மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்? கம்பீர் எடுத்துள்ள மிகப்பெரிய ரிஸ்க்!

Gautam Gambhir समाचार

மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்? கம்பீர் எடுத்துள்ள மிகப்பெரிய ரிஸ்க்!
Gautam Gambhir NewsGautam Gambhir KkrGautam Gambhir Shreyas Iyer
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 58 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 125%
  • Publisher: 63%

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் இலங்கை சுற்றுப்பயணத்தில் இடம் பெற மாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெற உள்ளார்.

கவுதம் கம்பீர் இவருக்கு உதவ உள்ளார்.7th pay commissionரிஷபத்தில் குருவுடன் இணையும் செவ்வாய்.... 12 ராசிகளுக்கான பலன்கள்..!!India vs Srilanka: இந்த மாத இறுதியில் இலங்கை க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ராகுல் ட்ராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பங்கு பெரும் முதல் தொடர் இதுவாகும்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக அணியில் இடத்தை தவறவிட்டு வரும் ஷ்ரேயாஸ் ஐயர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்கள் ரஞ்சி கோப்பை விளையாட வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்திய நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இதனை பின்பற்றவில்லை. இதனால் கோபமடைந்த பிசிசிஐ இவர்கள் இருவரையும் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்தும் நீக்கியது. அதன் பிறகு இவர்கள் எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் தேர்வு செய்யப்படவில்லை.

2024 டி20 உலக கோப்பை அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை. தற்போது கம்பீர் தலைமை பயிற்சியாளர் ஆகியுள்ள நிலையில், ஐயர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது. கடைசியாக டிசம்பர் 2023ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடினார். அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாடினார்.

மேலும் படிக்க | 'போட்டியினு வந்துட்டா...' இந்திய அணி வீரர்களுக்கு கௌதம் கம்பீரின் மெசேஜ்... என்ன தெரியுமா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Gautam Gambhir News Gautam Gambhir Kkr Gautam Gambhir Shreyas Iyer Ajit Agarkar Shreyas Iyer Kolkata Knight Riders Team India Cricket News In Tamil Shreyas Iyer News Shreyas Iyer In Srilanka Series Shreyas Iyer Odi Runs Shreyas Iyer Latest News Shreyas Iyer Bcci News Shreyas Iyer Back In Odi Shreyas Iyer Vs Kl Rahul Hardik Pandya Shreyas Iyer Odi Runs Shreyas Iyer 2023 Odi Worldcup Shreyas Iyer In T20s ரோஹித் சர்மா விராட் கோலி ஷ்ரேயாஸ் ஐயர் இலங்கை ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணி ஷ்ரேயாஸ் ஐயர் கவுதம் கம்பீர் ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டி ரன்கள் கேஎல் ராகுல்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்! எந்த போட்டியில் தெரியுமா?மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்! எந்த போட்டியில் தெரியுமா?இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிளேயர் ஷ்ரேயாஸ் ஐயர் இலங்கை அணிக்கு ஒருநாள் தொடரில் மீண்டும் இந்திய அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »

கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!ராகுல் ட்ராவிட் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையில் பல்வேறு மாற்றங்கள் அணியில் ஏற்பட உள்ளது.
और पढो »

கம்பீர் இடத்துக்கு வரும் முன்னாள் தென்னாப்பிரிக்க நட்சத்திரம் - ஷாருக்கான் கொடுத்த கிரீன் சிக்னல்கம்பீர் இடத்துக்கு வரும் முன்னாள் தென்னாப்பிரிக்க நட்சத்திரம் - ஷாருக்கான் கொடுத்த கிரீன் சிக்னல்Jacques Kallis to Replace Gautam Gambhir at KKR: கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராகியுள்ளதால், கேகேஆர் அணியில் அவர் வகித்து வந்த இடத்துக்கு யாரை கொண்டு வரலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது அந்த அணி நிர்வாகம்.
और पढो »

போட்டியினு வந்துட்டா... இந்திய அணி வீரர்களுக்கு கௌதம் கம்பீரின் மெசேஜ்... என்ன தெரியுமா?போட்டியினு வந்துட்டா... இந்திய அணி வீரர்களுக்கு கௌதம் கம்பீரின் மெசேஜ்... என்ன தெரியுமா?Gautam Gambhir: இந்திய அணி வீரர்களுக்காக தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் பேசிய கருத்துகளை இங்கு காணலாம்.
और पढो »

இந்த தகுதி இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம்! கவுதம் கம்பீர் அதிரடி!இந்த தகுதி இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம்! கவுதம் கம்பீர் அதிரடி!Gautam Gambhir: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர் ஒவ்வொரு வீரர்களுக்கு கவனம் செலுத்த விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.
और पढो »

டி20 உலகக் கோப்பை 2024: இந்த 3 பிளேயர்களுக்கு ரோகித் சர்மா இடம் கொடுக்கமாட்டார்!டி20 உலகக் கோப்பை 2024: இந்த 3 பிளேயர்களுக்கு ரோகித் சர்மா இடம் கொடுக்கமாட்டார்!டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கும் நிலையில் மூன்று பிளேயர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
और पढो »



Render Time: 2025-02-19 04:15:32