மூக்குத்தி அம்மன் 2 படத்தின் இயக்குநர் யார்? ஆர்.ஜே.பாலாஜி இல்லை..‘இவர்’தான்!
Mookuthi Amman 2 Director : சமீபத்தில், மூக்குத்து அம்மன் 2 படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை இயக்க இருப்பது யார் தெரியுமா?மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: 3% டிஏ ஹைக், பம்பர் ஊதிய உயர்வு.. முழு கணக்கீடு இதோஉருக்கமுடன் ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்... வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு? - இன்று தீர்ப்பு
மக்களுக்கு பிடித்த தெய்வீக படங்களுள் ஒன்று, மூக்குத்தி அம்மன். இந்த படத்தில், ஆர்.ஜே பாலாஜி நடித்து இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.ஒரு கட்டத்துக்கு பிறகு தானே படத்தை இயக்கி நடிக்க தொடங்கினார். அப்படி அவர் நடித்த படம் தான், மூக்குத்தி அம்மன். இந்த படம், 2020 ஆம் ஆண்டு வெளியானது. தியேட்டரில் வெளியாக இருந்த படம், கொரோனா ஊரடங்கு காரணமாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது.
நயன்தாரா இப்படத்தில் அம்மனாக நடித்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை கவர்ந்த காமெடி கலந்த சமூக அக்கரை கொண்ட படமாக இருந்தது, மூக்குத்தி அம்மன். இதில் ஆர்.ஜே பாலாஜி உடன் இணைந்து ஊர்வசி, அபி நட்சத்திரா, அஜய் கோஷ், மனோ பாலா, மௌலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.சாமி பெயரை வைத்து பொதுமக்களை ஏமாற்றும் சாமியார் பேர் வழிகளை கலாய்க்கும் வகையிலும், சமூகத்திற்கு கருத்து சொல்லும் வகையிலும் எடுக்கப்பட்ட வளம் தான் மூக்குத்தி அம்மன். இப்படம் பலரை சிரிக்க வைத்ததோடு மட்டுமன்றி சிந்திக்கவும் வைத்தது.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது மாசாணி அம்மன் எனும் படத்தின் கதை எழுதும் பணிகளில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் த்ரிஷா நடிப்பதாகவும் இது மூக்குத்தி அம்மன் படத்தின் கதை போல இருக்காது என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் இன்னும் வெளியாகவில்லை.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Mookuthi Amman Sequel RJ Balaji Sundar C Mookuthi Amman 2 Movie Mookuthi Amman 2 Sequel Mookuthi Amman 2 Rj Balaji மூக்குத்தி அம்மன் 2 மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2 ஆர்.ஜே.பாலாஜி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோ இல்லை! ஏன் தெரியுமா?மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோ இல்லை! ஏன் தெரியுமா?
और पढो »
இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்... விராட் கோலி இல்லை - ஆண்டர்சன் சொன்ன அந்த வீரர் யார்?James Anderson Retirement: தான் பந்துவீசியதிலேயே மிக சிறந்த பேட்டர் யார் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வையொட்டி கூறியுள்ளார். ஆனால், விராட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை அவர் குறிப்பிடவே இல்லை.
और पढो »
நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா: நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சுVascodagama Tamil movie: வாஸ்கோடகாமா படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், நான் அக்கா இல்லை. அவனுக்கு அம்மா தான் என நடிகை தேவயானி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
और पढो »
ஐபிஎல் 2025ல் தோனி இல்லை என்றால் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளுக்கு எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
और पढो »
மூக்குத்தி அம்மன் 2 அப்டேட்.. மீண்டும் அம்மனாக மாறும் நயன்தாராமூக்குத்தி அம்மன் 2 அப்டேட்.. மீண்டும் அம்மனாக மாறும் நயன்தாரா
और पढो »
பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடிக்க இருந்தவர்..சாய் பல்லவி இல்லை! வேறு யார் தெரியுமா?பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடிக்க இருந்தவர்..சாய் பல்லவி இல்லை! வேறு யார் தெரியுமா?
और पढो »