ரிஷப ராசியில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம், இந்த ராசிகள் காட்டில் பணமழை தான்

Gajlaxmi Rajyog समाचार

ரிஷப ராசியில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம், இந்த ராசிகள் காட்டில் பணமழை தான்
Guru Shukra YutiGuru PeyarchiSukra Peyarchi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

Guru Sukra Serkai in Rishabam: ஜோதிடத்தின் படி, மே 1 ஆம் தேதி குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்தார். இதன்பிறகு மே 19 ஆம் தேதி சுக்கிரன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கும்.

மாணவர்கள் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் பெறலாம்.Sun Transitஇந்த 7 அறிகுறிகள் இருந்தால்... தனிமையில் தவிக்கிறீர்கள் என அர்த்தம் - கண்டிப்பா படிங்க!Guru Sukra Serkai in Rishabam Rashi: ஜோதிட சாஸ்திரப்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தால் சுப யோகம் உருவாகிறது. இந்த யோகங்கள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கும்.

1. மேஷம் : ரிஷப ராசியில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பலன் தரும். பொருளாதார நிலை மேம்படும். எதிர்பாராத நிதி ஆதாயம் உண்டாகும். சிக்கிய பணம் திரும்ப வரலாம். வேலை செய்பவர்களுக்கு நல்ல நேரம், பதவி உயர்வுடன் சம்பளமும் உயர்வும் கூடும். பணியிடத்தில் வெற்றியை அடைவீர்கள். திருமண வாழ்க்கை மேம்படும். உங்கள் மனைவியிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆசியுடன் புதிய வேலையைத் தொடங்குவீர்கள்.

3. கும்பம் : குரு மற்றும் சுக்கிரன் இணைவது கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு வாகனம் அல்லது சொத்தின் உரிமையாளராக முடியும். தொழிலதிபர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட உங்களின் ஒப்பந்தம் முடிவடையும், நல்ல லாபமும் கிடைக்கும். கடந்த காலத்தில் நீங்கள் முதலீடு செய்திருந்தால், இப்போது அதற்கான லாபத்தைப் பெறலாம். பொருளாதார நிலை மேம்படும். செலவுகள் குறையும். சமூகத்தில் மரியாதை கூடும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Guru Shukra Yuti Guru Peyarchi Sukra Peyarchi Guru Shukra Serkai Jupiter Venus Conjunction Venus Jupiter Conjunction Vedic Astrology Jupiter Venus Conjunction 2024 Jupiter-Venus Conjunction Marriage Venus And Jupiter Conjunction Astrology Meaning குரு சுக்கிரன் சேர்க்கை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்இந்த ஆண்டு இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இட பெயர்ச்சி் ஆகிறார் குரு பகவான்.
और पढो »

மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்Lucky Zodiac Signs of May 2024: இந்த மாதம் நிகழவுள்ள பல கிரகங்களின் மாற்றங்களால் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படவுள்ளன. இவற்றால் பல சுபயோகங்கள் உருவாகும்.
और पढो »

குரு கோச்சார் 2024: இந்த 3 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு அபாயம் ஏற்படலாம்!குரு கோச்சார் 2024: இந்த 3 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு அபாயம் ஏற்படலாம்!குரு கோசாரம் 2024: மே 1, 2024 முதல் வியாழன் ரிஷப ராசியில் இணைத்துள்ளார். இந்த பெயர்ச்சி மூன்று ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்க போவது இல்லை.
और पढो »

அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாஅடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாAjith Kumar Net Worth: நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
और पढो »

Weekly horoscope: இந்த வாரம் இந்த 4 ராசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!Weekly horoscope: இந்த வாரம் இந்த 4 ராசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!Weekly horoscope: ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

இந்தியாவின் அடுத்த டி20 கேப்டன் இவர் தான்! ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் இல்லை!இந்தியாவின் அடுத்த டி20 கேப்டன் இவர் தான்! ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் இல்லை!இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக சஞ்சு சாம்சன் தான் இருக்க வேண்டும் என்றும் ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் அல்லது ரிஷப் பந்த் இருக்க கூடாது என்றும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-15 18:36:42