Ajinkya Rahane: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இடம் பெறாத இந்திய அணியின் சீனியர் வீரர் அஜிங்க்யா ரஹானே, உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
SMATல் 4 அரை சதங்கள் அடித்துள்ளார்.மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர் தொகை: யாருக்கு, எவ்வளவு, எப்போது கிடைக்கும்?8th Pay Commission | புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்! கதாநாயகியாக நடிக்கும் ஸ்வீனி? யார் இவர்?
Ajinkya Rahane: ஐபிஎல் 2025 ஏலம் கடந்த மாதம் முடிவடைந்தது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.அணியும் ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டது. இருப்பினும் பல முக்கிய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மெகா ஏலத்தில் மீண்டும் எடுக்க முடியவில்லை. அதில் ஒருவர் சீனியர் வீரர் அஜிங்க்யா ரஹானே. சிஎஸ்கே அணியில் ரஹானேவிற்கு சிறப்பு மரியாதை இருந்தது. கடந்த ஐபிஎல் 2023 முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார்.
இந்நிலையில், ரஹானேவின் இந்த சிறப்பான பார்ம் சென்னை அணியின் தேர்வாளர்களையும், ரசிகர்களையும் கலக்கம் அடைய செய்துள்ளது. சையத் முஷ்டாக் அலி டிராபியில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 56 சராசரியில் 168 ஸ்டிரைக் ரேட்டில் 334 ரன்கள் அடித்துள்ளார் ரஹானே. ஐபிஎல் 2025ல் கொல்கத்தா அணிக்காக விளையாடவுள்ளார் ரஹானே. இவரை கேப்டனாக நியமிக்கலாம் என்று அணி நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. தனது 36வது வயதில் டி20 கிரிக்கெட்டில் இளைஞர்களுக்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளார் ரஹானே.
Budget 2025: ரயில் டிக்கெட் கட்டணத்தில் மீண்டும் சலுகை கிடைக்குமா? மூத்த குடிமக்களின் முக்கிய எதிர்பார்ப்புWeather updateதட்கல் டிக்கெட் புக்கிங் தொடர்பான நேரத்தில் மாற்றம்? இந்திய ரயில்வே அறிவிப்பு!Tirumala
Ajinkya Rahane News Rahane Csk Rahane Csk Runs Rahane Kkr Captian Rahane Smat Runs Rahane Wife Rahane Age Rahane Smat Half Century Ajinkya Rahane Latest News Ajinkya Rahane News Updates Ajinkya Rahane Latest News Updates Ajinkya Rahane Current News Ajinkya Rahane In Syed Mushtaq Ali Trophy Ajinkya Rahane Batting In Syed Mushtaq Ali Trophy Cricket Cricket News Cricket Updates Sports News India Vs Australia Indian Cricket Team Syed Mushtaq Ali Trophy சையத் முஷ்டாக் அலி சையத் முஷ்டாக் அலி தொடர் ரஹானே அஜிங்க்யா ரஹானே அஜிங்க்யா ரஹானே ரன்கள் அஜிங்க்யா ரஹானே சென்னை அணி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Chennai Super Kings: இனி இந்த வீரர்களை சென்னை அணியில் பார்க்க முடியாது!IPL Mega Auction: தற்போது நடந்து முடிந்துள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முந்தைய வீரர்களை ஏலத்தில் எடுக்க தவறியுள்ளது. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
और पढो »
சிஎஸ்கே போடும் முரட்டு வியூகம்... மெகா ஏலத்தில் தேவையான வீரர்கள் யார் யார்?ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு தேவையான வீரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
और पढो »
ஐபிஎல் வரலாற்றில் அனைத்து அணிகளும் ஏலம் கேட்ட ஒரே வீரர் யார் தெரியுமா?ஐபிஎல் 2024 மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அனைத்து அணிகளாலும் ஏலம் கேட்கப்பட்ட வீரர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
CSK: சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்...? இம்பாக்ட் பிளேயர் யாராக இருப்பார்?Chennai Super Kings: 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிளேயிங் லெவனில் யார் யார் இருப்பார்கள், யார் இம்பாக்ட் பிளேயராக இருப்பார் என்பதை இதில் காணலாம்.
और पढो »
நடிகர் காளிதாஸ் ஜெயராமின் மனைவி தாரிணி யார் தெரியுமா?நடிகர் காளிதாஸ் ஜெயராமின் மனைவி தாரிணி யார் தெரியுமா?
और पढो »
சிஎஸ்கே அணியில் அஸ்வின்... திரும்பி வந்துட்டேனு சொல்லு - பிளெம்மிங் எடுத்த முடிவு..!Chennai Super Kings | சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவிச்சந்திரன் அஸ்வினை (Ravichandran Ashwin) 9.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
और पढो »