ரூ. 34,000 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ள இந்திய திரைப்பட தயாரிப்பாளர் யார் தெரியுமா?

Sun Pictures समाचार

ரூ. 34,000 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ள இந்திய திரைப்பட தயாரிப்பாளர் யார் தெரியுமா?
Sun Pictures Produced MoviesSun Pictures Latest UpdateSun Picture Upcoming Movies
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 19 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 77%
  • Publisher: 63%

2024ல் வெளியான இந்தியா பணக்காரர்கள் பட்டியலின்படி, ஷாருக்கானின் நிகர சொத்து மதிப்பு ரூ.7,300 கோடி ஆகும். அதே சமயம் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு ரூ.1,600 கோடியாக உள்ளது.

ஒரு திரைப்படம் உருவாவதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் முக்கியமான ஒருவர். அவர்களின் சரியான திட்டமிடலில் ஒரு படம் சிறந்த படமாகவும், நல்ல வசூல் பெறவும் உதவுகிறது. கரண் ஜோஹர் மற்றும் ஆதித்யா சோப்ரா போன்ற மிகப்பெரிய பாலிவுட் தயாரிப்பாளர்கள் இருந்த போதிலும், அவர்களை தாண்டி அதிக சொத்து மதிப்பு வைத்துள்ளார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் . தற்போது இந்தியாவின் 80வது பணக்காரராக உள்ளார் சன் குழுமத்தின் நிறுவனம் கலாநிதி மாறன். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 34,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

திரைப்படங்களை தாண்டி ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தென்னாப்பிரிக்காவின் டி20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய இரண்டு கிரிக்கெட் அணிகளை வைத்துள்ளார் கலாநிதி மாறன். சென்னையில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த கலாநிதி மாறன், 1993ல் சன் டிவியை தொடங்கினார். அது இன்று மிகப்பெரிய சன் குழுமமாக வளர்ந்துள்ளது. தற்போது சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இயங்கி வருகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sun Pictures Produced Movies Sun Pictures Latest Update Sun Picture Upcoming Movies Kalanidhi Maran Kalanidhi Maran News Kalanidhi Maran Net Worth Kalanidhi Maran Family Kalanidhi Maran Net Worth In Indian Rupees Kalanidhi Maran Office Kalanidhi Maran Sun News Sun News Jobs Sun Tv Serial ஷாருக்கான் சொத்து மதிப்பு அமிதாப் பச்சன் சொத்து மதிப்பு கரண் ஜோஹர் சொத்து மதிப்பு சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் கலாநிதி மாறன் சொத்து மதிப்பு ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரூ.525 கோடி நிதி மோசடி வழக்கு: தேவநாதன் அதிரடி கைதுரூ.525 கோடி நிதி மோசடி வழக்கு: தேவநாதன் அதிரடி கைதுDevanathan Arrested: ரூ.525 கோடி அளவில் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக கூட்டணியில் இருக்கும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திருச்சியில் கைது செய்தனர்.
और पढो »

கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?
और पढो »

இதுவரை தோல்வி படங்களே தராத 3 தமிழ் சினிமா இயக்குநர்கள்! யார் யார் தெரியுமா?இதுவரை தோல்வி படங்களே தராத 3 தமிழ் சினிமா இயக்குநர்கள்! யார் யார் தெரியுமா?இதுவரை தோல்வி படங்களே தராத 3 தமிழ் சினிமா இயக்குநர்கள்! யார் யார் தெரியுமா?
और पढो »

PF உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல்: ரூ.50,000 சம்பளம் மூலம் ரூ.2 கோடி சேர்ப்பது எப்படி?PF உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல்: ரூ.50,000 சம்பளம் மூலம் ரூ.2 கோடி சேர்ப்பது எப்படி?EPFO Update: ஒரு இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பணி ஓய்வு பெறுவதற்குள் கோடுகளில் பணம் சேர்க்க என்ன செய்ய வேண்டும்? இதற்கு சில குறிப்பிட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
और पढो »

நேற்று விவாகரத்து.. இன்று பிறந்தநாள்.. ஜெயம் ரவியின் முழு சொத்து மதிப்புநேற்று விவாகரத்து.. இன்று பிறந்தநாள்.. ஜெயம் ரவியின் முழு சொத்து மதிப்புJayam Ravi Birthday: ஜெயம் ரவி தனது 44வது பிறந்தநாளை இன்று கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
और पढो »

ரூ.10 கோடி மதிப்பிலான தங்கம்... துணிந்து ஆட்டையை போட்ட திருடன் - கடைசியில் சிக்கியது எப்படி?ரூ.10 கோடி மதிப்பிலான தங்கம்... துணிந்து ஆட்டையை போட்ட திருடன் - கடைசியில் சிக்கியது எப்படி?National News Updates: மியூஸியம் ஒன்றில் இருந்து ரூ.15 கோடி மதிப்பிலான தங்கக் காசுகள், கலைப் பொருள்களை தூம்-2 பட பாணியில் பக்காவாக திட்டமிட்டு திருடிய ஒருவர், கடைசியில் சிக்கியது எப்படி என்பதை இதில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-14 03:16:33