Lok Sabha Elections: வயநாட்டில் இம்முறை நிலவும் மும்முனைப் போட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போதைய எம்பி ராகுல் காந்திக்கு இந்த தேர்தலில் கடுமையான போட்டி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், அள்ளிக்கொடுப்பார் குருAstro: ‘இந்த’ ராசிகளுக்கு... ஏழரை நாட்டு சனியிலும் படுத்தாமல் அருளை பொழிவார் சனி!2024 மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை, அதாவது ஏப்ரல் 26 ஆம் தேதி நடக்கவுள்ளது. கேரளா , மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களின் பல தொகுதிகளில் வெள்ளிக்கிழமை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த இடங்களில் வாக்குப்பதிவு க்கான ஆயத்தப்பணிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் சூடு பிடித்துள்ளன.
கேரளாவின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும். கேரளத்தின் மிக பிரபலமான தொகுதிகளில் வயநாடும் ஒன்று. இதை ஒரு விஐபி தொகுதி என்றே கூறலாம். இந்த தொகுதியை எப்போதும் நாடே கவனிப்பது வழக்கம். இதில் இம்முறை காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அன்னி ராஜாவும், பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் கே. சுரேந்திரனும் களத்தில் உள்ளனர்.
2019 ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கேரளாவில் உள்ள 20 இடங்களில் 19 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியே 15 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டு இடங்களையும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும், கேரள காங்கிரஸ் ஒரு இடத்தையும் வென்றன. ஆலப்புழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
இம்முறையும் வயநாட்டு மக்கள் காங்கிரசுக்கு அதே அளவு அதரவை அளிப்பார்களா? ராகுல் மந்திரம் இன்னும் முழு வீச்சில் வேலை செய்கிறதா? அல்லது மாற்றதுக்கான எதிர்பார்ப்பு உள்ளதா? இதற்கான பதிலை மக்கள் நாளை அளிப்பார்கள். ஜூன் 4 அன்று நாமும் அதை தெரிந்துகொள்ளலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Second Phase April 26 Candidates Voter Mindset Election Campaign Wayanad Constituency Kerala Annie Raja K Surendran Lok Sabha Elections TN Lok Sabha Elections Rahul Gandhi பாஜக Wayand Constituency Congress Leader Rahul Gandhi Rahul Gandhi Congress India Kerala Wayanad Lok Sabha Elections 2024 வயநாடு கேரளா இந்தியா கூட்டணி ராகுல் மேஜிக் India Bloc Latest News On Lok Sabha Elections காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக கே. சுரேந்திரன் வாக்குப்பதிவு ஆனி ராஜா ஸ்மிருதி இரானி காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி Communist Party Of India Bjp
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உலகிலேயே மிக ஆழகான இடம் வயநாடு: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி புகழாரம்Lok Sabha Elections: கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டல் தனது 4 நாள் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான இன்று (ஏப்ரல் 16) அவர் கோழிக்கோடு கோடியத்தூரில் ரோடு ஷோக்களை நடத்தினார்.
और पढो »
T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா என டி20 உலக கோப்பையில் விக்கெட் விக்கெட் கீப்பராக இடம் பெற பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.
और पढो »
தேர்தல் 2024: தென் சென்னை மக்களவைத் தொகுதி வரலாறுTamil Nadu South Chennai Parliamentary Constituency History: தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
और पढो »
தேர்தல் 2024: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வரலாறுTamil Nadu Thoothukkudi Parliamentary Constituency History: 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு உருவான தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
और पढो »
Lok Sabha election 2024: நீங்கள் வெளியூரில் வசிக்கிறீர்கள் என்றால் வாக்களிப்பது எப்படி?Lok Sabha election 2024: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
और पढो »
Lok Sabha Election Live: மக்களவை தேர்தல் 2024... இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!Lok Sabha Election Live: மக்களவை தேர்தல் 2024... இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!
और पढो »