Adani Power stock: அதானி குழும பங்கு வெறும் மூன்றே ஆண்டுகளில் அட்டகாசமான வருமானத்தை அளித்துள்ளது.
அதானி குழுமத்தின் இந்த அதிரடி லாபம் கொடுக்கும் பங்கு எது? இதில் முதலீடு செய்தால் இனியும் லாபம் கிடைக்குமா? கேள்விகளுக்கான பதில்கள்...Indian 2டி20 உலகக் கோப்பை: 2007 டூ 2022 - தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் யார் யார்?மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ உயர்வுடன் கிராஜுவிட்டி வரம்பும் உயர்த்தப்பட்டது
இந்தியாவின் உச்சகட்ட மின்தேவை இந்த கோடைக்காலத்தில் 260 ஜிகாவாட் என்ற அளவை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அதானி பவர் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 48 சதவீதம் சரிந்து 2,737 கோடி ரூபாயாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டின் நிகர லாபம் ரூ. 5,243 கோடியாக இருந்தது. அதன்பிறகு வேகம் பிடித்த அதானி பவர் நிறுவனத்தின் நிகர லாபம், முந்தைய டிசம்பர் காலாண்டில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியது. நிறுவனத்தின் வருவாய் கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.10,242.06 கோடியாக இருந்தது. அதுவே 4ஆம் 023-24 காலாண்டில் 30 சதவீதம் அதிகரித்து ரூ.13,363.69 கோடியாக அதிகரித்துள்ளது.
Adani Power Adani Power Shares Rise Multibagger Returns Multibagger Stock Adani Power Share Price Target Adani Power Shares In Focus Adani Power Shares In News Adani Power Share Buy Sell Or Hold Adani Power Shares Hit Record High Adani Power Adani Power Shares In News Adani Power Share Price Rises Adani Power Share Target Price Adani Power Share Price Target Adani Power Market Cap Rises Adani Power Stock Hits Record High Adani Power Stock Price Today Adani Power Share
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இன்னல்களை இருட்டடிப்பு செய்யும் துர்காதேவி! துர்க்கையை வழிபட்டால் துன்பமெல்லாம் தீரும்!Godess Durga For Peace: துக்கத்தில் இருந்து மீட்டெடுக்கும் அன்னை துர்க்கையை வழிபட்டால் துன்பமெல்லாம் தீரும்!
और पढो »
தலையே இல்லாமல் 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த கோழி! எப்படி தெரியுமா?சிக்கனுக்காக கோழியின் தலையை வெட்டிய போதிலும் உயிருடன் இருந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது மைக் என்று அமெரிக்காவை சேர்ந்த கோழி.
और पढो »
பிரதமர் மோடியிடம் உள்ள ஆடைகளின் எண்ணிக்கை! தெரிந்தால் அசந்து போவிங்க!இந்திய பிரதமராக உள்ள நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் தனது ஆடைக்காக பலமுறை எதிர்க்கட்சிகளின் கேலி கிண்டலுக்கு உள்ளாகி உள்ளார்.
और पढो »
விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!
और पढो »
“இனிமே வரவே மாட்டேன்” குக் வித் கோமாளி 5-ல் இருந்து விலகிய பிரபலம்!“இனிமே வரவே மாட்டேன்” குக் வித் கோமாளி 5-ல் இருந்து விலகிய இன்னொரு பிரபலம்!
और पढो »
சவுக்கு சங்கர் மீது புதிய வழக்கு... காரில் பிடிப்பட்ட போதைப்பொருள்!Savukku Sankar New Ganja Case: சவுக்கு சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா எடுத்துள்ளதாக பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
और पढो »