மும்பை இந்தியன்ஸ் அணியில் சொதப்பும் 4 வீரர்கள் - அடுத்தப்போட்டியில் வரப்போகும் மாற்றம்!

Mumbai Indians समाचार

மும்பை இந்தியன்ஸ் அணியில் சொதப்பும் 4 வீரர்கள் - அடுத்தப்போட்டியில் வரப்போகும் மாற்றம்!
Mumbai Indians BatsmenPoor Perform Batsmen In MIWorst Batsmen In Mumbai Indians
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 95%
  • Publisher: 63%

Worst Batsmen In Mumbai Indians IPL 2024: மும்பை இந்தியன்ஸ் அணியில் டாப் ஆர்டரில் விளையாடும் நான்கு பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சொதப்புகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சொற்ப ரன்களிலேயே அவுட்டாகி வெளியேறினர்.

தொடர்ச்சியாக சொதப்பும் டாப் ஆர்டர் பிளேயர்கள்Guru AstaDiabetes மும்பை இந்தியன்ஸ் அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் மீண்டும் சொதப்புவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. ஐபிஎல் 2024 தொடரில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் இதுவரை அந்த அணியில் சோபிக்கவில்லை. இஷான் கிஷன் விளையாடினால், ரோகித் அவுட்டாகிறார். ரோகித் சர்மா அதிரடியாக ஆடும்போது இஷான் கிஷன் , சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா , டிம் டேவிட் ஆகியோர் ஆடமால் அவுட்டாகிவிடுகின்றனர்.

மிடில் ஆர்டரில் இறங்கிய திலக் வர்மா மட்டும் நிதனாமாக விளையாடி பின்னர் அதிரடியாக ஆடினார். இதனால் அரைசதம் அடித்த அவர் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 5 சிக்சர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். நபி 23 ரன்கள் எடுக்க, நேகல் வதேரா அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 3 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் விளாசினார். 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சந்தீப் சர்மா அபாரமாக பந்துவீசினார். காயத்தில் இருந்து மீண்டு வந்து இப்போட்டியில் களம் கண்ட அவர் 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்த, ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இப்போட்டியில் ஒரு விக்கெட் எடுத்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் யுஸ்வேந்திர சாஹல்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mumbai Indians Batsmen Poor Perform Batsmen In MI Worst Batsmen In Mumbai Indians Worst Batsmen In IPL 2024 Rohit Sharma Hardik Pandya Tim David Ishan Kishan Ishan Kishan IPL 2024 Stats மும்பை இந்தியன்ஸ் மோசமாக விளையாடும் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் மோசமான பார்மில் 4 மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியா டிம் டேவிட் இஷான் கிஷன் ஐபிஎல் ஐபிஎல் 2024 ஐபிஎல் நியூஸ் லேட்டஸ்ட் கிரிக்கெட் தமிழ் கிரிக்கெட் நியூஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஹர்திக் பாண்டியா டம்மி கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன?ஹர்திக் பாண்டியா டம்மி கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன?Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமற்ற கேப்டனாக செயல்படுகிறார் என்றும் ஹர்திக் பாண்டியா பெயருக்குதான் கேப்டன் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
और पढो »

இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
और पढो »

MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
और पढो »

கடைசி வரை போராடி தோல்வியுற்ற பஞ்சாப்! மும்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!கடைசி வரை போராடி தோல்வியுற்ற பஞ்சாப்! மும்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான பரபரப்பான போட்டியில் மும்பை அணி கடைசி ஓவரில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

கேஎல் ராகுலின் சாதனையை அசால்டாக முறியடித்த ருதுராஜ் கெய்க்வாட்!கேஎல் ராகுலின் சாதனையை அசால்டாக முறியடித்த ருதுராஜ் கெய்க்வாட்!Mumbai Indians vs Chennai Super Kings: இந்தியன் பிரீமியர் லீக் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வான்கடே மைதானத்தில் வீழ்த்தி உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 08:18:35