ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? 3 பேர் போட்டி

Indian Cricket Team New Captain समाचार

ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? 3 பேர் போட்டி
Rohit Sharma CaptaincyIndian Cricket Team Contendersஇந்திய கிரிக்கெட் அணி புதிய கேப்டன்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

Rohit Sharma | ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? என்ற போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட மூன்று பேர் உள்ளனர்.

விரைவில் இந்திய அணிக்கு புதிய கேப்டன்22சென்னை சர்வதே திரைப்பட விழாவில் சிறந்த தொகுப்பில் விருதைத் தட்டித்தூக்கிய நடிகர்கள்!Indian Cricket Team New captain, Rohit Sharma | இந்தியாவின் கிரிக்கெட் அணியின் தற்போதைய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா பார்மில் இல்லை. அவர் முன்பு போல் சிறப்பாக பேட்டிங் செய்வதும் இல்லை, கேப்டன்சியிலும் பல தவறுகளை தொடர்ச்சியாக செய்கிறார்.

அவர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினால், அந்த இடத்துக்கு அடுத்து வரப்போகும் இந்திய பிளேயர்கள் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்போதைக்கு மூன்று பேர் இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியமான போட்டி. ஒரு வகையில், இது மினி உலகக் கோப்பை என்றும் அழைக்கப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rohit Sharma Captaincy Indian Cricket Team Contenders இந்திய கிரிக்கெட் அணி புதிய கேப்டன் ரோகித் சர்மா ரிஷப் பந்த் ஜஸ்பிரித் பும்ரா சுப்மன் கில் Rishabh Pant Next Captain Shubman Gill Jasprit Bumrah Cricket News Tamil Latest Cricket News Tamil Sports News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்திய அணி ஓப்பனிங்கில் மீண்டும் மாற்றம், ரோகித் சர்மா மீது கேஎல் ராகுல் கோபம்இந்திய அணி ஓப்பனிங்கில் மீண்டும் மாற்றம், ரோகித் சர்மா மீது கேஎல் ராகுல் கோபம்Rohit Sharma | 12 இன்னிங்ஸ் ஒழுங்காக ஆடாமல் இருக்கும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஓப்பனிங் இறங்க திட்டமிட்டுள்ளார்.
और पढो »

ரோகித் சர்மா இடத்துக்கு மிகப்பெரிய ஆபத்து... தப்பிக்க ஒரே ஆப்சன்..!ரோகித் சர்மா இடத்துக்கு மிகப்பெரிய ஆபத்து... தப்பிக்க ஒரே ஆப்சன்..!Rohit Sharma | இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா இடத்துக்கே இப்போது மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது. அவர் தப்பிக்க ஒரே ஒரு ஆப்சன் மட்டுமே இருக்கிறது.
और पढो »

புதிய ₹500 நோட்டுகள் குறித்து ஆர்பிஐ புதிய அறிவிப்பு!புதிய ₹500 நோட்டுகள் குறித்து ஆர்பிஐ புதிய அறிவிப்பு!Indian 500 Rupee Note Latest Updates: இந்திய ரிசர்வ் வங்கி ₹500 நோட்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் 2024 வெளியிட்டுள்ளது
और पढो »

SMATல் கலக்கும் முன்னாள் சிஎஸ்கே வீரர்! வருத்தத்தில் சென்னை அணி! யார் தெரியுமா?SMATல் கலக்கும் முன்னாள் சிஎஸ்கே வீரர்! வருத்தத்தில் சென்னை அணி! யார் தெரியுமா?Ajinkya Rahane: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இடம் பெறாத இந்திய அணியின் சீனியர் வீரர் அஜிங்க்யா ரஹானே, உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
और पढो »

இந்திய அணிக்கு காத்திருக்கும் ஆப்பு... இந்த வீரரை வெளியேற்ற வேண்டும் - பிளேயிங் லெவன் வருகிறது மாற்றம்?இந்திய அணிக்கு காத்திருக்கும் ஆப்பு... இந்த வீரரை வெளியேற்ற வேண்டும் - பிளேயிங் லெவன் வருகிறது மாற்றம்?Border Gavaskar Trophy Series: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் ஏற்படலாம். அதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
और पढो »

பிக்பாஸ் 8: இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்-வெளியேறிய 2 பேர் யார்? ஐயோ இவங்களா..!!பிக்பாஸ் 8: இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்-வெளியேறிய 2 பேர் யார்? ஐயோ இவங்களா..!!பிக்பாஸ் 8: இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்-வெளியேறிய 2 பேர் யார்? ஐயோ இவங்களா..!!
और पढो »



Render Time: 2025-02-15 16:47:42