Wrong Beliefs : வக்ர பெயர்ச்சியா, வக்ர நிவர்த்தியா? நவகிரகங்களுக்கு வக்ரப் பெயர்ச்சி என்ற ஒன்றே ஜோதிடத்தில் கிடையாது!
Planets Vakra Peyarchi திடுக்கிட வைக்கும் ஜோதிட உண்மைகளை தெரிந்து தெளிவாகுங்கள்...மயிலாகவே மாறிய 'சின்ன மயிலு...' ஆளை மயக்கும் ஆடையில் ஜான்வி - காஸ்ட்யூம் என்ன தெரியுமா?6 ராசிகளுக்கு கவலை தரும் ஆனி மாதத்தில் கடக சுக்கிரன் ! நட்பும் பகையும் எதிரும் புதிரும்...உத்திரட்டாதியில் வக்ரமடையும் சனி... அடுத்த ஒரு மாதம் கஷ்ட காலம் தான்... சில பரிகாரங்கள் இதோ..!!
உண்மையில், ஜோதிடத்தையே தொழிலாக வைத்திருப்பவர்கள் கூட, இந்த சாத்திரத்தில் நிபுணத்துவம் பெறுவதில்லை. வாய்க்கு வந்தபடி பலன்களை சொல்லி பணம் சம்பாதிக்கின்றனர். இதுவும் பாவக்கணக்கில் தான் சேரும். ஏனென்றால், ஜோதிடத்தை நம்பி, பலன் கேட்பவர்களுக்கு, பலன்களைச் சொல்லி அதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கச் செய்யும் ஜோதிடர்களின் தவறான பலன் சொல்லிவிட்டால், அதன் அடிப்படையில் ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பு? இந்த கேள்வி இன்று பலருக்கும் எழுகிறது.
இந்த ஏழு கோள்களும் சூரியனை சுற்றி வரும்போது, சில சமயம் மட்டும் எதிர்திசையில் சுற்றத் தொடங்குகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு மீண்டும் அவை தங்கள் நிலையை மாற்றிக் கொண்டு நேர் திசையில் சுற்றுகின்றன. கிரகங்கள் கடிகார சுற்றுக்கு எதிர்திசையில் சூரியனை சுற்றுவதைத் தான் வக்ர கதி இயக்கம் என்று சொல்வோம்.
நவகிரகங்கள் நவகிரகங்கள் பற்றிய தவறான புரிதல்கள் சூரியன் சந்திரன் நவகிரக நாயகர்கள் நவகிரக கோவில்கள் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனீஸ்வரர் ராகு கேது Thulaam Kadagam Simam Kanya Mithunam Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜாக்கிரதை: மன்னிப்பு என்ற வார்த்தையே இவர்களுக்கு பிடிக்காது... பக்காவா பழிவாங்கும் ராசிகள் இவைதான்Most Vengeful Zodiac Signs: ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிக்காரர்கள் மன்னிக்க தயாராக இருப்பதில்லை. இவர்களது அகராதியில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இடமே கிடையாது.
और पढो »
சனி வக்ர பெயர்ச்சி் இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: பொற்காலம் பிறக்கும்Sani Vakra Peyarchi Palangal: சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். அவர் சமீபத்தில் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார்.
और पढो »
சனியின் முக்கிய மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றிSani Vakra Peyarchi Palangal: சனி பகவான் சமீபத்தில் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதனால் இந்த ஆண்டு தீபாவளி வரை அற்புதமான பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
இன்னும் 5 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்Budhan Peyarchi Palangal 2024: ஜோதிடத்தில், புதன் கிரகம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறார். புத்திசாலித்தனம், தர்க்கம் மற்றும் நண்பர்களின் காரணியான புதன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார்.
और पढो »
சனி வக்ர பெயர்ச்சி: தீபாவளி வரை இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம்Sani Vakra Peyarchi Palangal: ஜோதிடத்தில் சனி பகவானுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில் தற்போது வக்ர நிலையில் நகர்ந்து வரும் சனி பகவான் தீபாவளிக்குப் பிறகும் இதே நிலையில் பயணிக்கப் போவதால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை பெறுவார்கள்.
और पढो »
119 நாட்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்குரு வக்ர பெயர்ச்சியால் மிதுனம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு அடுத்த 2025 ஆண்டு வரை அபரிமிதமான பலன் கிடைக்கும், எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும்.
और पढो »