Chennai Guindy railway station : சென்னை கிண்டி லோக்கல் ரயில் நிலையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி, குட்டி ஷாப்பிங் மாலுக்கு நிகரான வசதிகள் எல்லாம் விரைவில் வரப்போகிறது.
மல்டி லெவல் கார் பார்க்கிங் வரப்போகுதுweight lossSenthil Balaji : சிறையில் இருந்து வந்ததும் செந்தில் பாலாஜியின் முதல் பேட்டிகுட் நியூஸ்!! Flipkart-ல் எந்த பொருளை வாங்கினாலும் அதிரடி தள்ளுபடி..இவ்ளோ கம்மி விலையா?
தினசரி 65 ஆயிரம் பயணிகளை சமாளிக்கும் வகையிலான அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டுமானங்கள் கிண்டி ரயில் நிலையத்தில் செய்யப்பட இருக்கின்றன. மேலும், 150 கார்கள் வரை அங்கு பார்க்கிங் செய்து கொள்ளும் வகையில் பார்க்கிங் வசதிகள் உருவாக்கப்பட இருக்கின்றன. குறுகிய கால பார்க்கிங் கட்டணம் என்ற வகையில், ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ரூ. 25 ஆகவும், மாதாந்திர பாஸ் ரூ. 3,750 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Multi-Level Car Parking Mini Shopping Mall Guindy Station Parking Facilities Southern Railway Development Chennai Local Train Station சென்னை கிண்டி ரயில் நிலையம் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி சென்னை நியூஸ் Chennai News Chennai News Latest Automated Vehicle Management System Short-Term Parking Rates Long-Term Parking Pass Chennai Parking Facilities Guindy Station Upgrades Southern Railway Chennai BOT Project Indian Railways Indian Railways E-Procurement Guindy Car Parking Amenities Multi-Level Parking Chennai Guindy Parking With Shopping
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உங்கள் போனில் இணைய வேகம் குறைவாக உள்ளதா... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், இணைய வசதி இல்லை என்றால், ஒன்றுமே நடக்காது என்ற நிலை தான் தற்போது உள்ளது. இணைய வசதி இல்லை என்றால், ஒரு கணம் உலகமே ஸ்தபித்து விடும்.
और पढो »
கோட் படத்தில் விஜயின் கார் நம்பர் என்ன தெரியுமா?கோட் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் தற்போது கோட் படத்தில் விஜய் பயன்படுத்தும் கார் நம்பர் என்னது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
30 கிமீ மைலேஜ் தரும் புதிய Maruti Dzire... மிக விரைவில் அறிமுகம்நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, அதன் மிகவும் பிரபலமான செடான் காரான டிசைரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
और पढो »
UPI: புத்தம் புதிய வசதியை அறிமுகம் செய்தது NPCI.. பண பரிமாற்றம் இன்னும் சுலபமானது!!UPI Interoperable Cash Deposit: UPI இன்டரோப்பரபிள் கேஷ் டெபாசிட் வசதி மூலம் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) அமைப்பு மூலம் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
और पढो »
2026 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி? சீமான் சொன்ன முக்கிய தகவல்!சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கார் பந்தயத்தில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. பதவி பண திமிரில் திமுக அரசு இந்த பந்தயத்தை நடத்துகிறது - சீமான்.
और पढो »
கேஸ் சிலிண்டர், அகவிலைப்படி முதல் சிறுசேமிப்பு திட்டங்கள் வரை: அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்Major Changes From October 1, 2024: அக்டோபர் 1 முதல் நிகழவுள்ள மாற்றங்களில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை, சிறிசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள், இந்திய ரயில்வே ஸ்பெஷல் டிரைவ் ஆகியவை அடங்கும்.
और पढो »