உணவு டெலிவரி நிறுவனமான Zomato லோன் அல்லது கிரெடிட் வணிகத்தில் நுழையப்போவது இல்லை என்று தற்போது முடிவு செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு Zomato Payment Private என்ற நிறுவனத்தை Zomato பதிவு செய்து இருந்தது.
2021ம் ஆண்டு புதிய நிறுவனத்தை பதிவு செய்தது.Virat Kohli7th pay commissionசனி வக்ர பெயர்ச்சி் இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: பொற்காலம் பிறக்கும்
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உணவு டெலிவரி நிறுவனமான Zomato முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இனிலோன் மற்றும் கிரெடிட் வணிகத்தில் ஈடுபடப்போவது இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. Zomato நிறுவனத்தின் இந்த முடிவு அதன் பங்குதாரர்களுக்கு மிகவும் முக்கியமானது. தீபிந்தர் கோயலின் நிறுவனமான Zomato கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Zomato Payment Private Ltd என்ற நிறுவனத்தை தொடங்கியது. இந்த நிறுவனத்தை தொடங்கியதற்கான நோக்கம் பேமென்ட் அக்ரிகேட்டரின் உரிமத்தைப் பெறுவதாகும்.
கடந்த 2020 ஆம் ஆண்டு Uber Eats நிறுவனத்தை தங்களது இணைத்து கொண்டது. அதன் பிறகு 2021ல் Blinkit நிறுவனத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து Zomato கையகப்படுத்தியது. Blinkitஐ 4,447 கோடிக்கு வாங்கியது Zomato நிறுவனம். நேற்று பங்கு சந்தை முடிவில் Zomato பங்குகள் பிஎஸ்இயில் 2.5% லாபத்துடன் ரூ 209.05 ஆக முடிந்தது. 2021 ஆம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட Zomato 1,84,528.13 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Zomoto Download Zomoto Offers Zomoto Offer Codes Zomoto Hotel How To Add Hotel In Zomoto Zomoto App Zomoto Food Delivery Zomoto Buys Patym Zomoto Owner Name Zomoto Boy Zomoto Customer Care Number Zomato Credit Business Zomoto Nbfc Zomoto Credit Business RBI Deepinder Goyal Zomato Payment Private Paytm Latest News Paytm App
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இனி இந்த இந்திய வீரர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவே மாட்டார்... கரைந்து போகும் கனவு!India vs Pakistan: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மட்டுமின்றி இனி இந்த வீரரால் எந்த டி20 உலகக் கோப்பை போட்டியும் விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளது.
और पढो »
விராட் கோலி ஓய்வு அறிவிப்பு.... இனி இந்திய அணிக்காக ஆடமாட்டார்..!20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
और पढो »
ITR FIling: யாரெல்லாம் ITR தாக்கல் செய்ய வேண்டும்? காலக்கெடு, அபராத விவரங்கள் என்ன?ITR Filing Last Date: இந்த பதிவில் ஐடிஆர் தாக்கல் செய்ய தேவையான முக்கிய விஷயங்கள், காலக்கெடு, காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யாவிட்டால் செலுத்த வேண்டிய அபராதங்கள், தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் ஆகிய விவரங்களை காணலாம்.
और पढो »
Budget 2024: இந்த துறைகளில் முக்கிய கவனம் இருக்கும், அதிக அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை மாதம் இந்த நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டன.
और पढो »
Credit Card விதிகளில் முக்கிய மாற்றங்கள்: இந்த வங்கி கிரெடிட் கார்ட் உங்ககிட்ட இருந்தா உடனே நோட் பண்ணுங்கHDFC Bank Credit Card New Rule: உங்களிடம் HDFC வங்கி கிரெடிட் கார்ட் இருக்கிறதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
और पढो »
Sukanya Samriddhi Yojana: இந்த திட்டத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் என்ன தெரியுமா?Sukanya Samriddhi Yojana: உங்கள் செல்ல மகளின் எதிர்காலத் தேவைகளை மனதில் கொண்டு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்துள்ள நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
और पढो »