ரிடையர் ஆன பிறகு மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம் அளிக்கும் 5 சிறந்த திட்டங்கள்

Jackpot Schemes समाचार

ரிடையர் ஆன பிறகு மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம் அளிக்கும் 5 சிறந்த திட்டங்கள்
Retirement PlanningPensionAtal Pension Joyana
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 90%
  • Publisher: 63%

Retirement Planning: வயதான காலத்தில் உங்களுக்கான வழக்கமான வருமானத்திற்கான உறுதியான தீர்வாகக் கருதப்படும் 5 சிறப்பான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

மீண்டும் மாறும் குரு.... உதயமாகி இந்த ராசிகளை உச்சம் தொட வைப்பார், அதிர்ஷ்டம் ஆரம்பம்!!சனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்மனித வாழ்க்கைக்கு பணம் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு வயதிலும் அது வரும் விதமும் அதற்கான தேவையும் மாறுபடலாம். ஆனால், அதன் அவசியம் என்றும் குறையாது. ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியவுடன், உதாரணமாக பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் நம்மால் இள வயதில் உழைப்பது போல் உழைத்து பணம் ஈட்ட முடுயாது.

இப்படி திட்டமிட்டால் முதுமையில் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. வயதான காலத்தில் உங்களுக்கான வழக்கமான வருமானத்திற்கான உறுதியான தீர்வாகக் கருதப்படும் 5 சிறப்பான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.நீங்கள் வரி செலுத்துபவராக இல்லாவிட்டால், அடல் பென்ஷன் திட்டம் மூலம் வயதான காலத்தில் வழக்கமான வருமானத்திற்கு ஏற்பாடு செய்யலாம். இதில், 18 வயது முதல் 40 வயது வரை பதிவு செய்து கொள்ளலாம். இதில், 60 வயது நிறைவடையும் வரை, மாதந்தோறும் சிறு தொகையை செலுத்த வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Retirement Planning Pension Atal Pension Joyana National Pension Scheme National Pension System Nps Swp Epfo Pomis Retirement Atal Pension Yojana NPS Personal Finance அடல் பென்ஷன் யோஜனா தேசிய ஓய்வூதிய அமைப்பு சிஸ்டமேடிக் வித்ட்ராயல் திட்டம் Systematic Withdrawal Plan இபிஎஃப்ஓ தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் Post Office Monthly Income Scheme EPS (Employee Pension Scheme Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்EPFO Wage Cieling Hike: மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
और पढो »

டூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோடூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோIRCTC Mata Vaishno Devi Special Package: மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்ல ஒரு பொன்னான வாய்ப்பு. ஐஆர்சிடிசி வழங்கும் அசத்தலான டூர் பேக்கேஜ் இதோ.
और पढो »

PF உறுப்பினர்களுக்கு லாட்டரி.. மாதா மாதம் பென்ஷன் கிடைக்கும்: இந்த திட்டம் பற்றி தெரியுமா?PF உறுப்பினர்களுக்கு லாட்டரி.. மாதா மாதம் பென்ஷன் கிடைக்கும்: இந்த திட்டம் பற்றி தெரியுமா?EPFO Update: ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களுக்கு மாதா மாதம் PF கழிக்கப்படுகிறது. பிஎஃப் உறுப்பினர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து வருடாந்திர வட்டியின் பலனும் கிடைக்கின்றது.
और पढो »

10ஆம் வகுப்பு முடித்த பின் என்ன படிக்கலாம்? கொட்டிக்கிடக்கின்றன வாய்ப்புகள்.. முழு பட்டியல் இதோ!!10ஆம் வகுப்பு முடித்த பின் என்ன படிக்கலாம்? கொட்டிக்கிடக்கின்றன வாய்ப்புகள்.. முழு பட்டியல் இதோ!!Career Options after Class 10: மாணவர்கள் தங்கள் எதிர்கால கனவுகள், திட்டங்கள், ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் பத்தாம் வகுப்பிற்கு பிறகு எதை படிக்கலாம் என்பது குறித்து தீர்மானிக்கலாம்.
और पढो »

Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகை மூலம், தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி பெற்று வருமானம் ஈட்டலாம். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் வரமாகும்.
और पढो »

மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? உடனே சரிபார்க்கவும்மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? உடனே சரிபார்க்கவும்Bank Holidays In May: இன்னும் 1 நாட்களில் புதிய மாதம் அதாவது மே மாதம் தொடங்கயுள்ள நிலையில், தற்போது எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று பார்ப்போம்.
और पढो »



Render Time: 2025-02-19 11:01:04