மூக்குத்தி அம்மன் 2 அப்டேட்.. மீண்டும் அம்மனாக மாறும் நயன்தாரா

Mookuthi Amman 2 समाचार

மூக்குத்தி அம்மன் 2 அப்டேட்.. மீண்டும் அம்மனாக மாறும் நயன்தாரா
NayantharaRJ BalajiMookuthi Amman 2 Update
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 73 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 92%
  • Publisher: 63%

மூக்குத்தி அம்மன் 2 அப்டேட்.. மீண்டும் அம்மனாக மாறும் நயன்தாரா

Mookuthi Amman 2 Update : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இது தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.நட்சத்திர நடிகர்கள் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர்.Mars Transitகுரு வெறி ஆட்டம் தொடக்கம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், பண மழை, லக் Mookuthi Amman 2 Update : 2020ஆம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம், மூக்குத்தி அம்மன்.

இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு தாயாக ஊர்வசி நடித்திருப்பார், தாத்தாகவாக நடிகர் மெளலி நடித்திருப்பார். தங்கைகளாக ஸ்முருதி வெங்கட், மது மைலாங்கோடி, அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வில்லனாக அஜய் கோஷ் நடித்திருந்தார்.மூக்குத்தி அம்மன் படத்தில், ஆர்.ஜே.பாலாஜிக்கு அருள் தரும் அம்மனாக நடித்திருந்தார் நயன்தாரா . இந்த படத்தில் அவர் சில நிமிடங்களே வந்து செல்வார். இருப்பினும் இவருக்கான காட்சிகள் படம் முழுக்க வைக்கப்பட்டிருக்கும்.

இந்த ஆண்டில் மட்டும் 'சிங்கப்பூர் சலூன்', 'ஜோஷ்வா இமைப் போல் காக்க', 'பி டி சார்' என வரிசையாக வெற்றி படங்களை தயாரித்து வழங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் அடுத்த வெற்றி படைப்பாக 'மூக்குத்தி அம்மன் 2' எனும் திரைப்படம் தயாராகவுள்ளது.

இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் திரையுலக முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினரின் பட தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளியாக வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தை 2025 ஆம் ஆண்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Nayanthara RJ Balaji Mookuthi Amman 2 Update Mookuthi Amman 2 Update News Mookuthi Amman 2 News Tamil Mookuthi Amman 2 Nayanthara Mookuthi Amman 2 Movie Mookuthi Amman 2 New Amman Actress Mookuthi Amman 2 New Goddess Actress Nayanthara மூக்குத்தி அம்மன் 2 மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அப்டேட் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அப்டேட் மூக்குத்தி அம்மன் 2 புதிய நாயகி மூக்குத்தி அம்மன் 2 மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நயன்தாரா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Thalapathy 70: தளபதி 70 அப்டேட்..அட்லீயுடன் மீண்டும் கைக்கோர்க்கும் விஜய்?!Thalapathy 70: தளபதி 70 அப்டேட்..அட்லீயுடன் மீண்டும் கைக்கோர்க்கும் விஜய்?!Thalapathy 70: அட்லீயுடன் மீண்டும் கைக்கோர்க்கும் விஜய்?! தளபதி 70 அப்டேட்..அப்போ ஹெச்.வினோத் நிலை?
और पढो »

‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?
और पढो »

மத்திய அரசு ஊழியர்களின் முக்கியமான 2 கோரிக்கைகள்: நிறைவேற்றுமா அரசு?மத்திய அரசு ஊழியர்களின் முக்கியமான 2 கோரிக்கைகள்: நிறைவேற்றுமா அரசு?7th Pay Commission: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பற்றிய விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.
और पढो »

மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி! யாரால் தெரியுமா?மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி! யாரால் தெரியுமா?மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி! யாரால் தெரியுமா?
और पढो »

விபத்தில் சிக்கி கோமா சென்ற இளைஞர்..மீண்டு வந்து மீண்டும் வாகன விபத்தில் உயிரிழப்பு!விபத்தில் சிக்கி கோமா சென்ற இளைஞர்..மீண்டு வந்து மீண்டும் வாகன விபத்தில் உயிரிழப்பு!விபத்தில் சிக்கி கோமா சென்ற இளைஞர்..மீண்டு வந்து மீண்டும் வாகன விபத்தில் உயிரிழப்பு!
और पढो »

போஸ்ட் ஆஃபீஸில் முடப்பட்ட ஆர்டி கணக்கை மீண்டும் எவ்வாறு ஆக்டிவேட் செய்வது? இதோ வழிமுறைபோஸ்ட் ஆஃபீஸில் முடப்பட்ட ஆர்டி கணக்கை மீண்டும் எவ்வாறு ஆக்டிவேட் செய்வது? இதோ வழிமுறைபோஸ்ட் ஆஃபீஸில் ஆர்டி அக்கவுண்ட் இருந்து அது சில காரணங்களால் மூடப்பட்டிருந்தால், அந்த கணக்கை மீண்டும் எப்படி செயல்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 20:08:34