வயதான தோற்றம்...நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..! அழகை பாதுகாக்க அற்புத டிப்ஸ்

How To Easily Find Someone Age On Skin Changes समाचार

வயதான தோற்றம்...நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..! அழகை பாதுகாக்க அற்புத டிப்ஸ்
Skin Aging And How To Identify AgeSigns Of Aging Skinதோல் ஆரோக்கியம்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 41 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

Skin Care | ஒருவரின் வயதை தோலில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே கண்டுபிடிக்க முடியும். அது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!Makar Sankaranthi 2025Pongal Incentive | ரேஷன் கடை ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்புSkin Care, Aging | தோலில் ஏற்படும் மாற்றத்தை வைத்து ஒருவரின் வயதை கணித்துவிடலாம். ஒவ்வொரு வயதுக்கு ஏற்றார்போல் தோலில் நிறம் மாறுபடும், சுருக்கங்கள் உருவாகும், பளபளப்பு குறையும். ஆனால் இன்றைய தேதியில் பல்வேறு காரணங்களால் இளம் வயது நபர்கள் கூட வயதானவர்கள் போல் இருக்கிறார்கள்.

உலகளவில் அழகு சந்தையில் காணப்படும் ஹைலூரோனிக் அமிலங்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் வயதான தோற்றத்தில் இருந்து விடுபட முடியும் எனக் கூறும் அழகியல் நிபுணர்கள், 20 வயதில் இருந்தே சன்ஸ்கிரீன் பயன்படுத்த தொடங்க வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். லேசர் மற்றும் முக அழகு தொடர்பான சில சிகிச்சைகள் மூலம் வயதான தோற்றத்துக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.வயதான தோற்றம் இருந்தால் அதற்காக தோல் பராமரிப்பு கிரீம்களை வழக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் உபயோகிக்கும் சன்ஸ்கிரீன் UVA மற்றும் UVB கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கிறதா? என்பதை, கிரீம் உள்ளடக்கத்தில் -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 20 வயதில் வரக்கூடிய ஹார்மோன் மாற்றங்களால் தோல் சார்ந்த பிரச்சனைகள் உருவாகும். இதனை சாதாரணமாக கடந்து செல்லாமல், உடனடி கவனம் செலுத்தி அந்தப் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரவேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Skin Aging And How To Identify Age Signs Of Aging Skin தோல் ஆரோக்கியம் தோல் அறிகுறிகள் வயதை கண்டுபிடிப்பது எப்படி தோல் பிரச்சனைகள் ஹெல்த் டிப்ஸ் வயதாவதை தடுப்பது எப்படி Tips To Prevent Skin Aging Skin Care At Different Ages Prevent Wrinkles And Skin Problems

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குளிர்காலத்தில் தலைமுடி பிரச்சனையை ஈஸியாக டீல் செய்ய டிப்ஸ்..!குளிர்காலத்தில் தலைமுடி பிரச்சனையை ஈஸியாக டீல் செய்ய டிப்ஸ்..!Hair care | குளிர்காலம் வந்துவிட்டாலே தலைமுடிக்கு பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகள் வரும் நிலையில், அதனை ஈஸியாக டீல் செய்ய டிப்ஸ்.
और पढो »

வெயிடிங் லிஸ்டில் இருக்கும் டிரெயின் டிக்கெட்டை கன்பார்ம் செய்ய சூப்பர் ஐடியா..!வெயிடிங் லிஸ்டில் இருக்கும் டிரெயின் டிக்கெட்டை கன்பார்ம் செய்ய சூப்பர் ஐடியா..!Train Ticket Booking | நீங்கள் ரயில் டிக்கெட் புக்கிங் செய்து காத்திருக்கிறீர்கள் என்றால் அதனை உறுதி செய்ய சூப்பரான ஐடியா உள்ளது.
और पढो »

மலச்சிக்கல் பாடாய்படுகிறதா? வயிற்றை சுத்தம் செய்ய எளிமையான டிப்ஸ்....!மலச்சிக்கல் பாடாய்படுகிறதா? வயிற்றை சுத்தம் செய்ய எளிமையான டிப்ஸ்....!Constipation | மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக உங்கள் வயிற்றை சுத்தம் செய்ய இந்த தந்திரங்களை முயற்சிக்கவும்.
और पढो »

இரண்டு போலீஸார்கள் நடனம், வீடியோ வைரல்இரண்டு போலீஸார்கள் நடனம், வீடியோ வைரல்இரண்டு போலீஸார்கள் கைது செய்ய வந்த இடத்தில் கைத்தட்டி, கையில் கோலுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
और पढो »

எலும்பு ஆரோக்கியத்திற்கான 5 உணவுகள்எலும்பு ஆரோக்கியத்திற்கான 5 உணவுகள்குறைந்த எலும்பு அடர்த்தி, எலும்பு புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்க 5 உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
और पढो »

விந்தணுக்களின் தரத்தை உயர்த்த முயற்சிக்கிறீர்களா? இந்த 5 விஷயங்களே உடனே செய்யவும்விந்தணுக்களின் தரத்தை உயர்த்த முயற்சிக்கிறீர்களா? இந்த 5 விஷயங்களே உடனே செய்யவும்Infertility | குழந்தையின்மை பிரச்சனைக்கு விந்தணுக்களின் தரம் காரணமாக இருந்தால் உடனே இந்த 5 விஷயங்களை நீங்கள் செய்யவும்.
और पढो »



Render Time: 2025-04-23 18:02:53