EPF Interest: இப்போது 23-24 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் முந்தைய ஆண்டின் 8.15% விகிதத்தில் இருந்து 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மாதா மாதம் பிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்?சமூக ஊடக தளமான X இல் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக EPF விவரங்களை தெரிவித்தது.Sani Peyarchi
இப்போது 23-24 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் முந்தைய ஆண்டின் 8.15% விகிதத்தில் இருந்து 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.பயனர் ஒருவர், “FY-2023-24 சந்தாதாரர்களின் EPFO வட்டி எப்போது வரவு வைக்கப்படும்? இது விரைவில் நடந்தால், அது EPFO-ன் இமேஜை மேம்படுத்தும். மேலும் சந்தாதாரர்கள் மத்திய அரசை வாழ்த்துவார்கள்” என்று கூறியிருந்தார்.
EPFO மார்ச் 2024 -இன் படி, 2022-23 நிதியாண்டுக்கான வட்டியை 28.17 கோடி உறுப்பினர் கணக்குகளுக்கு வரவு வைத்துள்ளது. 2023-24 நிதியாண்டில், CBT, EPF வட்டி விகிதத்தை 8.15% ஆக இருந்த முந்தைய விகிதத்தில் இருந்து 8.25% ஆக அதிகரிக்க பரிந்துரைத்தது. பிப்ரவரி 10, 2024 தேதியிட்ட PIB வெளியீட்டின் படி, இபிஎஃப்ஓ, முன்னெப்போதும் இல்லாத அளவிலான பெரிய தொகையாக, மொத்த அசல் தொகையான சுமார் ரூ. 13 இலட்சம் கோடியின் அடிப்படையில், சுமார் ரூ. 1,07,000 கோடியை EPF உறுப்பினர்களின் கணக்குகளில் விநியோகிக்க பரிந்துரைத்தது.தங்கள் இபிஎஃப் இருப்பை ஆன்லைனில்., உமங் செயலி அல்லது நேரடியாக இபிஎஃப்ஓ போர்ட்டலில் சென்றும் பார்க்கலாம்.https://www.
Epf Interest For Fy 2023 24 Epf Interest How To Check Epf Balance Epf Balance Interest Amount Epf Interest Epf Interest Rate Epf Account Epfo Website Umang App Sms Missed Call Full Procedure EPF Balance Check How To See Epf Balance In Epf Account Epf Balance In Account Epf Balance Sms Missed Call Umang App Epfo Website EPFO EPF EPF Balance Personal Finance Epf Account Epf Amount Epf Members இபிஎஃப்ஓ இபிஎஃப் இபிஎஃப் கணக்கு இபிஎஃப் இருப்பு இபிஎஃப் உறுப்பினர்கள் எஸ்எம்எஸ் மிஸ்டு கால் உமங் செயலி இபிஎஃப்ஓ இணையதளம் Business News In Tamil Epfo Update Epfo Latest News Epfo Viral News EPFO சந்தாதாரர்கள் EPFO Subscribers
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கூலி படத்தில் 32 வருட பழைய டைலாக்கை பேசிய ரஜினி!Rajinikanth Coolie Dialogue : ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய படத்துக்கு கூலி என பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இதில் 32 வருடங்களுக்கு முன்பு ரங்கா படத்தில் வரும் டையலாக்கை சூப்பர் ஸ்டார் மீண்டும் பேசியுள்ளார்.
और पढो »
அதிக முதுகு வலியா? இந்த 5 எளிய வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!தற்போது பலருக்கும் அதிக முதுகு வலி பிரச்சனை உள்ளது. உடல் சோர்வு, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருத்தல் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
और पढो »
IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் சூழலில், நேற்றைய போட்டி வரை அதிக மீட்டருக்கு சிக்ஸர் அடித்த டாப் 7 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
और पढो »
சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு விலை தெரியுமா?
और पढो »
EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்EPFO Wage Cieling Hike: மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
और पढो »
சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?Lok Sabha Elections: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
और पढो »