CSK: சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்...? இம்பாக்ட் பிளேயர் யாராக இருப்பார்?

Chennai Super Kings समाचार

CSK: சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்...? இம்பாக்ட் பிளேயர் யாராக இருப்பார்?
CSKChennai Super Kings Probable Playing XICSK Probable Playing XI
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 96%
  • Publisher: 63%

Chennai Super Kings: 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிளேயிங் லெவனில் யார் யார் இருப்பார்கள், யார் இம்பாக்ட் பிளேயராக இருப்பார் என்பதை இதில் காணலாம்.

அஸ்வின் - ஜடேஜா அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்கள்.ஜிம், டயட் இல்லாமல் உடல் எடை குறைய இந்த பழக்கங்கள் உதவும்: கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்கIPL Auction இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் டி20 கிரிக்கெட் லீக் இந்திய கிரிக்கெட்டில் மட்டுமின்றி உலக கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், வரும் 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்றது.

இருப்பினும், இந்திய சூழலில் ராகுல் திரிபாதி 3ஆவது பேட்டராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரை இறக்கும்பட்சத்தில் பவர்பிளேவுக்கு பின் பவுண்டரிகள் வருவதில் தடை ஏதும் இருக்காது. 4ஆவது வீரராக கூட ரச்சின் இறக்கப்படலாம். ராகுல் திரிபாதிக்கு பேக்-அப்பாக தீபக் ஹூடா இருக்கிறார்.அதன்பின் ஷிவம் தூபே, ரவீந்திரா ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், தோனி என நம்பர் 8 வரை நீண்ட பேட்டிங் ஆர்டருடன் சிஎஸ்கே களமிறங்கலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

CSK Chennai Super Kings Probable Playing XI CSK Probable Playing XI CSK Impact Player Chennai Super Kings Impact Player CSK Full Squad 2025 2025 CSK Playing XI 2025 CSK Probable Playing Xi IPL 2025 IPL Mega Auction 2025 IPL Mega Auction Indian Premier League CSK Playing XI Prediction சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் கணிப்பு சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் சிஎஸ்கே இம்பாக்ட் பிளேயர் யார் சிஎஸ்கே அணியின் முழு ஸ்குவாட் ஐபிஎல் 2025 ஐபிஎல் மெகா ஏலம் 2025 ஐபிஎல் மெகா ஏலம் இந்தியன் பிரீமியர் லீக் சிஎஸ்கே பிளேயிங் லெவன் கணிப்பு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பழிதீர்க்குமா தென்னாப்பிரிக்கா...? அனுபவ வீரருக்கு டாட்டா - இந்திய பிளேயிங் லெவன் இதோ!பழிதீர்க்குமா தென்னாப்பிரிக்கா...? அனுபவ வீரருக்கு டாட்டா - இந்திய பிளேயிங் லெவன் இதோ!IND vs SA: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன்
और पढो »

சிஎஸ்கேவின் மொத்த 25 வீரர்கள்... யார் யாருக்கு எவ்வளவு தொகை... முழு பட்டியல் இதோசிஎஸ்கேவின் மொத்த 25 வீரர்கள்... யார் யாருக்கு எவ்வளவு தொகை... முழு பட்டியல் இதோ2025ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணியின் 25 வீரர்கள் அடங்கிய ஸ்குவாட் இங்கு ஒரு பார்வை...
और पढो »

IND vs AUS: ரோஹித்தும் இவரும் அவுட்... முதல் டெஸ்டில் இந்தியாவின் பிளேயிங் லெவன் இதோ!IND vs AUS: ரோஹித்தும் இவரும் அவுட்... முதல் டெஸ்டில் இந்தியாவின் பிளேயிங் லெவன் இதோ!பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் (IND vs AUS) பிளேயிங் லெவனை இங்கு காணலாம்.
और पढो »

கேஎல் ராகுல் கதை முடிந்தது! இனி இந்திய அணியில் வாய்ப்பு இல்லைகேஎல் ராகுல் கதை முடிந்தது! இனி இந்திய அணியில் வாய்ப்பு இல்லைKL Rahul | கேல் ராகுல் இனி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஒரு மோசமான ஆட்டத்தை ஆடியிருக்கிறார்.
और पढो »

முடி கொட்டுவது ஏன்? நீங்கள் வழுக்கையை தவிர்க்க செய்ய வேண்டியது இதுதான்முடி கொட்டுவது ஏன்? நீங்கள் வழுக்கையை தவிர்க்க செய்ய வேண்டியது இதுதான்Hair Loss Treatment News Tamil | தலை வழுக்கை விழுவது இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் கவலையாக இருக்கும் நிலையில், வழுக்கை விழுவதற்கான காரணங்களையும், அதனை எப்படி சரி செய்யலாம் என்பதையும் இங்கே தெரிந்து கொள்வோம்
और पढो »

ரிஷப் பண்ட் vs துருவ் ஜூரேல்: இருவரும் பிளேயிங் லெவனில்... அப்போ விக்கெட் கீப்பர் யாரு?ரிஷப் பண்ட் vs துருவ் ஜூரேல்: இருவரும் பிளேயிங் லெவனில்... அப்போ விக்கெட் கீப்பர் யாரு?இந்திய அணியின் பிளேயிங் லெவனில் துருவ் ஜூரேல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இருப்பார்கள். ஆனால் விக்கெட் கீப்பர் யார்...?
और पढो »



Render Time: 2025-02-19 04:53:05