ராஜாவை போல் வாழும் அல்லு அர்ஜுன்! சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா?

Allu Arjun समाचार

ராஜாவை போல் வாழும் அல்லு அர்ஜுன்! சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா?
Allu Arjun MoviesAllu Arjun AgeAllu Arjun Tamil Movies
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

Allu Arjun Net Worth: நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழிலும் நிறைய பேரால் ரசிக்கப்படுபவர். அவருடைய நிகர மதிப்பு மற்றும் சொகுசு வாழ்க்கை பற்றி பார்ப்போம்.

தெலுங்கு திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக அல்லு அர்ஜுன் உள்ளார். தமிழிலும் இவருக்கு நல்ல ரசிகர் பட்டாளம் உள்ளது. பல வெற்றி படங்களை கொடுத்துள்ள அல்லு அர்ஜுன் சொந்தமாக ஜெட் விமானம் வைத்துள்ளார். படப்பிடிப்புகள் மற்றும் சுற்றுலா செல்ல இதனை பயன்படுத்துகிறார். இந்த தனியார் ஜெட் விமானத்தின் மதிப்பு ரூ.7 கோடி என கூறப்படுகிறது. நிறைய முறை இதில் இருந்து புகைப்படங்கள் எடுத்து பகிர்ந்துள்ளார். அல்லு அர்ஜுனின் நிகர மதிப்பு சுமார் ரூ.500 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது.

75 கோடி சம்பளம் பெறுகிறார். மேலும் விளம்பரம் மற்றும் இதர வருமானம் மூலம் ஒரு ஆண்டுக்கும் ரூ. 100 கோடிக்கும் மேல் சம்பாதிக்கிறார். கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் காட்டியுள்ளார். அல்லு அர்ஜுனுக்கு சொகுசு கார்கள் மீது அதிக ஆர்வம் உள்ளது. ரேஞ்ச் ரோவர், ஹம்மர் எச்2, வால்வோ எக்ஸ்சி90 டி8 எக்ஸலன்ஸ், மெர்சிடிஸ், ஜாகுவார், பிஎம்டபிள்யூ போன்ற கார்களை வைத்துள்ளார்.Ajith Kumar Daughter : அஜித் பாதி-ஷாலினி மீதி..அழகான அஜித்குமாரின் மகள்! வைரல் போட்டோஸ்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Allu Arjun Movies Allu Arjun Age Allu Arjun Tamil Movies Allu Arjun Private Jet Allu Arjun House Allu Arjun Wife Allu Arjun Salary Allu Arjun Pushpa 2 Pushpa 2 Release Date Pushpa 2 Trailer Pushpa 2 Tamil Trailer Allu Arjun Own House Allu Arjun Ott Allu Arjun Theater அல்லு அர்ஜுன் அல்லு அர்ஜுன் மூவிஸ் அல்லு அர்ஜுன் படங்கள் அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு அல்லு அர்ஜுன் புஷ்பா 2 புஷ்பா 2 ரிலீஸ் தேதி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?Anand Ambani: முகேஷ் அம்பானியின் இளைய மகனும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவருமான ஆனந்த் அம்பானியின் குடும்ப சொத்து மதிப்பு மட்டும் $113.5 பில்லியன் ஆகும்.
और पढो »

விராட் கோலியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?விராட் கோலியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?Virat Kohli net worth: கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு விவரங்களை பற்றி பார்ப்போம்.
और पढो »

SRH ஓனர் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை ஆயிரம் கோடிகளா?SRH ஓனர் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை ஆயிரம் கோடிகளா?Kavya Maran Net Worth: நடந்து முடிந்த ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ன்ரைசர்ஸ் ஹைதராபாத் தோல்விடைந்தது.
और पढो »

Atlee : அட்லீ-அல்லு அர்ஜுன் படம் டிராப்?! காரணம் இதுதான்..Atlee : அட்லீ-அல்லு அர்ஜுன் படம் டிராப்?! காரணம் இதுதான்..Atlee : அட்லீ-அல்லு அர்ஜுன் படம் டிராப்?! காரணம் இதுதான்..
और पढो »

தோனி முதல் விராட் கோலி வரை! அதிக சொத்து மதிப்பு கொண்ட வீரர்களின் முழு விவரம்!தோனி முதல் விராட் கோலி வரை! அதிக சொத்து மதிப்பு கொண்ட வீரர்களின் முழு விவரம்!மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்திய வீரர்களை பார்த்து பொறாமைப்படுவது அவர்கள் வாங்கும் சம்பளத்தை பார்த்து தான். இந்திய நட்சத்திரத்திரங்களின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
और पढो »

Hardik Pandya Net Worth: ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?Hardik Pandya Net Worth: ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?Hardik Pandya s Net Worth: அதிக வருமானம் பெரும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஹர்திக் பாண்டியாவும் உள்ளார். அவரின் சொத்து விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-13 22:01:00