Sani Peyarchi | புத்தாண்டில் நடக்கும் சனிப்பெயர்ச்சி காரணமாக மேஷம் உள்ளிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகுது.
சனிப்பெயர்ச்சி புத்தாண்டு தொடங்கியதும் நடக்க இருப்பதால் மேஷம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளும் இனி அதிர்ஷ்ட லட்சுமியின் பார்வையை பெறப்போகிறார்கள். இந்த 3 ராசிகளுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஜோதிடத்தில், சனியின் ஒவ்வொரு நகர்வும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கர்மாவை வழங்குபவர் என்று அழைக்கப்படும் சனி, அவ்வப்போது தனது இருப்பிடத்தை ராசிக்கு ராசி மாற்றிக்கொண்டே இருப்பார்.
சனி பகவானின் ஆசியால் பல வருடங்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவேறும். செல்வம் பெருகும். நல்ல நண்பரின் உதவியால் நல்ல வேலை கிடைக்கும் காரியம் முடியும். வியாபாரிகள் பெரும் லாபம் அடைவார்கள். துலாம் : சனியின் இந்த ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சனி பகவானின் அருளால் சமூக கௌரவம் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
Sani Peyarchi Rasipalan Tamil Saturn Transit 2024 Predictions சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 Saturn In Pisces Effects Luckiest Zodiac Signs In Saturn Transit மேஷம் சனி பெயர்ச்சி பலன் துலாம் சனி பெயர்ச்சி பலன் கும்பம் சனி பெயர்ச்சி பலன் Saturn Blessings For Aries Libra Aquarius Saturn Transit Benefits Astrology New Year Saturn Transit Zodiac Predictions Aquarius Saturn Transit Positive Effects
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சனி சுக்கிரன் சேர்க்கையில் நிகழப்போகும் அற்புத மாற்றங்கள் - 5 ராசிகளின் வாழ்க்கை மாறப்போகுதுshani, shukran | சனி சுக்ரன் சேர்க்கையால் 5 ராசிகளின் வாழ்க்கை புத்தாண்டில் இருந்து முற்றிலுமாக மாறப்போகிறது.
और पढो »
சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு சிக்கல்கள் ஆரம்பம்... சில எளிய பரிகாரங்கள்சனி பெயர்ச்சி 2025: நீதியின் அதிபதி சனி தேவ் மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இந்த ராசியில் சனியின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் தரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
और पढो »
சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், கோடீஸ்வர யோகம் உண்டாகும்Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
இன்று மார்கழி மாதம் 5ஆம் நாள் ராசிபலன்மார்கழி மாதம் 5ஆம் நாள் ராசிக்காரர்களுக்கான ராசிபலன், நல்ல நேரம், அசுப காலம், சூரியோதயம், சூரியஸ்தமம், வாரசூலை, அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம் ஆகிய தகவல்கள்
और पढो »
சனி பெயர்ச்சி 2025: ரிஷபம், மிதுனம் ராசிகாரர்களுக்கு நன்மைசனி பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமானது. இரண்டு பெரிய பெயர்ச்சிகள் நடக்கவுள்ளன. சனி பெயர்ச்சி மார்ச் மாதத்தில் மீன ராசியில் நடக்க உள்ளது. சில ராசிகளுக்கு சனி பெயர்ச்சி அதிக நன்மைகளை அளிக்கும். ரிஷபம், மிதுனம் ராசிகாரர்களுக்கு சனி பெயர்ச்சி நன்மைகளை அளிக்கும்.
और पढो »
சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் ராஜயோகம், அருள் மழை பொழிவார் சனிSani Peyarchhi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »