முகேஷ் அம்பானியின் ஜியோ கடந்த ஜூலை மாதத்தில், போஸ்ட்பெய்ட் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தினாலும், பல மலிவான திட்டங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
ஜியோ மலிவான ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருவதில் பெயர் பெற்றது.குரு பெயர்ச்சியும் கஜகேசரி யோகமும்... 2025ம் ஆண்டில் கோடி நன்மைகளை பெறும் 5 ராசிகள்Saturn Transit 2025அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் ஜாக்பாட்: பட்ஜெட்டில் 18 மாத டிஏ அரியர் தொகை? எவ்வளவு கிடைக்கும்?
இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, மலிவு விலையில் பல அம்சங்களுடன் கூடிய திட்டங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து வருகிறது. ஏனெனில் இதில், தினசரி டேட்டா உடன் OTT சந்தா பலன்களும் கிடைக்கின்றன. ) மலிவான ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருவதில் பெயர் பெற்றது. இதில் OTT செயலிகளின் இலவச பயன்பாடும் அடங்கும். இந்தத் திட்டங்களின் மூலம், பயனர்கள் நெட்வொர்க்கை எளிதாக அணுகுவதுடன், மலிவான விலையில் நிறைய பொழுதுபோக்கு அம்சங்களையும் பெறுகிறார்கள்.
மேலும் படிக்க | அசத்தும் ஏர்டெல்... 398 ரூபாயில் தினசரி 2GB டேட்டா உடன்... டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவச சந்தா உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தமிழகம் திரும்பிய சத்குரு..
Reliance Jio With Ott Benefit Plans Reliance Jio 2 Gb Data Plans Mukesh Ambani Jio Reliance Jio Jio Recharge Plan 3 Months Cheapest Jio Plan Jio Recharge Jio Recharge Plan Reliance Jio 5G Data Plans Reliance Jio Unlimited 5G Plans Tech News In Tamil Technology ரிலையன்ஸ் ஜியோ ஜியோ ரீசார்ஜ் திட்டம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Reliance Jio: ஜியோவின் அன்லிமிடெட் 5G டேட்டா... ஒரு வருடத்திற்கு ரூ. 601 மட்டுமேரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக 5G upgrade voucher என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
और पढो »
ஜியோ பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பல ஆபர்களை வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டம்!ரிலையன்ஸ் ஜியோ தற்போது ரூபாய் 601க்கு புதிய 5ஜி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஒரு வருடம் முழுவதும் வரம்பற்ற அதிவேக டேட்டாவை பயன்படுத்த முடியும்.
और पढो »
ஜியோ Vs ஏர்டெல்: மலிவான பிராட்பேண்ட்... அதிவேக அன்லிமிடெட் டேட்டா உடன் OTT நன்மைகள் கொடுக்கும் திட்டம் எதுஇந்தியாவில் முன்னனி தொலைதொடர்பு சேவை நிறுவனமாக விளங்கும் ஜியோ நிறுவமும், சிறந்த பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனமாக வளர்ந்து வரும் ஏர்டெல் நிறுவனமும், பல பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகின்றன.
और पढो »
ஏர்டெல் 90 நாள் ரீசார்ஜ் திட்டம்... 135ஜிபி டேட்டா உடன் OTT பலன்கள்ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள, அவ்வப்போது மலிவான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன.
और पढो »
84 நாட்களுக்கு தினசரி 3GB டேட்டா இலவசம்! BSNL-ன் அசத்தல் திட்டம்!BSNL Recharge Plans: ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக BSNL நிறுவனம் பல அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
और पढो »
செல்போன் பயனர்கள் கவனத்திற்கு.... நாளை முதல் புதிய விதிகளை அமல்படுத்தும் TRAI...ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா பயனர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாக, நாளை, 2024 டிசம்பர் 11ம் தேதி முதல், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மெசேஜ் ட்ரேசபிலிட்டி (Message Traceability) எனப்படும் புதிய விதியை அமல்படுத்தவுள்ளது.
और पढो »