Ghee Eating Tips | நெய் சாப்பிடுவது நன்மை என்றாலும், அதனை யாரெல்லாம் சாப்பிடவே கூடாது என்பதை கட்டாயம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
யாரெல்லாம் நெய் சாப்பிடக்கூடாதுஅகவிலைப்படி உயர்வு உண்டு, ஆனால் ‘அது’ இல்லை: ஊழியர்களுக்கு மகிழ்ச்சியிலும் ஒரு ஏமாற்றம்இதயத்தை காதலிப்பவரா? இருதயத்திற்கு தேவையான இந்த வைட்டமின்கள் ஆயுளை நீட்டிக்கும்!
நெய் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்றாலும், அதனால் சில பின்விளைவுகளும் இருக்கின்றன. வெறுமனே நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ற தகவல்களை பார்த்துவிட்டு நெய் சாப்பிட்டால், உங்கள் உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொருவரின் உடல் நிலைமையை பொறுத்தே நெய் சாப்பிடலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வேண்டும். உங்கள் உடல் பற்றிய முழு தகவல்களை தெரிந்து கொள்ளாமல் நெய் சாப்பிட்டு வந்தால் சீரான இடைவெளியில் மிக மோசமான பிரச்சனைகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
முதலில் நெய்யில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன?, அதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை பார்க்கலாம். ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்தாக பரிந்துரைக்கப்படும் நெய்யில், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இது சரியான செரிமானத்தை சீராக்கஉதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதேநேரத்தில் நெய் சாப்பிடுவதால் வரும் பின்விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.நெய்யில் அதிக அளவு கொழுப்பு உள்ளது.
மேலும் படிக்க | நெல்லிக்காயை இப்படி சாப்பிட்டா டாக்டருக்கு ஃபீஸ் குடுக்கவே வேண்டாம்! ஆனா ஒரு மாசம் ஃபாலோ பண்ணனும்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கனமழையால் கட்டடம் இடிந்து விபத்து - ஒருவர் பலி... 5 பேர் கதி என்ன? - பெங்களூருவில் பரபரப்புHyderabadமதுரையில் செயின் பறிப்பு...
Ghee Risks Ghee And Weight Gain Ghee And Heart Disease Ghee And Liver Problems நெய் நெய் சாப்பிடலாமா? நெய் சாப்பிடலாமா? வேண்டாமா நெய் சாப்பிடுவதால் வரும் நன்மைகள் ஹெல்த் நியூஸ் ஹெல்த் டிப்ஸ் நெய் சாப்பிடும் முறைகள் நெய் எப்போது சாப்பிட வேண்டும் நெய் எப்படி சாப்பிட வேண்டும் Ayurvedic Perspective On Ghee Ghee Consumption Guidelines Health Advice On Ghee Health Tips Tamil Tamil Latest Health Tips
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Chennai Rains LIVE Updates: சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட்Chennai Rains LIVE Updates: சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட்
और पढो »
உங்களை திட்டுபவர்களின் வாயை மூட வைக்க..‘இதை’ செய்யுங்கள்!உங்களை திட்டுபவர்களின் வாயை மூட வைக்க..‘இதை’ செய்யுங்கள்!
और पढो »
குரு வக்ர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு எச்சரிக்கை.. யோகமா? சோகமா?Guru Vakra Peyarchi Side Effects: குரு வக்கிர பயிற்சியால் இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் கவனமாக இருங்கள்.
और पढो »
தீபாவளிக்குள் பளபளப்பான கொரிய சருமம் வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்!தீபாவளிக்குள் பளபளப்பான கொரிய சருமம் வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்!
और पढो »
ரஜினிகாந்த் போல ஸ்டைல் ஸ்டாராக ஜொலிக்க வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க!ரஜினிகாந்த் போல ஸ்டைல் ஸ்டாராக ஜொலிக்க வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க!
और पढो »
ரெட் புடவையில் ஜொலிக்கும் நயன்தாராவின் நவராத்திரி கிளிக்!Nayanthara viral photos: ரெட் புடவையில் ஜொலிக்கும் நயன்தாராவின் நவராத்திரி போட்டோஸ் வைரல்,சமூக வலைத்தளத்தில் போஸ்ட் பதிவிட்ட சில நிமிடங்களிலே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
और पढो »