ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதி ஹாசன்! எந்த படத்தில் தெரியுமா?

Shruti Haasan समाचार

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதி ஹாசன்! எந்த படத்தில் தெரியுமா?
RajinikanthRajinikanth Daughter RoleLokesh Kanagaraj
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 53 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 77%
  • Publisher: 63%

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதி ஹாசன்! எந்த படத்தில் தெரியுமா?

Actress Shruti Haasan Rajinikanth Movie : நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் ரஜினிகாந்திற்கு மகளாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது என்ன படம் தெரியுமா?Venus Transitrahu ketuPF சந்தாதாரர்களுக்கு கொண்டாட்டம்: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம்... பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு?தமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். இவர், ரஜினிகாந்தின் மகளாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது., 73 வயதாகும் வயதிலும் சுறுசுறுப்பாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த டீசரை அடுத்து, லோகேஷ் கனகராஜ் சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்துடன் எடுத்த மிரர் செல்ஃபி ஒன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன் ‘லுக் டெஸ்ட்’ முடிந்து விட்டதாகவும், ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறியிருந்தார். கூறியது போலவே, கூலி படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. முதற்கட்டமாக ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கும் இந்த படப்பிடிப்பில் விரைவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Rajinikanth : மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரஜினி! கையெடுத்து கும்பிட்டார்.. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சேதமான கார்கள்... மயங்கி விழுந்த பெண் - இந்திய அணியின் ரோட் ஷோவால் ஏற்பட்ட பாதிப்புகள்!நாடு திரும்பிய இந்திய அணி... கையில் கோப்பையுடன் ரோஹித் மாஸ் என்ட்ரி - அதிர்ந்தது ஏர்போர்ட்!O. P.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rajinikanth Rajinikanth Daughter Role Lokesh Kanagaraj Coolie Shruti Haasan With Rajinikanth Shruti Haasan As Daughter Coolie கூலி படத்தில் ஸ்ருதி ஹாசன் ஸ்ருதி ஹாசன் ரஜினியின் மகள் ரஜினிகாந்தின் மகளாக நடிக்கும் ஸ்ருதி ஹாசன் Shruti Haasan Rajinikanth Coolie Lokesh Kangarajshruti Haasan Shruti Haasan Coolie Coolie Movie

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் ராகவா லாரன்ஸ் - எஸ்ஜேசூர்யாஒரே படத்தில் இணைந்து நடிக்கும் ராகவா லாரன்ஸ் - எஸ்ஜேசூர்யாலோகேஷ் கனகராஜ் எழுத்தில் பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பென்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
और पढो »

நடிகர் அதர்வா தம்பி ஆகாஷ் முரளியை பார்த்து இருக்கிறீர்களா? நேசிப்பாயா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!நடிகர் அதர்வா தம்பி ஆகாஷ் முரளியை பார்த்து இருக்கிறீர்களா? நேசிப்பாயா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் நேசிப்பாயா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது.
और पढो »

Thalapathy 69 : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி கன்ஃபார்ம் ‘இவர்தான்’! யார் தெரியுமா?Thalapathy 69 : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி கன்ஃபார்ம் ‘இவர்தான்’! யார் தெரியுமா?Thalapathy 69 : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி கன்ஃபார்ம் ‘இவர்தான்’! யார் தெரியுமா?
और पढो »

தனுஷ் நடிக்கும் குபேரா.. ராஷ்மிகாவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தேதி அப்டேட்தனுஷ் நடிக்கும் குபேரா.. ராஷ்மிகாவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தேதி அப்டேட்Rashmika Mandanna First Look : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், குபேரா படத்தில் நடிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மறுநாள் வெளியாகயுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
और पढो »

அட்லீயின் அடுத்த படத்தில் 2 பெரிய ஹீரோக்கள்! ஒன்னு ரஜினி..இன்னொன்னு யார் தெரியுமா?அட்லீயின் அடுத்த படத்தில் 2 பெரிய ஹீரோக்கள்! ஒன்னு ரஜினி..இன்னொன்னு யார் தெரியுமா?அட்லீயின் அடுத்த படத்தில் 2 பெரிய ஹீரோக்கள்! ஒன்னு ரஜினி..இன்னொன்னு யார் தெரியுமா?
और पढो »

பரபரப்பான த்ரில்லர் பருவு தொடர் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?பரபரப்பான த்ரில்லர் பருவு தொடர் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?பரபரப்பான த்ரில்லர் பருவு படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-13 05:16:54