High Uric Acid: அதிக யூரிக் அமிலம் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், அதிகரித்த யூரிக் அமிலத்தைக் குறைக்கலாம்.
மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அரசுக்கு வந்த கோரிக்கை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்?லட்சுமியின் அருளைப் பெற சிவனுக்கு அபிஷேகம் செய்யாலாம்! இது பெளர்ணமி சிவ வழிபாடு!
வைட்டமின் சி உட்கொள்வதால் அதிக யூரிக் அமிலத்தை குறைக்கலாம். ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி, நெல்லிக்காய், கொய்யா, கேப்சிகம் மற்றும் தக்காளி ஆகியவற்றிலிருந்து உடலுக்கு நல்ல அளவு வைட்டமின் சி கிடைக்கும். ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி போன்ற பெர்ரிகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை யூரிக் அமிலத்தைக் குறைப்பதோடு, யூரிக் அமிலத்தால் ஏற்படும் மூட்டு வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கும்.ப்ரோக்கோலி, தக்காளி, வெள்ளரிகள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமும் யூரிக் அமிலத்தைக் குறைக்கலாம். இந்த காரணங்களால் யூரிக் அமிலத்தின் அளவு குறையத் தொடங்கும்.
சர்க்கரை உணவுகளை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இது தவிர பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும்.
Uric Acid Health Tips High Uric Acid Food What Happens If Uric Acid Is High How Can I Reduce My Uric Acid What Is The Best Treatment For High Uric Acid High Uric Acid Food High Uric Acid Symptoms High Uric Acid Treatment High Uric Acid Food Chart
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!
और पढो »
Uric Acid: எகிறும் யூரிக் அமிலத்தை சட்டென்று விரட்ட இந்த காய்கறி விதை ஒன்று போதும்Uric Acid Remedy: யூரிக் ஆசிட் பிரச்சனை உங்களை பாடாய் படுத்துகின்றது என்றால் இந்த மலிவான காய்கறியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
और पढो »
தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!
और पढो »
கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!
और पढो »
அலட்சியம் வேண்டாம்.. பாதங்களில் இந்த அறிகுறிகள் யூரிக் அமிலமாக இருக்கலாம்Uric Acid Signs: அதிக யூரிக் அமிலம் காரணமாக, பாதங்களில் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் பல அறிகுறிகளை காட்டலாம். அத்தகைய சூழ்நிலையில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
और पढो »
ஊறவைத்த வேர்க்கடலையில் இத்தனை நன்மைகள் இருக்கா.. கட்டாயம் சாப்பிடுங்கBenefits of Soaked Peanuts: காலை உணவில் நாம் ஊறவைத்த வேர்க்கடலையை உட்கொண்டால், பலவேறு நன்மைகளை பெறலாம். எனவே இந்த கட்டுரையில் இதன் நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
और पढो »