ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பளிக்காதது ஏன்...? கம்பீர் போடும் தனி கணக்கு

Reason Behind Ruturaj Gaikawad Not Selected समाचार

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பளிக்காதது ஏன்...? கம்பீர் போடும் தனி கணக்கு
Ruturaj GaikawadTeam IndiaIndia National Cricket Team
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 115%
  • Publisher: 63%

Ruturaj Gaikwad: வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படாதது ஏன் என்பது குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இதில் ருதுராஜ் கெய்க்வாட் டுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.அக்டோபர் 1, 2024, இன்று முதல் முக்கிய மாற்றங்கள்: எல்பிஜி விலை, ஆதார், அகவிலைப்படி... முழு லிஸ்ட் இதோ

அடுத்த டெஸ்ட் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதிதான் தொடங்குகிறது. இந்திய மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளை இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகளுக்கு இடையே சுமார் 2 வார காலம் இடைவெளி இருக்கும் நேரத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் டி20 தொடரில் மோத இருக்கின்றன. வரும் அக். 6, 9, 12 ஆகிய தேதிகளில் முறையே குவாலியர், டெல்லி, ஹைதராபாத் நகரில் நடைபெறுகின்றன. தரப்பில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுகிறார். ஹர்திக் பாண்டியா இடம் பெற்றுள்ளார்.

அதாவது டி20இல் ரோஹித் சர்மா ஓய்வுக்கு பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில் ஆகியோர்தான் ஓப்பனர் ரேஸ்ஸில் முன்னணில் இருக்கின்றனர். அவர்கள் அடுத்த நியூசிலாந்து டெஸ்டில் விளையாட வேண்டும் என்பதால் இந்த டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை. இவர்கள் இல்லாதபட்சத்தில் ருதுராஜ் கெய்க்வாட் அல்லது இஷான் கிஷன் ஆகியோரை எடுத்திருக்கலாம். ஆனால் அவர்களையும் இந்திய அணிக்கு எடுக்கவில்லை. இதனால் பலரும் பிசிசிஐ மீது விமர்சனம் வைத்து வருகின்றனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ruturaj Gaikawad Team India India National Cricket Team Team Bangladesh Bangladesh National Cricket Team India Vs Bangladesh T20 Series Ind Vs Ban T20 Series Latest Cricket News Updates Ruturaj Gaikawad Not Selected Why Border Gavaskar Trophy Irani Cup 2024 Rest Of India Ind Vs Aus Test Series ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பளிக்காதது ஏன் Gautam Gambhir Rohit Sharma கௌதம் கம்பீர் ரோஹித் சர்மா ருதுராஜ் கெய்க்வாட் கம்பீர் போடும் தனி கணக்கு இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்திய அணி வங்கதேச தேசிய கிரிக்கெட் அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை இரானி கோப்பை 2024 வங்கதேசம் அணி இந்தியா வங்கதேச டி20 தொடர்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வேகமாக வரும் வாகனங்களைக் கண்டால் நாய்கள் பின்னால் துரத்துவது ஏன்?வேகமாக வரும் வாகனங்களைக் கண்டால் நாய்கள் பின்னால் துரத்துவது ஏன்?வாகனங்கள் வேகமாக வரும்போது நாய்கள் பின்னால் ஏன் துரத்துகின்றன என்பதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
और पढो »

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்ய காரணம் இதுதானா? வெளியான தகவல்!நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்ய காரணம் இதுதானா? வெளியான தகவல்!What Is The Reason Behind : நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிந்தது ஏன்?
और पढो »

ஆதார் அட்டை புதுப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 14! ரொம்ப ஈஸி.. ஸ்டெப்-பை-ஸ்டெப்ஆதார் அட்டை புதுப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 14! ரொம்ப ஈஸி.. ஸ்டெப்-பை-ஸ்டெப்Aadhaar Update Deadline September 14th: ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் அட்டை விவரங்களை ஏன் புதுப்பிக்க வேண்டும்?
और पढो »

அண்ணன்-தங்கை எப்போதும் சண்டை போடுவது ஏன்? காரணம் இதுதான்!அண்ணன்-தங்கை எப்போதும் சண்டை போடுவது ஏன்? காரணம் இதுதான்!அண்ணன்-தங்கை எப்போதும் சண்டை போடுவது ஏன்? காரணம் இதுதான்!
और पढो »

இரவில் தூங்கும் முன் தண்ணீர் குடிக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?இரவில் தூங்கும் முன் தண்ணீர் குடிக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?Lifestyle Tips : இரவில் தூங்க செல்லும் முன் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொண்டால், பல வாழ்க்கை முறை நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
और पढो »

பாடி பில்டர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது ஏன்? மருத்துவர் சொல்லும் விளக்கம்பாடி பில்டர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது ஏன்? மருத்துவர் சொல்லும் விளக்கம்அண்மைக்காலமாக பாடி பில்டர்கள் எல்லாம் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வரும் நிலையில், அது ஏன் என மருத்துவர் சந்து விளக்கம் கொடுத்துள்ளார். ]
और पढो »



Render Time: 2025-02-19 07:48:07