ரிஷப் பந்திற்கு பதில் துருவ் ஜூரில்? முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி!

Rishabh Pant समाचार

ரிஷப் பந்திற்கு பதில் துருவ் ஜூரில்? முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி!
Dhruv JurelAxar PatelIndia Playing Xi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 43 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 118%
  • Publisher: 63%

India s playing XI for 1st Test: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

India's playing XI for 1st Test: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.முதல் டெஸ்டில் விளையாடும் லெவன் அணி.

இந்தியா அணி தனது நீண்ட டெஸ்ட் சீசனை வரும் செப்டம்பர் 19ம் தேதியுடன் தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் உட்பட இந்திய அணி மொத்தம் 10 போட்டிகளில் விளையாட உள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி சென்னையில் வரும் வியாழக்கிழமை பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எந்த ஒரு சர்வதேச போட்டியிலும்விளையாடவில்லை. பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் மண்ணில் அவர்களை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று திரும்புகிறது.

இருப்பினும் கடந்த டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜா பெரிதாக பந்துவீசவில்லை. மொத்தமே 19 ஓவர்கள் மட்டுமே வீசிய இருந்தார். எனவே ஜடேஜாவிற்கு பதில் அக்சர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவின் ஹீரோவாக இருந்தார் அக்சர். அதே போல இந்த மாதம் நடைபெற்ற துலீப் டிராபியிலும் சிறப்பாக விளையாடி அசத்தி இருந்தார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Dhruv Jurel Axar Patel India Playing Xi India Xi India Vs Bangladesh Team India Squad Vs Bangladesh Rohit Sharma Rohit Sharma Press Meet Rohit Sharma News Gautam Gambhir Rishabh Pant Test Runs Pant In Test Rishabh Pant Vs Dhruv Jurel Dhruv Jurel Test Runs Dhuleep Trophy Team Indai Bumrah In Test Siraj In Test Wickets Ind Vs Ban Live Team India Playing 11 First Test Match ரிஷப் பந்த் Vs துருவ் ஜூரல் இந்தியா மற்றும் பங்களாதேஷ் இந்திய அணி பிசிசிஐ ரோஹித் சர்மா ரோஹித் சர்மா கேப்டன் இந்திய டெஸ்ட் அணி பங்களாதேஷ் தொடர் சென்னை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வங்கதேச டெஸ்ட் தொடரில் காபா டெஸ்ட் நாயகனுக்கு இடம் கொடுக்க கம்பீர், ரோகித் முடிவுவங்கதேச டெஸ்ட் தொடரில் காபா டெஸ்ட் நாயகனுக்கு இடம் கொடுக்க கம்பீர், ரோகித் முடிவுவங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அதில் காபா டெஸ்ட் நாயகன் ரிஷப் பந்த் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

சென்னையில் சம்பவம் உறுதி... அசத்தல் வியூகத்துடன் வரும் வங்கதேசம்சென்னையில் சம்பவம் உறுதி... அசத்தல் வியூகத்துடன் வரும் வங்கதேசம்IND vs BAN 1st Test: சென்னையில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு வங்கதேச அணி ஒரு அசத்தல் வியூகத்துடன் வர உள்ளது. அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »

சொந்த மண்ணில் இப்படி ஒரு மோசமான சாதனையை வைத்துள்ள பாகிஸ்தான்!சொந்த மண்ணில் இப்படி ஒரு மோசமான சாதனையை வைத்துள்ள பாகிஸ்தான்!Pakistan vs Bangladesh: வங்கதேசத்திடம் முதல் டெஸ்ட் தோல்வியடைந்த பிறகு, இப்படி ஒரு மோசமான சாதனையை படைத்த முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது பாகிஸ்தான்.
और पढो »

தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
और पढो »

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்த வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை!ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்த வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை!Border-Gavaskar Trophy 2024: இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
और पढो »

பாகஸ்தானின் படுதோல்வி... காரணமே இந்தியா தான்... அது எப்படி தெரியுமா?பாகஸ்தானின் படுதோல்வி... காரணமே இந்தியா தான்... அது எப்படி தெரியுமா?PAK vs BAN: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக தோல்வியடைந்ததற்கு பின்னணியில் இந்திய அணி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா... அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 13:07:59