முதல் இரவில் தம்பதிகள் என்னெல்லாம் பண்ணலாம்? சூப்பரான 5 ஐடியாக்கள்!
Romantic Ideas For Newly Weds On First Night : திருமணம் ஆகப்போகும் பலர், தங்களது முதல் இரவை, எப்படி கழிக்க வேண்டும் என்ற ஐடியாக்கள் இல்லாமல் இருப்பர். அவர்களுக்கான டிப்ஸ்தான் இது.படிப்பில் சுட்டியாக இல்லன்னாலும் வாழ்வில் கெட்டியாக இருக்க 8 வழிகள்!!ரயிலில் கொடுக்கப்படும் போர்வைகள் எத்தனை நாளுக்கு ஒரு முறை துவக்கப்படும் தெரியுமா?
திருமணம் எந்த அளவிற்கு முக்கியமோ, திருமணம் முடிந்த அந்த இரவும் அதே அளவிற்கு முக்கியம் ஆகும். ஏற்கனவே காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொண்டவர்கள் தங்களது முதல் இரவு குறித்து பலமுறை பேசியிருப்பர். ஆனால், நடைமுறையில் சிலருக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கலாம். அந்த இரவில், உடலுறவு மட்டுமன்றி இன்னும் சில விஷயங்களையும் செய்யலாம். இப்படி, என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதவர்களுக்கான சில ரொமேண்டிக் ஆன ஐடியாக்கள், இதோ.
Newly Weds Couple First Night Wedding Intimacy Tips Intimacy Tips For Newly Weds Newly Weds Tips Tips For Newly Weds Tips For Couple Who Got Married Recently What Can Newly Weds Do On Their First Night First Night Tips For Indians முதல் இரவில் செய்ய வேண்டிய விஷயங்கள் முதல் இரவில் என்னவெல்லாம் செய்யலாம் முதல் இரவில் செய்ய வேண்டிய விஷயங்கள் முதல் இரவில் உடலுறவை தவிர செய்ய வேண்டிய விஷயங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: அகவிலைப்படி , எல்பிஜி விலை முதல் ஆதார் வரை..முழு லிஸ்ட் இதோMajor Changes From October 1, 2024: அக்டோபர் முதல் தேதியிலிருந்து சில பெரிய மாற்றங்கள் நிகழப் போகின்றன. இதில் எல்பிஜி விலை, ஆதார், அகவிலைப்படி ஆகியவை அடங்கும்.
और पढो »
கேஸ் சிலிண்டர், அகவிலைப்படி முதல் சிறுசேமிப்பு திட்டங்கள் வரை: அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்Major Changes From October 1, 2024: அக்டோபர் 1 முதல் நிகழவுள்ள மாற்றங்களில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை, சிறிசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள், இந்திய ரயில்வே ஸ்பெஷல் டிரைவ் ஆகியவை அடங்கும்.
और पढो »
உடலுறவுக்குப் பிறகு தம்பதிகள் இந்த தவறுகளை செய்யக்கூடாதுஉடலுறவுக்குப் பிறகு தம்பதிகள் செய்யும் சில தவறுகள் அவர்களை அறியாமலேயே சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.
और पढो »
சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியால் 2 மாதங்களுக்கு ஓஹோவென கொடிகட்டி பறக்கப் போகும் ராசிகள்!Saturn Nakshatra Transit 2024: அக்டோபர் முதல் வாரத்தில் மாறிய சனீஸ்வரரால், டிசம்பர் வரை எந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள்?
और पढो »
சென்னையில் காலையிலேயே இடியுடன் கூடிய மழை... பள்ளிகளுக்கு விடுமுறையா?சென்னையின் பல பகுதிகளில் இன்று காலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது
और पढो »
உலகிலேயே முதன்முறையாக காரின் தொழில்நுட்பத்தில் மின்சார பைக்! சென்னை நிறுவனத்தின் தயாரிப்பு!இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிள் சென்னையில் அறிமுகமானது
और पढो »