காங்கிரஸின் தலைவரான பிரியங்கா காந்திக்கு சொந்தமாக 7.74 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளன. இதில் புதுதில்லியில் உள்ள பரம்பரை நிலமும் அடங்கும்.
பிரியங்கா காந்தி தேர்தலில் முதன் முறையாக போட்டியிடுகிறார்."பொய் வாழ விடாது, உண்மை சாக விடாது”- விவேகானந்தரின் சில வரிகள் ! காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வத்ராவின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இவர்களிடம் மொத்தம் சுமார் 78 கோடி சொத்து உள்ளது. வயநாட்டில் மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ள நிலையில் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்கள் குறித்த தகவல்களை வழங்கி உள்ளார்.
மேலும் படிக்க | BRICS Summit 2024: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஜின்பிங்குடன் சந்திப்பு சாத்தியமா? தனது கணவர் ராபர்ட் வதேராவிடம் 37.9 கோடி ரூபாய்க்கு மேல் அசையும் சொத்துகள் இருப்பதாகவும், ரூ. 27.64 கோடிக்கு வீடு, நிலம் போன்ற அசையாத சொத்துக்கள் இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் அறிவித்துள்ளார். பிரியங்கா காந்தி வத்ரா மொத்தமாக 2023-2024 ஆம் ஆண்டில் ரூ. 46.39 லட்சம் சம்பாதித்துள்ளார். வாடகை மூலமும், வங்கிகள் மற்றும் பிற இடங்களிலிருந்து வரும் வட்டி மூலமும் இந்த வருமானம் கிடைத்துள்ளது. பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களையும் தெரிவித்துள்ளார் பிரியங்கா காந்தி.
இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தார். இந்நிலையில் அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் தனது தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி அறிவித்தார்."பிரியங்கா எப்போதும் அனைத்தையும் தியாகம் செய்யும் ஒருவராக இருக்கிறார். அவருக்கு வயநாட்டு ஒரு குடும்பம் போன்றது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Youtuber Irfanசின்ன பாம்பு... ஆனா வாய் பெருசு... அசால்ட்டாக பெரிய முட்டையை முழுங்கும் வைரல் வீடியோஆண்கள் திருமணத்தை தாண்டிய உறவுக்கு செல்ல...
Wayanad Election Wayanad By Election Priyanka Gandhi Net Worth BJP Congress Priyanka Gandhi Vadra Wayanad Kerala Wayanad Priyanka Gandhi Wayanad Lok Sabha Constituency Wayanad Lok Sabha Constituency By Election Wayanad By Election Wayanad By Election 2024 Congress Latest News Priyanka Gandhi Contest In Wayanad On Behalf Of C BJP Candidate In Wayanad Constituency Who Is BJP Candidate In Wayanad Constituency Navya Haridas Navya Haridas Contest BJP Tamilnadu வயநாடு பிரியங்கா காந்தி வயநாடு லோக்சபா தொகுதி வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் வயநாடு இடைத்தேர்தல் வயநாடு இடைத்தேர்தல் 2024 காங்கிரஸ் காங்கிரஸ் சார்பில் வயநாட்டில் பிரியங்கா காந்தி போ வயநாடு தொகுதி பாஜக வேட்பாளர் வயநாடு தொகுதி பாஜக வேட்பாளர் யார் நவ்யா ஹரிதாஸ் நவ்யா ஹரிதாஸ் போட்டி பாஜக
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Wayanad by-election: யார் இந்த நவ்யா ஹரிதாஸ்? பிரியங்காவை தோற்கடிக்க பாஜக புதிய யுக்தி!Navya Haridas: வயநாடு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிட உள்ளார். அவரை பற்றிய கூடுதல் விவரங்கள்.
और पढो »
Leasehold Property வாங்கியுள்ளீர்கள்ளா? லீஸ் காலம் முடிந்தவுடன் வீட்டை காலி செய்ய வேண்டுமா? விதிகள் என்ன?Property Lease Rules and Regulations: லீஸ்ஹோல்ட் சொத்தில் சொத்து வாங்கியவருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டோ சொத்து உரிமை அளிக்கப்படும்.
और पढो »
பிரியங்கா மோகனை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! காரணம் என்ன?பிரியங்கா மோகனை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! காரணம் என்ன?
और पढो »
வேட்டையன் படத்தின் வசூல் வேட்டை! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?வேட்டையன் வசூல் விவரம்: சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?
और पढो »
ஹரியானாவில் வெற்றி பெற்ற மல்யுத்த வீரர் வினேஷ் போகட்! எவ்வளவு ஓட்டுகள் தெரியுமா?Haryana Congress Vinesh Phogat: ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகட் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
और पढो »
இந்த பொண்ணுக்கு இவ்ளோ வயசா? ‘மகாராஜா’ விஜய் சேதுபதி மகள் பற்றிய விவரம்!இந்த பொண்ணுக்கு இவ்ளோ வயசா? ‘மகாராஜா’ விஜய் சேதுபதி மகள் பற்றிய விவரம்!
और पढो »