Benefits Of Eating Sprouted Fenugreek: தினசரி உணவில் சில குறிப்பிட்ட விஷயங்களை சேர்ப்பதால் பல கடுமையான நோய்களைத் தவிர்க்கலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இவற்றில் முளைகட்டிய வெந்தயமும் ஒன்று.
முளைகட்டிய வெந்தயத்தை உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.2025 ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் தோனி சொன்ன முக்கிய விஷயம்! இணையத்தில் வைரல்!BB 8 TamilJyotika Fitnessநமது சமயலறையில் நாம் பயன்படுத்தும் பல வித மசாலாக்கள் நமது உணவின் சுவையை அதிகரிப்பதோடு உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன. இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தி யையும் அதிகரிக்கின்றன. இப்படிப்பட்ட ஆரோக்கியமான மசாலாக்களில் வெந்தயமும் ஒன்று.
காலையில் வெறும் வயிற்றில் முளைத்த வெந்தயத்தை சாப்பிடுவது அதிக நன்மை பயக்கும். முளை கட்டிய வெந்தயத்தை அப்படியே உட்கொள்ளலாம், அல்லது சாலட்டில் சேர்த்து உட்கொள்ளலாம். மேலும், முளைத்த வெந்தயத்தின் சுவையை அதிகரிக்க எலுமிச்சை சாறு சேர்க்கலாம். முளைத்த வெந்தயத்தை கறி, குழம்பு மற்றும் சூப்பில் சேர்த்தும் உட்கொள்ளலாம். கூந்தலுக்கு இதைப் பயன்படுத்த விரும்பினால், முளைத்த வெந்தயத்தை அரைத்து, முடி மாஸ்க் போல தலைமுடியில் தடவிக்கொள்ளலாம்.சிலருக்கு வெந்தயத்தால் ஒவ்வாமை ஏற்படலாம்.
Benefits Of Eating Sprouted Fenugreek Eating Sprouted Fenugreek Sprouted Fenugreek Diabetes Immunity Joint Pain Belly Fat Health Tips In Tamil Health Tips வெந்தயம் முளைகட்டிய வெந்தயம் முளைத்த வெந்தயம் இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு நோய் நோய் எதிர்ப்பு சக்தி வெந்தய நீர் தொப்பை கொழுப்பு மூட்டு கூந்தல் சருமம் Is Sprouted Fenugreek Good For Health What Are The Side Effects Of Methi Sprouts How To Eat Sprouted Fenugreek?
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி! நான்கு நாட்களுக்கு மதுபான கடை விடுமுறை!Delhi News In Tamil: மதுபானக் கடைகள் மற்றும் மது விற்கும் பல இடங்களுக்கு முக்கிய உத்தரவு. இந்த நாட்களில் மது விற்பனை செய்யக்கூடாது என அரசு அறிவிப்பு.
और पढो »
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களின் நிலுவை தொகை.. அமைச்சர் சிவசங்கர் சொன்ன குட் நியூஸ்!இலாப நோக்கம் இல்லாத ஒரே துறை போக்குவரத்து துறை- இந்தியாவிலேயே அரசு போக்குவரத்து துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
और पढो »
உடலுறவு செய்தே உலக சாதனை செய்த... 2 ஆபாச நடிகைகளும் இப்போ கர்ப்பம்World Bizarre News: செக்ஸ் மாரத்தான் என்ற பெயரில் மணிக்கணக்கில் பல ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டு அதனை சாதனையாக கூறிய போனி ப்ளூ, லில்லி ப்ளிப்ஸ் ஆகிய இரு ஆபாச நடிகைகளும் தற்போது கர்ப்பமாகி உள்ளதாக அறிவித்துள்ளனர்.
और पढो »
ஒரே நேர்கோட்டில் வரும் 7 கோள்கள்... எப்போது, எங்கு பார்க்கலாம்?7 Planets Aligning In The Sky: சூரிய குடும்பத்தின் 7 கோள்களும் வானில் ஒரே நேர்கோட்டில் வர இருக்கின்றன. அதை எங்கு, எப்போது, எப்படி காணலாம்
और पढो »
ஒரே நாளில் 231 கோடியே! தமிழ்நாடு பத்திரப்பதிவு சாதனைதமிழ்நாடு அரசு பத்திரப்பதிவில் ஒரு நாளில் 231 கோடியே ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி ஒருநாள் பதிவுத்துறை வருமானம் மட்டும் சுமார் 231 கோடி ரூபாய் ஆகி இதுவரை இல்லாத அளவுக்கு அரசுக்கு வருமானம் ஈட்டியுள்ளது.
और पढो »
பூசணி இலைகளில் இருக்கும் சத்துக்கள் பற்றி தெரியுமா? மாதவிடாய், மலச்சிக்கலுக்கு தீர்வுPumpkin Leaves: மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கலுக்கு நிவாரணம் உட்பட, பெண்களுக்கு பூசணி இலைகளின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »