“இனிமே வரவே மாட்டேன்” குக் வித் கோமாளி 5-ல் இருந்து விலகிய பிரபலம்!

Cooku With Comali 5 समाचार

“இனிமே வரவே மாட்டேன்” குக் வித் கோமாளி 5-ல் இருந்து விலகிய பிரபலம்!
CWC 5Nanjil VijayanCWC Season 5
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 72 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 91%
  • Publisher: 63%

“இனிமே வரவே மாட்டேன்” குக் வித் கோமாளி 5-ல் இருந்து விலகிய இன்னொரு பிரபலம்!

Cooku With Comali 5 : பிரபலமான சின்னத்திரை நிகழ்ச்சிகளுள் ஒன்று, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இருந்து பிரபலம் ஒருவர் விலகியிருக்கிறார்.குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோUric acidடி20 உலக கோப்பை : ரோகித் மனது வைத்தால் நடராஜனுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு! எப்படி?

கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், ஓராயிரம் தொலைக்காட்சிகள் வந்து விட்டாலும், அதில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே ஹிட் அடிக்கின்றன. அவை மட்டுமே உண்மையாக ரசிகர்களை மகிழ்விக்கிறது. அப்படி, கடந்த 4 சீசன்களாக ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நிகழ்ச்சி, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி, தளபதி நடிகரின் பெயர் கொண்ட சேனலில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

தற்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கியிருக்கிறது. முன்பிருந்த சீசன் போல அல்லாமல், தற்போது இதில் எக்கச்சக்க மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதுவரை செஃப் வெங்கடேஷ் பட்-செஃப் தாமு ஆகியோர் நடுவராக இருந்து வந்த நிலையில், முதலாமவர் நிகழ்ச்சியை விட்டு விலகினார். இதையடுத்து, நடிகரும் சமையல் கலை நிபுணருமான புதிதாக மாதம்பட்டி ரங்கராஜ் புதிய நடுவராக நியமிக்கப்பட்டார். புதிய கோமாளிகள், புதிய குக்குகள், பிரம்மாண்டமான செட் என குக் வித் கோமாளி நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது.

இது குறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும், தனக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சேனலுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார். பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் நாஞ்சில் விஜயன் தெரிவித்திருக்கிறார். தனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் அவர் நன்றி கூறியிருக்கிறார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கடந்த 4 சீசன்களாக மீடியா மேசன்ஸ் நிறுவனம் தொகுத்து வழங்கி வந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

CWC 5 Nanjil Vijayan CWC Season 5 Chef Dhamu Cooku With Comali Season 5 Latest News Cwc 5 Latest News Cwc New Season Latest News Cwc 5 News Latest Nanjil Vijayan Quits Cwc 5 நாஞ்சில் விஜயன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய நஞ் நாஞ்சில் விஜயன் விலகல் குக் வித் கோமாளி 5 பிரபலங்கள் குக் வித் கோமாளி பிரபலங்கள் விலகல் லிஸ்ட் CWC Season 5 Latest News குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி Latest News Nanjil Vijayan Latest News Why Nanjil Vijayan Quits CWC 5

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சென்னை அணியில் இணைந்த டெவோன் கான்வே! ஐபிஎல் 2024ல் புதிய திருப்பம்!சென்னை அணியில் இணைந்த டெவோன் கான்வே! ஐபிஎல் 2024ல் புதிய திருப்பம்!Devon Conway: காயம் காரணமாக ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகிய டெவோன் கான்வே தற்போது சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
और पढो »

குக் வித் கோமாளிக்கு போட்டியாகுமா மாஸ்டர் செஃப்? வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!குக் வித் கோமாளிக்கு போட்டியாகுமா மாஸ்டர் செஃப்? வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!குக் வித் கோமாளிக்கு போட்டியாகுமா மாஸ்டர் செஃப்? வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!
और पढो »

வெங்கடேஷ் பட் இல்லாமல் குக் வித் கோமாளி 5 எப்படியிருக்கு? ரசிகர்கள் விமர்சனம்..வெங்கடேஷ் பட் இல்லாமல் குக் வித் கோமாளி 5 எப்படியிருக்கு? ரசிகர்கள் விமர்சனம்..வெங்கடேஷ் பட் இல்லாமல் குக் வித் கோமாளி 5 எப்படியிருக்கு? ரசிகர்கள் விமர்சனம்..
और पढो »

நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு விவரம்!நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு விவரம்!இயக்குனராக இருந்து தற்போது நடிகராக உயர்ந்துள்ள நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகராக வளம் வருகிறார்.
और पढो »

குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்இந்த ஆண்டு இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இட பெயர்ச்சி் ஆகிறார் குரு பகவான்.
और पढो »

PF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த முறை அதிக வட்டி.... கணக்கில் எப்போது வரும்?PF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த முறை அதிக வட்டி.... கணக்கில் எப்போது வரும்?EPF Interest: இப்போது 23-24 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் முந்தைய ஆண்டின் 8.15% விகிதத்தில் இருந்து 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-16 02:21:53