ரயில்வே புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இ-டிக்கெட் வைத்திருப்பவர்கள் பயணம் செய்யும் முன் அடையாளச் சான்றினை எடுத்துச் செல்ல வேண்டும்.
கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளுடன் பயண ம் செய்ய ரயில்வே புதிய விதி, பயண ம் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்..! Indian Railways | கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளுடன் பயண ம் செய்பவர்களுக்கு புதிய விதிமுறையை ரயில்வே அறிமுகப்படுத்தியிருப்பதால் பயண ம் செய்யும் முன் அந்த விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
பயணம் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்Sun TransitLungs DetoxIndian Railways New rule For Confirmed tickets | ரயிலில் முன்பதிவு செய்த கன்பார்ம் டிக்கெட்டில் பயணிப்பதற்கு புதிய விதிமுறை ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த விதிமுறையை நீங்கள் பயணம் செய்வதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒருவேளை அந்த விதியை தெரியாமல் நீங்கள் பயணம் செய்தால் உங்கள் டிக்கெட் செல்லாததாக கருதப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ரயிலில் இருந்தும் நீங்கள் இறக்கிவிடப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் ரயில் பயணியாக நீங்கள் கவனமாக இருப்பது அவசியம்.இந்தியாவில் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். இந்த பயணிகளுக்கு எந்த சிக்கலும் வராத வகையில் இந்திய ரயில்வே தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்குகிறது. மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்பும் போது, ரயில் பயணத்தையே வசதியாக தேர்வு செய்கின்றனர். ஏனெனில் அது பல வசதிகளை வழங்குகிறது. டிக்கெட்டுகளும் விமானங்களை விட மலிவான விலையில் கிடைக்கிறது, அதிக தூரமும் குறைந்த செலவில் பயணிக்க முடியும். இதற்காகவே பெரும்பாலான மக்கள் ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். ரயில் நிலையங்களுக்கு செல்லாமலேயே ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக்செய்து அதனை பிரின்ட் அவுட் எடுத்து வைத்தும் பயணிக்கிறார்கள். ஆனால், இ-டிக்கெட் வைத்திருப்பவர்கள் சில சமயங்களில் டிக்கெட்டை அல்லது அடையாள அட்டையை எடுத்துச் செல்ல மறந்துவிடுகின்றனர்.ரயில்வே விதிகளின்படி, ஒரு பயணியிடம் இ-டிக்கெட் மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லையென்றால், அவர் பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார், மேலும் TTE அவரை ரயிலில் இருந்து இறக்கலாம். எனவே, இ-டிக்கெட்டுடன் உங்கள் அடையாளச் சான்றினை எடுத்துச் செல்வது கட்டாயமாகும். உங்களிடம் அசல் ஐடி இல்லையென்றால், TTE உங்களுக்கு அபராதம் விதிக்கலாம். ரயிலில் இருந்தும் இறக்கலாம
ரயில்வே புதியவிதி பயண கன்பார்ம் டிக்கெட் இ-டிக்கெட் அடையாளச்சான்றினை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
EPFO புத்தாண்டு பரிசு: ATM மூலம் பிஎஃப் பணம், எப்போது? அமைச்சகம் அளித்த அட்டகாசமான அப்டேட்EPFO Update: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அவ்வப்போது சில புதிய விதிகளை அறிமுகம் செய்கின்றது. பழைய விதிகளில் மாற்றங்களையும் செய்கின்றது.
और पढो »
EPFO Rule Change: பிஎஃப் விதிகளில் மாற்றம்... க்ளெய்ம் செய்ய இனி இந்த ஆவணங்கள் தேவைEPFO Update: EPFO சமீபத்தில் இபிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்வதற்கான செயல்முறையின் விதிகளை மாற்றியுள்ளது. இப்போது பிஎஃப் க்ளெய்ம் செய்யும் செயல்முறை எளிதாகிவிட்டது.
और पढो »
அனைவருக்கும் இலவச பயணம்... இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் தேவையில்லைஇந்திய ரயில்வே தினந்தோறும் 13,000க்கும் அதிகமான ரயில்களை இயக்கி வருகிறது. குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான பயணமாக இருப்பதால், பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.
और पढो »
சூர்யா படத்தில் இருந்து ஏஆர் ரகுமான் வெளியேறியதற்கு உண்மையான காரணம் இதுதான்!சூர்யா - ஆர்ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் இருந்து ஏஆர் ரகுமான் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக புதிய இசையமைப்பாளர் கமிட் ஆகி உள்ளார்.
और पढो »
புதிய ரேஷன் கார்ட் தொடர்பாக தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1.28 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
और पढो »
புதிய ₹500 நோட்டுகள் குறித்து ஆர்பிஐ புதிய அறிவிப்பு!Indian 500 Rupee Note Latest Updates: இந்திய ரிசர்வ் வங்கி ₹500 நோட்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் 2024 வெளியிட்டுள்ளது
और पढो »