யூரிக் அமிலத்தை உடலை விட்டு விரட்டி அடிக்க வீட்டு வைத்தியம்

Health समाचार

யூரிக் அமிலத்தை உடலை விட்டு விரட்டி அடிக்க வீட்டு வைத்தியம்
How To Control High Uric AcidUric AcidUric Acid Home Remedies In Tamil
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 38 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 140%
  • Publisher: 63%

How to Control High Uric Acid: இன்றைய காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் யூரிக் ஆசிட் பிரச்சனை மக்களிடையே அதிகரித்து வருகிறது. உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் உயர் இரத்த அழுத்தம், மூட்டு வலி மற்றும் நடப்பதில் சிரமம் ஏற்படக்கூடும்.

உயர் இரத்த அழுத்தம், மூட்டு வலி மற்றும் நடப்பதில் சிரமம் ஏற்படக்கூடும்.44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்இந்த ராசிகள் மீது குரு அருள்: உதயமாகி அதிர்ஷ்ட மழையில் நனையவைப்பார் குருHow to Control High Uric Acid: யூரிக் அமிலம் என்பது அனைவரின் உடலிலும் காணப்படும் ஒரு வேதிப்பொருள். குறிப்பிட்ட அளவில் இருந்தாலும் பரவாயில்லை, அது உடலில் அதிக அளவில் உற்பத்தியாகி, உடலை விட்டு வெளியே வர முடியாமல் போனால், பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

சிகிச்சையளிக்க முடியும் என்றாலும். மருத்துவரின் ஆலோசனை மற்றும் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கலாம். ஆனால் சில பொருட்களை உட்கொள்வது மற்றும் வீட்டு வைத்தியம் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ள வீட்டு வைத்தியத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

How To Control High Uric Acid Uric Acid Uric Acid Home Remedies In Tamil Home Remedies Home Remedies For Uric Acid Health Tips Effective Home Remedies To Control Uric Acid Home Remedies To Control Uric Acid Home Remedies Control Uric Acid Uric Acid Apple Coriander Whole Grains Citrus Fruits Amla Neem Health Tips In Tamil Health Tips ஆப்பிள் சிட்ரஸ் பழங்கள் கொத்தமல்லி முழு தானியங்கள் நெல்லிக்காய் வேம்பு ஓட்ஸ் பார்லி கினோவா பிரவுன் அரிசி ஆரஞ்சு எலுமிச்சை சாத்துக்குடி Uric Acid Control What Is The Fastest Way To Cure Uric Acid Which Food Can Reduce Uric Acid What Is The Best Treatment For Uric Acid

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

யூரிக் அமிலத்தை உடலை விட்டு விரட்டி அடிக்கும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்யூரிக் அமிலத்தை உடலை விட்டு விரட்டி அடிக்கும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்Uric Acid Control: இன்றைய அவசர காலகட்டத்தில் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக பலர் பல வித உடல்நல கோளாறுகளால் அவதிப்படுகிறார்கள். இதில் யூரிக் அமில பிரச்சனையும் ஒன்றாகும்.
और पढो »

யூரிக் அமிலத்தை விரட்டி மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்யூரிக் அமிலத்தை விரட்டி மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்Uric Acid Control: பல உணவுப் பொருட்களில் பியூரின் உள்ளது. இந்த பொருட்கள் உடலில் உடைந்தால் பியூரின்கள் மூலம் யூரிக் அமிலம் உருவாக்கப்படுகின்றது.
और पढो »

சளி இருமலை விரட்டி அடிக்க பூண்டை ‘இப்படி’ சாப்பிடுங்க!சளி இருமலை விரட்டி அடிக்க பூண்டை ‘இப்படி’ சாப்பிடுங்க!சளி இருமலை விரட்டி அடிக்க பூண்டை ‘இப்படி’ சாப்பிடுங்க!
और पढो »

Uric Acid Level: யூரிக் அமிலத்தை ஒழித்துக் கட்டும் ‘சூப்பர்’ டிரிங்க்ஸ்!Uric Acid Level: யூரிக் அமிலத்தை ஒழித்துக் கட்டும் ‘சூப்பர்’ டிரிங்க்ஸ்!இன்றைய காலகட்டத்தில் யூரிக் அமிலம் ஒரு பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. முதியவர்களுடன், இளைஞர்களும் இந்த கடுமையான பிரச்சனையினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட ஒரு நபர், நடக்க கூட முடியாமல், எழுந்து உட்கார முடியாமல் அவதிப்படுவார்.
और पढो »

யூரிக் அமிலத்தை மருந்தே இல்லாமல் கட்டுப்படுத்த இதோ சூப்பர் டிப்ஸ்யூரிக் அமிலத்தை மருந்தே இல்லாமல் கட்டுப்படுத்த இதோ சூப்பர் டிப்ஸ்Uric Acid Control: பியூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது.
और पढो »

அடாவடி யூரிக் அமிலத்தை அட்டகாசமாய் குறைக்கும் அசத்தல் உணவுகள்அடாவடி யூரிக் அமிலத்தை அட்டகாசமாய் குறைக்கும் அசத்தல் உணவுகள்Uric Acid Control: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக கற்கள், மூட்டுவலி போன்ற நோய்கள் நம்மை பற்றிக்கொள்ளலாம். யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.
और पढो »



Render Time: 2025-02-13 18:11:33