தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவித்திருக்கிறது. இதில் ரேஷன் கார்டு இல்லாதவர்களும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறலாம்.
Pongal Parisu | ரேஷன் கார்டு இல்லாதவர்களும் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு பெறுவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள் Pongal Parisu , Ration Card | பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் பெறுவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் அனைத்து ரேஷன் கார்டில் அரிசி அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுதொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ பச்சரிசி, வெல்லம் மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.அதேபோல், இலங்கை மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு கொடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. அவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு 2 கோடியே 20 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்கும். ஆனால் மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ஆயிரம் ரூபாய் ரொக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் கிடைக்கும் என எதிர்பார்த்த தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. இந்த சூழலில் ரேஷன் அட்டை இல்லாதவர்கள் பொங்கல் பரிசு இல்லையே என்ற கவலை வேண்டாம். ரேஷன் அட்டை இல்லாதவர்களும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறலாம். ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி அட்டைதாரர்கள் பெறும் நிலையில், ரேஷன் அட்டை இல்லாதவர்கள் மலிவு விலையில் பணம் செலவழித்து பொங்கல் பரிசு தொகுப்பு பெறலாம். கூட்டுறவுத்துறை மூலம் கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் விற்பனை நடந்து வருகிறது. கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள். பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவை பிரிவுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் இந்த பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம். இனிப்பு பொங்கல் தொகுப்பு, கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு, பெரும் பொங்கல் தொகுப்பு என மூன்று வகையாகயான பொங்கல் தொகுப்பு விற்பனையாகிறது. இனிப்பு பொங்கல் தொகுப்பு : பச்சரிசி (BPT 43) 500 கிராம், பாகுவெல்லம் - 500 கிராம். ஏலக்காய் - 5கிராம். முந்திரி 50கிராம். ஆவின் நெய் - 50கிராம
Pongal Parisu Ration Card Tamil Nadu Government PONGAL GIFTS Festival
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரேஷன் கார்டு இல்லாதவர்கள் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவது எப்படி?Pongal Gift | ரேஷன் கார்டு இல்லாதவர்களும் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »
தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்குபொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மூன்று சிறப்பு பொருட்கள் உட்பட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
और पढो »
அரிசி ரேஷன் கார்டு vs சர்க்கரை ரேஷன் கார்டு : யாருக்கு தை மாதம் ரூ.2000 கிடைக்கும்?Tamil Nadu Pongal Gift Pack: தமிழ்நாடு அரசு கொடுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு யார் யாருக்கு எல்லாம் கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
और पढो »
தமிழ்நாடு பொங்கல் பரிசு தொகுப்பு: ஆயிரம் ரூபாய் வழங்கும் ஆரம்பமா?தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும். கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமா? என்பது குறித்து மக்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.
और पढो »
புதிய ரேஷன் கார்ட் தொடர்பாக தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1.28 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
और पढो »
பொங்கல் பரிசில் என்ன என்ன பொருட்கள் இடம் பெரும்? ராதாகிருஷ்ணன் IAS விளக்கம்!பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இது குறித்த கூடுதல் தகவலை துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் IAS தெரிவித்துள்ளார்.
और पढो »