Mohammed Shami: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பது கேள்விக்குறி ஆகி உள்ளது.
ஆஸ்திரேலியா தொடரில் இடம் பெறுவது சந்தேகம்.மக்கள் முன்னெச்சரிக்கையாக மழைக் காலங்களில் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை !கடன் வாங்கறதுன்னு முடிவு செய்துட்டா பர்சனல் லோன் தான் பெஸ்ட்! ஏன் எப்படி? தெரிந்துக் கொள்வோம்...மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 குட் நியூஸ்: அகவிலைப்படி உயர்வு, டிஏ அரியர், தீபாவளி போனஸ்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதால் சர்வதேச அணிக்கு திரும்புவது இன்னும் தாமதமாகலாம் என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதனை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தினார். முகமது ஷமி கடைசியாகவிளையாடினார். அதன் பிறகு எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டு பிப்ரவரியில் அவரது வலது குதிகால் தசைநார் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் பயிற்சியில் ஈடுபட தொடங்கினார் ஷமி.
ஷமி கடைசியாக உலகக் கோப்பையில் விளையாடி இருந்தார். 7 போட்டிகளில் 10.70 சராசரியிலும், 12.20 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். உலகக் கோப்பையின் போது வலியை தாங்கிக்கொண்டு அணிக்காக விளையாடி இருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் ஷமி. அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடரில் ஷமி இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
மேலும் படிக்க | கேஎல் ராகுல் வேண்டாம்... ஏன் இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் விளையாட வேண்டும் - 3 முக்கிய காரணங்கள் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!காட்டுக்கு ராஜான்னாலும் கட்டுப்பாடு இருக்குல்ல! யானையின் குரலுக்குக் கட்டுப்படும் ராஜா குடும்பம் வீடியோ வைரல்...Chennai Rain: அடுத்த 2 நாள்கள்...
Mohammed Shami Mohammed Shami Injury Mohammed Shami In Bgt Series Mohammed Shami Newzeland Series Mohammed Shami Latest News Shami Wickets Shami Test Wickets Shami India Shami Bcci Mohammed Shami Test Wickets Mohammed Shami Age Shami Wickets 2023 World Cup Shami Latest News India Bcci Latest News Ind Vs Nz India Vs New Zealand Ind Vs Nz National Cricket Team Chinnaswamy Stadium Weather Ind Vs Nz Live India Vs Nz Ind Nz India New Zealand Test Ind Vs Nz Test 2024 M. Chinnaswamy Stadium Weather Ind V Nz New Zealand National Cricket Team Bengaluru Weather Today Ind Nz Test
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வங்கதேசத்தை திணறடித்த ஆகாஷ் தீப், முகமது ஷமிக்கு இனி இடம் கேள்விக்குறிAkash Deep : வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்துள்ளார் ஆகாஷ் தீப்
और पढो »
ஆஸி அணியை இந்தியா இனி நிச்சயம் வெல்லாது - ஜேசன் கில்லெஸ்பி பரபரப்பு கருத்துJason Gillespie : இந்திய கிரிக்கெட் அணி இனி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வெல்ல முடியாது என அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளார்.
और पढो »
தோனி ஐபிஎல் விளையாடவே இந்த விதி அறிமுகம் செஞ்சிருக்காங்கMS Dhoni : ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுகிற வரைக்கும் அவருக்கு சாதகமாக விதிகளும் மாற்றப்படும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.
और पढो »
ரத்தன் டாடாவிடம் சம்பளம் வாங்கி சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய இந்திய பிளேயர்கள்Ratan Tata News : ரத்தன் டாடா செய்த உதவியால் இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் விவிஎஸ் லக்ஷ்மண் முதல் ஹர்பஜன் சிங் வரை என பல பிளேயர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடினர்.
और पढो »
ஒரு பக்கம் போனஸ், மறுபக்கம் போராட்டம்.. அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு!Old Pension Scheme Latest News: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக்கோரி போராட்டம்
और पढो »
மீண்டும் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ்?! பிரபலம் சொன்ன தகவல்..மீண்டும் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ்?! பிரபலம் சொன்ன தகவல்..
और पढो »