Bloating, Stomach Gas : வயிற்றில் வாயு உருவாவது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது பலரை தொந்தரவு செய்கிறது. இது அஜீரணம், அதிகப்படியான உணவு அல்லது சில வகையான உணவுகளை உட்கொள்வதன் காரணமாக இருக்கலாம்.
உடனடியாக நிவாரணம் பெற வழிகள்Jupiter transitகுரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்வயிற்றில் வாயு உருவாவது வயிறு உப்புசம் மற்றும் கனமான உணர்வை ஏற்படுத்தும், இது மிகவும் சங்கடமானதாக இருக்கும். வயிற்றில் வாயு உருவாவது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது பலரை தொந்தரவு செய்கிறது. இது அஜீரணம், அதிகப்படியான உணவு அல்லது சில வகையான உணவுகளை உட்கொள்வதன் காரணமாக இருக்கலாம்.
மெதுவாக சாப்பிடுங்கள்: ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதற்கு பதிலாக, சிறிது சிறிதாக சாப்பிட்டு, நன்றாக மென்று சாப்பிடுங்கள். மன அழுத்தத்தைக் குறைக்க: யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். புதினா: வயிற்று வாயு மற்றும் அஜீரணத்திலிருந்து நிவாரணம் அளிக்க புதினா உதவுகிறது. புதினா தேநீர் அருந்தலாம் அல்லது புதினா இலைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Causes Of Bloating Bloating Home Remedies Ayurvedic Remedies For Bloating Gastric Problem வயிறு உப்புசம் வயிறு உப்புசம் காரணங்கள் வயிறு உப்புசம் ஏன் ஏற்படுகிறது? வயிறு உப்புசத்தில் இருந்து நிவாரணம் பெற வீட்டு வை வாயு தொல்லை வாயு தொல்லை நிவாரணம் வாயு தொல்லை ஏன் ஏற்படுகிறது வாயு தொல்லையை போக்கும் வீட்டு மருத்துவம் இஞ்சி டீ புதினா சீரகம் வாயு பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: எகிறும் அகவிலைப்படி, HRA.. முழு கணக்கீடு இதோ7th Pay Commission, DA Hike: அகவிலைப்படி அதிகரித்ததை அடுத்து இன்னும் சில அலவன்சுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வீட்டு வாடகை கொடுப்பனவில் நல்ல அதிகரிப்பு இருக்கும்.
और पढो »
ஆண்களில் அதிக கொலஸ்டரால்.. இயற்கையாகவே கொழுப்பை குறைக்க இதை செய்யுங்கள்Home remedy in high cholesterol : மருந்துகளை எடுத்துக் கொள்ளாமலேயே கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி இன்று நாம் காணப் போகிறோம்.
और पढो »
கொலஸ்ட்ரால் அளவை சுலபமா குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்: இனி கொழுப்புக்கு குட்பை!!Cholesterol Control Tips: நாம் உட்கொள்ளும் பலவித உணவு வகைகளால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. உடலில் கொழுப்பின் அளவும் அதிகமானால் இதய ஆரோக்கியம் உட்பட உடலின் பல முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
और पढो »
தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!காலையில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் நாள் முழுவதும் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது. எனவே காலையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
और पढो »
சிறுநீரக கல் பிரச்சனைக்கு அருமருந்தாகும் எளிய வீட்டு வைத்தியங்கள்Home Remedies For Kidney Stones: சிறுநீரகத்தின் செயல்பாடு உடலில் இருந்து கழிவு, நச்சுகளை அகற்றுவதாகும். இது தவிர சிறுநீரகம், சரியான நீரேற்றம், திரவங்கள் மற்றும் உடலில் உள்ள தாது அளவுகளை பராமரிக்கின்றது.
और पढो »