உங்கள் சிம் கார்டை ரீசார்ஜ் எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட, வைஃபை காலிங் என்ற சிறப்பு அம்சத்தின் உதவியுடன் நீங்கள் யாரையும் அழைக்கலாம்.
குரு வெறி ஆட்டம் தொடக்கம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், பண மழை, லக்8th Pay Commission: DA, TA, HRA, பிற அலவன்சுகளில் அதிரடி ஏற்றம்... மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்குருவின் உச்ச ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்
உங்கள் ஃபோனில் உள்ள சிம் கார்டை ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் கூட அழைப்புகளை செய்ய முடியும் என்பது பலருக்கு தெரியாது. ஆம், வைஃபை காலிங் என்ற அம்சம் போனில் உள்ளது. இந்த அம்சம் வைஃபை இணைப்பின் அடிப்படையில் அழைப்புகளைச் மேற்கொள்ள அனுமதிக்கிறது. இன்றைக்கு சந்தையில் அறிமுகமாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் இந்த அம்சத்துடன் வருகின்றன. உங்கள் தொலைபேசி எண்ணில் ரீசார்ஜ் எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட, இந்த சிறப்பு அம்சத்தின் உதவியுடன் நீங்கள் யாரையும் அழைக்கலாம்.
வைஃபை காலிங்-ல் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வைஃபை அழைப்பைப் பயன்படுத்த, உங்களிடம் வலுவான வைஃபை இணைப்பு இருக்க வேண்டும். Wi-Fi நெட்வொர்க்கில் சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும் கூட, அழைப்பு துண்டிக்கப்படும். தொலைபேசியில் வைஃபை அழைப்பு வசதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளலாம்.3. இதில் நீங்கள் சிம் கார்டு மற்றும் மொபைல் நெட்வொர்க்கிற்கு செல்ல வேண்டும்.5. நீங்கள் அழைப்பிற்காக பயன்படுத்தும் சிம்மில் டாட் செய்யவும்7.
4. Wi-Fi அழைப்பு வசதியை ஆன் செய்வதன் மூலம், Wi-Fi இணைப்பு மூலம் நீங்கள் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.நன்மைகளைப் பற்றி பேசுகையில், தொலைபேசி ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் இந்த அம்சத்தின் மூலம் அழைப்பை அனுபவிக்க முடியும். நல்ல Wi-Fi நெட்வொர்க் சிறந்த அழைப்பு தரத்தை வழங்குகிறது. அதே சமயம் தீமைகள் என்று பார்த்தால் இந்த வசதி குறைவாகவே உள்ளது. நல்ல வைஃபை இணைப்பு உள்ள இடங்களில் மட்டுமே வைஃபை அழைப்பை அனுபவிக்க முடியும். மோசமான இணைப்பு காரணமாக அழைப்பு மீண்டும் மீண்டும் துண்டிக்கப்படலாம்.
Wifi Calling Feature How To Use Wifi Calling Feature Smartphone Tips Tech Tips Android Wifi Calling Feature Apple Iphone Wifi Calling Feature
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Mutual Fund SIP: உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும் முன் ரூ.1 கோடி சேர்க்க மிக எளிய வழி இதோMutual Fund SIP: உங்கள் வாழ்க்கைத் தரம் உங்கள் மாதாந்திர வருமானம், குறுகிய கால முதலீட்டு வருமானம் மற்றும் பரம்பரைச் சொத்து ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் அதே வேளையில், உங்கள் குழந்தைகளின் உயர்கல்விக்காக நீண்ட கால முதலீட்டைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
और पढो »
கோட் பாடல்: பவதாரிணியின் ஏஐ குரலில் பாடல் உருவானது எப்படி?கோட் பாடல்: பவதாரிணியின் ஏஐ குரலில் பாடல் உருவானது எப்படி?
और पढो »
போஸ்ட் ஆஃபீஸில் முடப்பட்ட ஆர்டி கணக்கை மீண்டும் எவ்வாறு ஆக்டிவேட் செய்வது? இதோ வழிமுறைபோஸ்ட் ஆஃபீஸில் ஆர்டி அக்கவுண்ட் இருந்து அது சில காரணங்களால் மூடப்பட்டிருந்தால், அந்த கணக்கை மீண்டும் எப்படி செயல்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
और पढो »
குழந்தைகளுக்கான சூப்பர் யோகாசனங்கள்! ஈசியாக செய்யலாம்..குழந்தைகளுக்கான சூப்பர் யோகாசனங்கள்! ஈசியாக செய்யலாம்..
और पढो »
4G ரிசார்ஜ் பிளான்களில் BSNL தான் பெஸ்ட்! புதிய அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல்!BSNL Recharge Plans : கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அறிமுகப்படுத்தும் புதிய ரீசார்ஜ் பிளான்
और पढो »
ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவிடம்... நீதிமன்றம் அனுமதி - அடக்கம் செய்யும் இடமும் உறுதியானது!BSP Leader Armstrong Last Rites: திருவள்ளூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்யலாம் எனவும் கட்சி இடத்தில் நினைவிடமும் அமைக்கலாம் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
और पढो »