Best Natural Remedy For Arthritis Joint Pain: இன்றைய மோசமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும் மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சனைகளால் முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Best Natural Remedy For Arthritis/Joint Pain: இன்றைய மோசமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும் மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சனைகளால் முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எளிய வீட்டு வைத்தியத்தின் உதவியுடன் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.சனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனிசனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான நேரம்..
வீட்டு வைத்தியம் மூலம் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். இன்றைய காலகட்டத்தில் மூட்டு வலி ஒரு தீவிர நோயாக மாறியுள்ள நிலையில், மூட்டு வலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற, மூலிகை டீ பெரிதும் உதவும். இதன் உதவியுடன் மூட்டு வலி சிக்கலை முழுமையாக தீர்க்க முடியும். வலி நிவாரணியாக செயல்படும் சிறப்பு டீ தாயாரிக்கும் முறையை பற்றி தெரிந்து கொள்வோம்...
நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் தேன் சேர்ப்பதை தவிர்க்கவும் அல்லது குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளவும். இந்த மூலிகை டீயின் சுவையும் அனைவருக்கும் பிடிக்கும். இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதனை நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிடலாம்.ஆயுர்வேதத்தில், இந்த தேநீர் மூட்டு வலிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தசை மற்றும் மூட்டு வலியைப் போக்குவதில் நன்மை பயக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இஞ்சியில் நிறைந்துள்ளன.
Home Remedies To Manage Joint Pain Herbal Tea To Get Rid Of Arthritis Or Joint Pain Home Remedies For Arthritis Ginger Tea Benefits கீல்வாத வீட்டு வைத்தியம் மூட்டுவலிக்கான இயற்கை வைத்தியம் மூட்டு வலியைக் குறைக்கும் இஞ்சி டீ
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Joint Pain: மூட்டு வலிக்கு முடிவு கட்ட உதவும்... சில ‘சூப்பர்’ உணவுகள்!Natural Remedies for Arthritis, Joint Pain: மூட்டு வலிக்கு மாத்திரைகள் சாப்பிடுவது, தற்காலிக நிவாரணத்தையே கொடுக்கின்றன. மேலும், இதனால் பக்க விளைவுகளும் ஏற்படும். இந்நிலையில், வீட்டு வைத்தியம் மூலம் இதனை குணப்படுத்த உதவும் உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
और पढो »
Uric Acid Level: யூரிக் அமிலத்தை ஒழித்துக் கட்டும் ‘சூப்பர்’ டிரிங்க்ஸ்!இன்றைய காலகட்டத்தில் யூரிக் அமிலம் ஒரு பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. முதியவர்களுடன், இளைஞர்களும் இந்த கடுமையான பிரச்சனையினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட ஒரு நபர், நடக்க கூட முடியாமல், எழுந்து உட்கார முடியாமல் அவதிப்படுவார்.
और पढो »
தொப்பை கொழுப்பை சொல்லி அடிக்கும் சூப்பர் டீ: தினமும் குடிங்கWeight Loss Tips: நம் சமையலறையின் ஒரு அத்தியாவசியமான அங்கமான சீரகம் பல வகையான உணவுகளில் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க பயன்படும் மசாலாப் பொருளாகும்.
और पढो »
யூரிக் அமிலத்தை விரட்டி மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்Uric Acid Control: பல உணவுப் பொருட்களில் பியூரின் உள்ளது. இந்த பொருட்கள் உடலில் உடைந்தால் பியூரின்கள் மூலம் யூரிக் அமிலம் உருவாக்கப்படுகின்றது.
और पढो »
யூரிக் அமில பிரச்சனைக்கு முடிவு கட்டும்... ‘சில’ ஆயிர்வேத மூலிகைகள்..!Herbs to Control Uric Acid: யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, அது எலும்புகளின் மூட்டுகளில் படிந்து, அதில் இடைவெளிகளை உருவாக்குகிறது. இதனால், கால்விரல்கள், முழங்கால்கள், கணுக்கால், மணிக்கட்டுகள் மற்றும் முழங்கைகளின் மூட்டுகளில் மூட்டுகளில் வலியும் வீக்கம் ஏற்படுகிறது.
और पढो »
வயிற்று உப்புசம்: வயிற்றில் வாயு பிரச்சனையாகிவிட்டதா? வீட்டு மருத்துவம்Bloating, Stomach Gas : வயிற்றில் வாயு உருவாவது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது பலரை தொந்தரவு செய்கிறது. இது அஜீரணம், அதிகப்படியான உணவு அல்லது சில வகையான உணவுகளை உட்கொள்வதன் காரணமாக இருக்கலாம்.
और पढो »