எலும்பு ஆரோக்கியத்திற்கான 5 உணவுகள்

HEALTH समाचार

எலும்பு ஆரோக்கியத்திற்கான 5 உணவுகள்
HEALTHNUTRITIONBONE HEALTH
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 47%
  • Publisher: 63%

குறைந்த எலும்பு அடர்த்தி, எலும்பு புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்க 5 உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

உடம்பு ஆரோக்கியத்தின் ஆதாரமான எலும்புகளை பாதிக்கும் மிக முக்கியமான 5 உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை சரியான அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும்.அளவுக்கு மீறினால் மிகப்பெரிய ஆபத்து. உடல் ஆரோக்கியத்தின் ஆதாரமாக விளங்கும் எலும்புகளை எப்போதும் பலப்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்து, சரியான உணவு முறைகளை பின்பற்றினால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், இப்போதைய காலகட்டத்தில் எலும்பு ஆரோக்கியத்துக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இதனால் பல வகையான பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். அந்தவகையில் எலும்புகளையே பாதிக்கும் முக்கிய நோய்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எலும்பு புற்றுநோய், குறைந்த எலும்பு அடர்த்தி, எலும்பு தொற்று, ஆஸ்டியோபோரோசிஸ், ஆஸ்டியோனெக்ரோசிஸ், ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோமலாசியா போன்ற பல நோய்கள் எலும்புகளை சீரழிக்கும். சில நோய்கள் மரபணு காரணமாக ஏற்பட்டாலும், அன்றாடம் நாம் செய்யக்கூடிய சில தவறுகளும் எலும்பு ஆரோக்கியத்தை கெடுப்பவையாக இருக்கின்றன. குறிப்பாக உணவு முறை. அதில் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தும் உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது கால்சியம். இந்த கால்சியம் தவறான உணவு முறைகளால் தட்டுப்பாடு ஏற்படும். மிக முக்கியமாக கீழே சொல்லப்படும் 5 உணவுகளை எடுத்துக் கொள்வதில் இருந்து மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.இந்தியாவில் டீ, காபி அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு பஞ்சமில்லை, நம்மில் பலர் நம் நாளை டீ காபி குடிப்பதில் இருந்துதான் தொடங்குகிறோம், ஆனால் அவற்றில் அளவு அதிகமாக இருக்கும் காபின் எலும்புகளுக்கு எதிரி. அவை எலும்புகளை கடுமையாக பாதிக்கும். இதனால் எலும்பின் அடர்த்தி குறையும். எனவே இது குறித்து கவனமாக இருக்க வேண்டும்.இனிப்பு உணவுகள் நீரிழிவு நோயை மட்டுமே ஏற்படுத்தும் என பலரும் கருதிக் கொண்டிருக்கிறோம். உடலின் இன்சுலின் சுரப்பில் மாற்றம் ஏற்படுத்தும் செயற்கை இனிப்புகள் தான் எலும்புகளின் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிப்பவையாக இருக்கின்றன

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

HEALTH NUTRITION BONE HEALTH DIET FOOD

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க கால்சியம் மட்டுமல்ல... இந்த சத்துக்களும் அவசியம்எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க கால்சியம் மட்டுமல்ல... இந்த சத்துக்களும் அவசியம்எலும்புகள் பலவீனமானால், மூட்டு வலிகளும், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோயும் தாக்கும் அபாயமும் அதிகரிக்கும். எலும்பு ஆரோக்கியமாக இருக்க கால்சியம் தவிர, வேறு சில ஊட்டச்சத்துக்களும் அவசியம்.
और पढो »

சருமம்-முடி இரண்டையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளும் 5 உணவுகள்! என்னென்ன தெரியுமா?சருமம்-முடி இரண்டையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளும் 5 உணவுகள்! என்னென்ன தெரியுமா?சருமம்-முடி இரண்டையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளும் 5 உணவுகள்! என்னென்ன தெரியுமா?
और पढो »

வீடுகளில் சமைத்தால் கூட இந்த 4 உணவுகள் ஆரோகியமானவை அல்லவீடுகளில் சமைத்தால் கூட இந்த 4 உணவுகள் ஆரோகியமானவை அல்லHomemade foods | வீட்டில் சமைக்கிற உணவுகள் எல்லாமே ஆரோக்கியமானதா? என்றால் இல்லை. இந்த நான்கு உணவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

வெயிட் லாஸ்க்கு உதவும் 7 காலை உணவுகள்!! ஈசியா செஞ்சு சாப்பிடலாம்..வெயிட் லாஸ்க்கு உதவும் 7 காலை உணவுகள்!! ஈசியா செஞ்சு சாப்பிடலாம்..வெயிட் லாஸ்க்கு உதவும் 7 காலை உணவுகள்!! ஈசியா செஞ்சு சாப்பிடலாம்..
और पढो »

இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற சூப்பர் உணவுகள்!இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற சூப்பர் உணவுகள்!இன்றைய இளைஞர்களுக்கு இருக்க கூடிய பெரிய பிரச்சனை இளம் வயதில் நரை முடி வருவது தான். இதனை சில உணவுகள் மூலம் சரி செய்ய முடியும்.
और पढो »

வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க உதவும் சிவப்பு உணவுகள்வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க உதவும் சிவப்பு உணவுகள்Vitamin B12 Deficiency: வைட்டமின் பி-12 நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் பி-12 குறைந்தால், கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.
और पढो »



Render Time: 2025-04-23 22:06:43