Bank Holidays May 2024: மே தினத்தையொட்டி இன்று மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, அசாம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மணிப்பூர், கேரளா, வங்காளம், கோவா, பீகார் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.
எத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறையாக இருக்கும்.Guru PeyarchiJupiter Transit 2024இன்று புதிய மாதம் அதாவது மே மாதம் தொடங்கியுள்ள நிலையில், இந்த மாதம் வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான வேலைகள் இருந்தால், உடனடியாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை காலண்டரை ஒருமுறை சரிப்பார்த்து திட்டமிட்டுக் கொள்ளுங்கள். விடுமுறை பட்டியல் படி, மே 2024 மாதத்தில் ஞாயிறுகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உட்பட வங்கிகள் அதிகபட்சமாக 15 நாட்கள் மூடப்பட்டிருக்கும்.
மேலும் படிக்க | 8வது சம்பள கமிஷன்: ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் செய்தி.. தேர்தலுக்கு பின் குட் நியூஸ்?
Bank Holidays May 2024 வங்கி விடுமுறை மே வங்கி விடுமுறை அரசு விடுமுறை Bank Leave Bank Holidays In Tamil Nadu Bank Holidays In India Bank Holidays In May Bank Holidays What Are The May Bank Holidays In 2024? Are There 3 Bank Holidays In May? How Many Public Holidays Are There In India In 20 Is May Day Holiday For Banks In India?
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? இதோ லிஸ்ட்Bank Holidays In May: மே மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது வரும் மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
மே மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. முழு லிஸ்ட் இதோBank Holidays In May: நாளை புதிய மாதம் அதாவது மே மாதம் தொடங்கயுள்ள நிலையில், தற்போது எத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!New Rules from May 01: வங்கி கட்டணம் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை மே 1ம் தேதி இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம் ஏற்பட உள்ளது.
और पढो »
மே 1 தியேட்டரில் தீபாவளிதான்! அஜித் பிறந்தநாளையொட்டி வெளியாகும் படங்களின் லிஸ்ட்..மே 1 தியேட்டரில் தீபாவளிதான்! அஜித் பிறந்தநாளையொட்டி வெளியாகும் படங்களின் லிஸ்ட்..
और पढो »
கேஸ் சிலிண்டர் முதல் சேமிப்பு கணக்கு வரை! மே 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள்!Changes From May 1: மே 1ம் தேதி முதல் பல பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. கேஸ் சிலிண்டர் முதல், வங்கி கட்டணங்கள் உயர்வு வரை பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
और पढो »
கேஸ் சிலிண்டர் முதல் வங்கிக் கட்டணம் வரை... இந்த விதிகள் மே 1 முதல் மாறும்!Changes From May 1, 2024: மே மாத தொடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சில விதிகள் அமலுக்கு வருகின்றன. இவை உங்கள் தினசரி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
और पढो »