராஜா முதல் நாள் வசூல் நிலவரம் இதோ
Maharaja ReviewVijay SethupathiMamta Mohandas
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 41 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

Maharaja Movie Box Ofiice Collections: இந்தியளவில் மகாராஜா திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் காண்போம்.

ரசிகர்கள் பாசிடிவான விமர்சனம் கொடுத்திருக்கின்றனர்DA HIke: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 9% அகவிலைப்படி உயர்வு, வெளியானது அரசு அறிவிப்புபுதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசின் டபுள் பரிசு: டிஏ உயர்வு, சம்பள உயர்வு.... கணக்கீடு இதோ

Maharaja Movie Box Ofiice Collections Day 1 : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில், இந்தியா முழுவதும் முதல் நாளில் எவ்வளவு வசூல் இந்த படம் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.. இந்த படத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அவருடன் இந்த படத்தில் மமதா மோகன்தாஸ், அபிராமி, திவ்ய பாரதி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

தொடர்ந்து வித்தியாசமான படங்களையும் தேடித் தேடி நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி தனது 50வது படமான மகாராஜா படத்தின் மூலம் மாஸ் ஹிட் கொடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும். அதன்படி இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு கதி கலங்க வைக்கிறது என்றே கூறலாம்.இந்நிலையில் பாசிட்டிவ் விமரசங்களை தொடர்ந்து பெற்று வரும் மகாராஜா திரைப்படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Maharaja Review Vijay Sethupathi Mamta Mohandas Anurag Kashyap Maharaja Movie Review Tamil Maharaja Movie First Review Maharaja Twitter Review மகாராஜா படம் மகாராஜா படத்தின் ரிவ்யூ மகாராஜா படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனம் மகாராஜா பட விமர்சனம் தமிழ் Maharaja Box Office Maharaja Day 1 Box Office Prediction Maharaja Review In Tamil விஜய் சேதுபதி மகாராஜா வசூல் மம்தா மோகன்தாஸ் அபிராமி அனுராக் காஷ்யப் மகாராஜா முதல் நாள் வசூல் கணிப்பு மகாராஜா விமர்சனம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதிகமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதிமிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் முன்னோட்டம் வெளியான இரண்டாவது தமிழ் படம் மகாராஜா : மெர்லின் தலைமையிலான W.I.T ஈவன்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக நடத்திய விழாவில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்னர்.
और पढो »

இந்த நடிகையுடன் நடிக்கவே மாட்டேன் - விஜய் சேதுபதி திட்டவட்டம்!இந்த நடிகையுடன் நடிக்கவே மாட்டேன் - விஜய் சேதுபதி திட்டவட்டம்!விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படத்தில் முதலில் கிருத்தி ஷெட்டி நடிக்க இருந்த நிலையில், விஜய் சேதுபதி அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார்.
और पढो »

வசூல் வேட்டையில் மைக் மோகனின் ஹரா திரைப்படம், குவியும் பாராட்டுகள்வசூல் வேட்டையில் மைக் மோகனின் ஹரா திரைப்படம், குவியும் பாராட்டுகள்Haraa Movie Box office Collections: உலகெங்கும் வசூல் வேட்டையில் மோகன் நடிப்பில் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள ஹரா திரைப்படம் செய்துள்ளது.
और पढो »

பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய் உரைகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்: வைகோ அறிக்கைபிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய் உரைகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்: வைகோ அறிக்கைமுதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தவுடன், ஏப்ரல் 21ஆம் நாள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி முஸ்லிம்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அவரது ரத்த அணுக்களில் ஊடுருவி இருக்கின்ற இஸ்லாமிய வெறுப்பை காட்டுகின்றன:...
और पढो »

ACE என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்!ACE என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்!மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஏஸ் ( ACE) எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
और पढो »

உச்சி முதல் பாதம் வரை அத்திப்பழத்தின் அற்புதமான நன்மைகள்: முழு லிஸ்ட் இதோஉச்சி முதல் பாதம் வரை அத்திப்பழத்தின் அற்புதமான நன்மைகள்: முழு லிஸ்ட் இதோHealth Benefits of Fig: அத்திப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
और पढो »



Render Time: 2025-02-14 00:16:29