ரோகித் சர்மா வைத்திருக்கும் அரபிக் கடலோர சொகுசு வீடு, கார் - மொத்த சொத்து மதிப்புகள்!

Rohit Sharma Networth समाचार

ரோகித் சர்மா வைத்திருக்கும் அரபிக் கடலோர சொகுசு வீடு, கார் - மொத்த சொத்து மதிப்புகள்!
Rohit Sharma Latest Networth UpdateRohit Sharma's Arabian Sea Luxury HomeRohit Sharma Net Worth Details
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 53 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

Rohit sharma Latest Networth update : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மும்பை அரபிக் கடலோரம் சொகுசு வீடு வைத்திருக்கிறார். 29வது அடுக்குமாடியில் 4 அறைகள் கொண்ட பிரம்மாண்டமான ஆடம்பர வீடு இருக்கிறது.

மும்பை வோர்லி பகுதியில் இருக்கும் ஆடம்பர சொகுசு வீடுGuru PeyarchiGuru Peyarchiஹிட்மேன் ரோஹித் ஷர்மா தனது 37வது பிறந்தநாளை இன்று அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி கொண்டாடுகிறார். ஐபிஎல் 2024ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரோஹித் சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்திய ரோஹித், களத்தில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் ஹிட்மேனாக இருக்கிறார்.

ஒரு காலத்தில் தனது குடும்பத்துடன் ஒரே அறையில் வசித்து வந்த ரோஹித் ஷர்மா, இன்று மும்பையின் ஒரு ஆடம்பரமான பகுதியில் மிகவும் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். அவரது வீட்டிலிருந்து ஒருவர் மும்பை மற்றும் அரபிக்கடலின் காட்சியைப் பார்க்க முடியும். அவருக்கு சொகுசு வீடுகள், பங்களாக்கள், சொகுசு கார்கள், கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன. ரோஹித் ஷர்மாவின் பிறந்தநாளில் அவரது வருமானம் மற்றும் நிகர மதிப்பு பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க | கிரிக்கெட் இனி மெல்லச் சாகும்... ஐபிஎல் தொடரில் செய்ய வேண்டிய மாற்றங்கள் - என்னென்ன தெரியுமா? ஐபிஎல் 2024 அணியின் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் ஷர்மாவுக்கு மும்பையின் ஆடம்பரமான பகுதியான வோர்லியில் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த பிளாக்கில் 29வது மாடியில் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான 4 BHK அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இவரது வீட்டின் முன் அரபிக்கடலும், மும்பையின் அழகிய வானுயர்ந்த கட்டடங்களையும் பார்த்து ரசிக்கலாம். இதற்கு முன் ரோஹித்துக்கு லோனாவாலாவில் ரூ.5.25 கோடி மதிப்புள்ள சொகுசு வீடு இருந்தது.ஹிட்மேன் ரோஹித் சர்மாவிடம் கோடிக்கணக்கில் சொகுசு கார்கள் உள்ளன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rohit Sharma Latest Networth Update Rohit Sharma's Arabian Sea Luxury Home Rohit Sharma Net Worth Details Rohit Sharma Birthday Special ரோகித் சர்மா ரோகித் சர்மா லேட்டஸ்ட் அப்டேட் ரோகித் சர்மா சொத்து மதிப்பு ரோகித் சர்மா அரபிக் கடலோர சொகுசு வீடு ரோகித் சர்மா மும்பை சொகுசு வீடு கார்கள் மதிப்பு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கோவை: வாக்குப்பெட்டி வைத்திருக்கும் அறைக்கு அருகே சென்ற கார்! பரபரப்புகோவை: வாக்குப்பெட்டி வைத்திருக்கும் அறைக்கு அருகே சென்ற கார்! பரபரப்புCoimbatore Ballot Box Strong Room Incident: கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் Strong Room அருகே கார் ஒன்று சென்றதால் அதிகாரிகளுடன் அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
और पढो »

செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்! இதை நோட் பண்ணுங்கசெகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்! இதை நோட் பண்ணுங்கசெகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன
और पढो »

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்புஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்புகடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
और पढो »

சச்சின் டெண்டுல்கரின் நிகர மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?சச்சின் டெண்டுல்கரின் நிகர மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?Sachin Tendulkar Net Worth: இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நிகர சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு!? உச்சம் தாெடும் சொத்து மதிப்பு..கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு!? உச்சம் தாெடும் சொத்து மதிப்பு..கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு!? உச்சம் தாெடும் சொத்து மதிப்பு..
और पढो »

குஜராத் சாலை விபத்து: அகமதாபாத் வதோதரா விரைவு சாலையில் லாரி மீது கார் மோதியதில் 10 பேர் பலிகுஜராத் சாலை விபத்து: அகமதாபாத் வதோதரா விரைவு சாலையில் லாரி மீது கார் மோதியதில் 10 பேர் பலிGujarat Road Accident: டிரக் மீது கார் மோதிய விபத்தில், காரில் இருந்த 10 பேரும் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-19 04:02:40