தற்போது யூரிக் அமில பிரச்சனை பலருக்கும் ஏற்படுகிறது. நமது ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்களே இதற்கு காரணமாக அமைகிறது.
உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் பல்வேறு புதிய புதிய நோய்கள் ஏற்படுகிறது. தற்போது யூரிக் அமில பிரச்சனை பலருக்கும் அதிகரித்துள்ளது. இதனை எப்படி குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.உடல் எடை அதிகரிப்பால் யூரிக் அமில பிரச்சனை ஏற்படலாம். எனவே உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவது அவசியம். முடிந்தவரை ஆரோக்கியமான உணவை தேர்வு செய்யுங்கள்.வைட்டமின் சி உள்ள உணவு பொருட்கள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் கீல்வாதத்தின் ஆபத்து பெரிதும் குறைக்கப்படுகிறது.
மேலும் உடல்நலத்திற்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். யூரிக் அமில பிரச்சனையையும் ஏற்படுத்துகிறது.அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். இதன் மூலம் யூரிக் அமில பிரச்சனையை கட்டுக்குள் வைத்து இருக்கலாம். குறைந்த அளவு கொழுப்புள்ள பால், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடலாம். முடிந்த வரை கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்கவும். இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. யூரிக் அமிலத்தை அதிகரிப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கிறது.
Uric Acid Problem Uric Acid Control Vegetables Health Tips Vegetables Uric Acid Food To Avoid What Vegetables Are High In Uric Acid? What Are The Worst Foods For Uric Acid? What Foods Help Lower Uric Acid? Vegetables Uric Acid Food To Avoid Uric Acid Control Home Remedies Knee Pain Whole Grains Amla Coriander Neem Fish Citrus Fruits Health Tips Health Tips In Tamil யூரிக் அமிலம் உணவுகள் முழு தானியங்கள் நெல்லிக்காய் வேம்பு சிட்ரஸ் பழங்கள் மீன் கீல்வாதம் மூட்டு வலி யூரிக் அமிலம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
யூரிக் அமிலம் அதிகரிக்க ஆரம்பித்தால், உணவில் இந்த மாற்றங்களை செய்யுங்கள்High Uric Acid: அதிக யூரிக் அமிலம் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், அதிகரித்த யூரிக் அமிலத்தைக் குறைக்கலாம்.
और पढो »
இத்துனுண்டு செலரி இலை.. யூரிக் அமிலத்தை அடியோட வடிகட்டிவிடும்Celery For Uric Acid : சிவரிக்கீரை ஒரு மசாலா பொருளாகும், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை உட்கொள்வதன் மூலம் யூரிக் அமிலத்தை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
और पढो »
முதுகில் அதிகம் பருக்கள் ஏற்படுகிறதா? இதன் மூலம் எளிதாக சரி செய்யலாம்!உடலில் ஏற்படும் அதிக வியர்வை அல்லது உணவு பழக்கங்கள் காரணமாக முதுகில் பருக்கள் ஏற்படலாம். அதனை சரி செய்ய சில எளிய வழிகள் உள்ளன.
और पढो »
ஷெங்கன் விசா... ‘இந்த’ ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல எளிதில் விசா பெறலாம்..!!ஷெங்கன் பகுதியில் ஷெங்கன் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் அடங்கும். இதன் கீழ் ஒருவர் பாஸ்போர்ட், விசா அல்லது அடையாளச் சான்று இல்லாமல் எந்த ஷெங்கன் நாட்டிற்கும் பயணம் செய்யலாம்.
और पढो »
AI விஜயகாந்த்... விஜய்க்கு அப்போ ஓகே சொன்ன பிரேமலதா... இப்போது மறுப்பது ஏன்?AI Vijayakanth: மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜய்காந்தை ஏஐ மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இதுவரை யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என தேமுதிக அறிவித்துள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து விரிவாக காணலாம்.
और पढो »
ஆப்கானிஸ்தான் அணியை சீண்டிய ஆஸிக்கு இந்த அடி தேவை தான்டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி மாஸ் காட்டியிருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. இதன் மூலம் அரையிறுக்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியிருக்கிறது அந்த அணி.
और पढो »